Browsing: சமையல் | Recipes

do mango peels have more nutrition than the fruit itself

கோடையில் நமக்குப் பிடித்த பழங்களை மிகவும் ஆசையாக வாங்கி விரும்பி சாப்பிடுவோம். கோடை சீசன்களில் கிடைக்கும் மிகவும் சுவையான ஒரு பழம் தான் மாம்பழம். மாம்பழத்தை அப்படியே கடித்து அதன் உள் இருக்கும் சதை மற்றும் ஜூஸை லாவகமாக சாப்பிட விரும்பும் நாம், அதன் தோலை மட்டும் கடித்து சாப்பிடுவது பற்றி எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா.?பொதுவாக மாம்பழத்தின் தோலை உரித்து தானே சாப்பிடுவோம், அப்படியே சாப்பிட்டால் கூட அதன் தோலில் பற்களால் கடித்து துளையை போட்டு மாம்பழ…

பார்லி அல்லது கினோவா… எடை குறைப்புக்கு எது சிறந்தது..? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்

எடை இழப்பிற்காக டயட் மேற்கொள்ளும் பலருக்கும் பார்லி மற்றும் கினோவா பற்றி தெரியாமல் இருக்காது. ஆனால் இந்த இரண்டில் சிறந்த எடை இழப்புக்கு எது உதவுகிறது என்பது பற்றி தெரியாமல் இருக்கலாம்.. நன்றி

ஆச்சரியமூட்டும் நாகலாந்து மக்களின் உணவுக் கலாச்சாரம் : அடுத்தமுறை மிஸ் பண்ணிடாதீங்க…

நாகா மக்களின் வழக்கமான உணவில் அரிசி, பன்றி இறைச்சி அல்லது வேறொரு ஏதேனும் ஒருவகை இறைச்சி, வேகவைத்த அல்லது பச்சைக் காய்கறிகள், பலவிதமான சட்னி வகைகள், உறுகாய்கள் போன்றவை இருக்கும்.  நன்றி

டீ எப்படி போடனும் தெரியுமா..? கைத்தேர்ந்தவராக நீங்களும் மாற இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…

தேநீர் தயாரிக்க பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீரும் ஏற்றது.  காய்ச்சி வடிகட்டிய நீர் ஒப்பீட்டளவில் மந்தமானது மற்றும் அதில் குறைந்த கனிமங்கள் மட்டுமே இருப்பதால் சுவையும் குறையும். நன்றி

வீட்டில் மணக்கும் பிரசாதம்: சப்டாபூரி

வீட்டில் எவ்வளவுதான் ருசியாகச் சமைத்தாலும் கோயிலில் தரப்படும் பிரசாதத்துக்குத் தனிச்சுவை உண்டு. சிறியதே அழகு என்பதுபோல் கொஞ்சமாகத் தரப்படுவதாலோ என்னவோ அதன் சுவை ஈடு இணையில்லாததாக இருக்கும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு பிரசாதம் பிரசித்தமாக இருக்கும். வட இந்தியாவில் பூரி ஜெகநாதர் கோயிலுக்கும் அப்படிப் பிரசித்தமான பிரசாதங்கள் நிறைய உண்டு. அங்கே தினமும் 100 வகையான நைவேத்யங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆறு கால பூஜையின்போது அவை படையலிடப்படு கின்றன. ஜெகநாதரைத் தரிசித்த தோடு அங்கு படையலிடப்படும் நிவேதனங்களின் செய்முறை…

fathers day 2022 from cheese burger to chicken tikka pasta fathers day special dishes

எந்த ஸ்பெஷல் தினமாக அல்லது தருணமாக இருந்தாலும், சிறப்பு உணவுகளுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக, ஒரு கொண்டாட்டம் என்றாலே உணவு இல்லாமல் நடைபெறாது. பாரம்பரிய கொண்டாட்டங்கள் முதல் நவீன காலத்தில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் வரை எதற்கும் விதிவிலக்கில்லை. காதலர் தினம், அம்மா தினம், பெண்கள் தினம், வரிசையில் சமீபமாக தந்தையர் தினமும் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த வகையில், இந்த தந்தையர் தினத்தை நீங்களும் சிறப்பாக்கி, உங்கள் அப்பாவுக்கு ஸ்பெஷல் டிரீட் கொடுக்க வேண்டும்…

வீட்டில் மணக்கும் பிரசாதம்: நடியா பாரா

என்னென்ன தேவை? தேங்காய்த் துருவல் – 1 கப் மஞ்சள் தூள், மிளகுத் தூள் – தலா அரை டீஸ்பூன் இஞ்சித் துருவல் – 1 டீஸ்பூன் அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன் நெய் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு நன்றி

உலக மக்கள் அனைவரும் திடீரென சைவத்திற்கு மாறினால் என்ன ஆகும்…?

உலகம் முழுவதும் சைவ உணவிற்கு மாறினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப்தை சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே, அவ்வாறு மக்கள் சைவ உணவிற்கு மாறுவதால் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதையும் சில ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். நன்றி

வீட்டில் மணக்கும் பிரசாதம்: கிச்சடி

என்னென்ன தேவை? பச்சரிசி – 1 கப் பச்சைப் பயறு – அரை கப் தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன் மிளகு, சீரகம், பெருங்காயம் – தலா அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன் பிரிஞ்சி இலை – 2 (சிறியது) நெய் – 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு நன்றி

சிவப்பு அரிசியை தினசரி உணவாக சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..? ரெசிபியும் உள்ளே…

சிவப்பு அரிசியின் குறைந்த கிளைசெமிக் குறியீடு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. நன்றி

1 158 159 160 161 162 185