பல்சுவை பருப்பு சமையல்: பருப்பு உருண்டை | dhal recipes
Last Updated : 02 Dec, 2019 11:49 AM Published : 02 Dec 2019 11:49 AM Last Updated : 02 Dec 2019 11:49 AM சரிவிகித உணவைச் சாப்பிட்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம் எனத் தெரிந்தாலும் பலர் அதைக் கடைபிடிப்பதில்லை. சோறு சாப்பிட் டால் குண்டாகிவிடுவோம், பருப்பு வாயுத் தொல்லையைத் தரும் என்று தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து, சமச்சீரற்ற உணவைச் சாப்பிட்டு பலவித நோய்கள் நுழைய வாசலைத் திறந்துவைக்கின்றனர். எதுவுமே…









