make ragi semiya puttu for breakfast
கேழ்வரகு என்று சொல்லக்கூடிய ராகியில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைவாக இருக்கிறது. அதேசமயம் இந்த உணவு வயிறை நிறைவு செய்து நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமலும் இருக்கும். அதேசமயம் ராகியில் சமைப்பது என்பதும் எளிதான விஷயம்தான். சீக்கிரமே வேலை முடிந்துவிடும். அந்த அவகையில் ராகி சேமியாவில் புட்டு செய்துகொடுங்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள் :ராகி சேமியா – 2 பாக்கெட் உப்பு – 1/2 tsp தேங்காய் – 1/2 tsp சர்க்கரை – 100…







