Browsing: சமையல் | Recipes

explainer bottle gourd poisoning is a fact know how | மக்களே உஷார்… சுரைக்காய் சாறு சயனைடு அளவுக்கு ஆபத்தானதாம்

இந்திய வீடுகளில் பெரும்பாலான மக்களால் பலவகைகளில் சமைத்து சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய் உள்ளது. இது குக்குர்பிடேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காய்கறி; வெள்ளரி, பாகற்காய், பூசணி, பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பிற காய்கறிகளும் இந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ளன.இந்தியாவில் ஹிந்தியில் லௌகி என்றும், ஒடியாவில் லாவ் என்றும், மராத்தியில் துதி என்றும், கன்னடத்தில் சொரேகாய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காய் எடை இழப்பு, நீரிழப்பு, மலச்சிக்கல் மற்றும் இதயத்திற்கு சிறப்பான மருந்தாக விளங்குகிறது.…

மெனோபாஸ் எதிர்கொள்ளும் பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களை சமநிலை செய்ய உதவும் உணவுகள்..!

மெனோபாஸ் காலத்தை சரியாக எதிர்கொள்வதற்கு குடும்பத்தினரின் ஆதரவு, மருத்துவ ஆலோசனை, சப்ளிமென்ட்கள் மட்டுமல்லாமல், உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். நன்றி

வெண்டைக்காய் ஊறவைத்த நீர், சர்க்கரைநோயை குணப்படுத்துமா? | Does Ladyfinger water control diabetes?

வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பது, வெள்ளரி விதைகளை ஊறவைத்த நீரையும் வெந்தயத்தை ஊறவைத்த நீரையும் குடிப்பது, பாகற்காய் ஜூஸ், அகத்திக்கீரையையும் காசினிக்கீரையையும் ஜூஸாக்கி குடிப்பது போன்றவை எல்லாம் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும்; நிரந்தரமாகக் குணமாக்கும் என்பது போன்ற வதந்திகள், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.ஒருவேளை இவையெல்லாம் உண்மை என்கிற பட்சத்தில், நம்மூரில் சர்க்கரைநோய் என்ற ஒன்றே இருக்கக் கூடாதே வெண்டைக்காயும் வெந்தயமும் பாகற்காயும் நமக்கு ஆண்டுதோறும் கிடைப்பவைதான். அவற்றை உபயோகித்தால் யாருக்குமே சர்க்கரைநோயே இருந்திருக்கக் கூடாதே…டாக்டர் .சஃபி…

சமைத்த பிறகு ஊட்டச்சத்து மிகுந்ததாக மாறும் 5 காய்கறிகள்… வாரம் ஒன்று சாப்பிடுங்கள்…

காய்கறிகளை சமைத்த பிறகு ஊட்டச்சத்து மிகுந்ததாக மாறுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. என்னென்ன காய்கறிகள் இதுபோல சமைக்கும்போது சத்து மிகுந்ததாக மாறும் என்பதை இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம். நன்றி

முட்டையின் மஞ்சள் கருவுக்கு ஏன் நோ சொல்லக்கூடாது தெரியுமா?! |Why you should not avoid egg yolks

முட்டையின் வெள்ளைக் கருவைவிட மஞ்சள் கருவில்தான் அதிக ஊட்டச்சத்துத்துகள் உள்ளன. வெள்ளைக் கருவில் புரதம் மட்டுமே உள்ளது. ஆனால் மஞ்சள்கருவில் புரதமும், கொழுப்பும் நிறைந்துள்ளன.முட்டை மஞ்சள் கரு நன்றி

இந்த உணவு வகைகளை ஒருபோதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடவே கூடாதாம்… மீறினால் என்ன ஆகும்..?

நீங்கள் உடலுக்கு சத்தான உணவுகளை சாப்பிடுபவர் மற்றும் உணவு குறித்து அதிக அக்கறை கொண்டிருப்பவர் என்றாலும் கூட, சில வகை உணவுகளை ஒரே சமயத்தில் சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும். நன்றி

eat these 3 foods to prevent junk food cravings

ஃபாஸ்ட்டான இந்த வாழ்க்கையில் மனிதர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதும் பாஸ்ட் ஃபுட் அயிட்டங்களைத் தான். இப்போதெல்லாம் வாழை இலை போட்டு, சாதம், குழம்பு, கூட்டு, பொறியல், அப்பளம், தயிர், பாயாசம் என்றெல்லாம் பார்த்து பார்த்து சாப்பிடவும், சமைக்கவும் யாருக்கும் நேரம் கிடையாது. எனவே போகிற போக்கில் கிடைக்க கூடிய பாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட்கள் மீதான மோகமும், தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக கலோரிகள் நிறைந்த, கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளை உட்கொள்வது…

சேச்சி சொன்ன மேஜிக் விழுது ரகசியம் | விருந்தோம்பல் | My Vikatan | My Vikatan travel and cooking article of ambitious women

சேச்சி கற்றுத் தந்த புடலங்காய் பொரியல் செய்முறையைப் பார்ப்போமா!பாபநாசம் புடலங்காய் பொரியல்தேவையான பொருள்கள்:புடலங்காய் – 2தேங்காய்த் துருவல் – அரை கப்பச்சை மிளகாய் – 2சீரகம் – அரை டீஸ்பூன்சின்ன வெங்காயம் – 3பூண்டுப் பற்கள் – 3மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்கடுகு உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுதேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பசெய்முறைஸ்டெப் 1புடலங்காயைக் கழுவிய பின் பாதியாக நறுக்கி நடுவில் உள்ள சதைப் பற்றுள்ள பகுதியை நீக்கிவிட…

how to make paneer with leftover curd

தயிர் என்பது இந்திய மக்களின் உணவுப் பட்டியலில் மிக மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, கோடை காலங்களில் தயிர் இல்லாத வீடு ஒன்றை நீங்கள் பார்க்க இயலாது. ஆனால், நமது தேவைக்கு மிகுதியாக வீட்டில் தயிர் மிஞ்சி விடுகிறபோது அதை நாம் தூக்கி எறிய வேண்டியுள்ளது.ஆனால், மீதம் அடைந்த தயிரை வைத்து மிக எளிமையாக பனீர் தயாரிக்க முடியும் என்ற தகவல் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. வீட்டிலேயே புத்தம் புதிய பனீர் தயாரிப்பது எப்படி என்பதை…

பெண்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த டீ வகைகளை குடிப்பது மிகவும் நல்லது..!

கெமோமில் என்பது உலர்ந்த மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட தேநீர். மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளான உடல்வலி, தலைவலி, மனநிலை மாற்றங்கள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.  நன்றி

1 157 158 159 160 161 185