Browsing: சமையல் | Recipes

unusual uses of potatoes | உருளைக்கிழங்கை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா..? தெரிந்துகொள்ளுங்கள்.. – News18 Tamil

காய்கறிகள் என்று வரும் போது பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த காயாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழழங்கை பல டிஷ்களில் பயன்படுத்தலாம் என்பதால் இது அனைவருடனும் நட்புடன் பழகும் நபர் போன்றதாக குறிப்பிடப்படுகிறது.அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் மிகவும் விரும்பப்படும் காயாக உள்ள உருளைக்கிழங்கு சமையலில் பயன்படுத்தப்படுவதைத் தவிர, நம் அன்றாட வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான விஷயங்களிலும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா.? சமைத்து சாப்பிடுவதற்கு தவிர உருளைக்கிழங்கின் சில அசாதாரண பயன்பாடுகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.சூப்பில் உப்பு அதிகம்…

turmeric milk benefits | பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் 5 அற்புத நன்மைகள்..! – News18 Tamil

குர்குமின் (curcumin) எனப்படும் ரசாயன கலவையை கொண்டிருப்பதால் மஞ்சள் மிகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும், நம் ஆரோக்கியத்திற்கு பயனுள்ள பொருளாகவும் இருக்கிறது. அற்புத மருத்துவ குணம் கொண்ட மஞ்சளை பாலில் கலந்து குடிப்பது மிகவும் பயனுள்ள முறைகளில் ஒன்றாகும். சளி, இருமல், காய்ச்சல், காயங்கள், மூட்டு வலி மற்றும் பல சிக்கல்களுக்கு மஞ்சள் கலந்த பால் எடுத்து கொள்வது சிறந்த வழி. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது தவிர ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, ரத்த நாளங்களின்…

ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் கிட்சனில் கட்டாயம் இருக்க வேண்டிய 4 சமையல் எண்ணெய்கள்

நமது உணவில் மிக முக்கியமான மாற்றங்களை செய்யக் கூடியது சமையல் எண்ணெய் ஆகும். ஆனால், நமக்கு அருகாமையில் உள்ள மளிகை கடையில் எண்ணற்ற வகையான சமையல் எண்ணெய் இருப்பதால், நாம் எதை தேர்வு செய்ய வேண்டும் நன்றி

இறைச்சி வகைகளை காட்டிலும் தாவர வகையிலிருந்து பெறப்படும் புரோட்டீன் உடலுக்கு போதுமானதாக இல்லை -ஆய்வு

விலங்குகளை அடிப்படையாக கொண்ட இறைச்சியை ஒப்பிடுகையில், தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட இறைச்சியில் இருந்து குறைவான புரதத்தை தான் மனித உடல் உறிஞ்சிக் கொள்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நன்றி

this post workout coffee can help you lose weight quickly

உடல் எடையை குறைக்க பலரும் பலவிதமான உணவுமுறையை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நகர்ப்புறத்தில் வாழ்வோர் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்த திணறி வருகின்றனர். இது அவர்களின் ஆரோக்கியத்தை குறிப்பாக உடல் எடையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நீங்கள் எந்த டயட்டை பின்பற்றினாலும் நீங்கள் ஒரு காஃபி பிரியராக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு கப் காஃபியாவது, உங்களது வழக்கத்தில் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கும் போது காஃபி பழக்கம் இருக்கும் சிலர் குற்றஉணர்ச்சிக்கு…

அதிக அளவில் பீன்ஸ் வகைகளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள்..!

கிட்னி பீன்ஸ், ப்ளாக் பீன்ஸ், சோயா பீன்ஸ், நேவி பீன்ஸ், ரெட் பீன்ஸ், லென்டில்ஸ், லிமா பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பீன்ஸ் வகைகள் உள்ளன. அதிக சத்துக்கள் உள்ளன என்பதற்காக பீன்ஸ் வகைகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள கூடாது. நன்றி

moong sprouts an impressive food item to add in your weight loss diet

முளை கட்டிய பாசிப்பயறுகளில் கலோரி மிக குறைவு. ஆனால், தரமான ஊட்டச்சத்துகள் அதிகம். நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை நிரம்பியுள்ள முளை கட்டிய பாசிப்பயறுகளில் குறைவான ஃபேட் இருக்கிறது. கொலஸ்ட்ரால் முற்றிலுமாக இல்லை. 100 கிராம் பாசிப்பயறில் 30 கலோரி மட்டுமே இருக்கிறது.நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் இது செரிமானத்திற்கு உதவியாக இருக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. சீலியாக் நோயால் பாதிக்கபட்டிருக்கும் மக்களுக்கு இது மிகச் சிறந்த உணவாகும். பாசிப்பயறில் மிக அதிக அளவில் விட்டமின் பி சத்துக்களும், ஃபோலேட்…

make egg rice for kids lunch box recipes

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நம் கண்கானிப்பில் இல்லாமல் சாப்பிடும் போது பெற்றோர்களுக்கு ஒருவித பயம் இருக்கும். சரியாக சாப்பிடுகிறார்களா இல்லையா என… இந்த பயத்தை போக்க நீங்கள் சுவையான வகையில் உணவு சமைத்துக்கொடுத்தால் கவலையே பட வேண்டாம். அந்த வகையில் ஆரோக்கியமாகவும் அதேசமயம் சுவையாகவும் சமைக்க வேண்டும் எனில் இந்த முட்டை சாதம் செய்து கொடுங்கள். அதற்கான ரெபிசி இதோ…தேவையான பொருட்கள் :சாதம் – 1 கப் முட்டை – 4 வெங்காயம் – 1 பச்சை…

make ragi semiya puttu for breakfast

கேழ்வரகு என்று சொல்லக்கூடிய ராகியில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைவாக இருக்கிறது. அதேசமயம் இந்த உணவு வயிறை நிறைவு செய்து நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமலும் இருக்கும். அதேசமயம் ராகியில் சமைப்பது என்பதும் எளிதான விஷயம்தான். சீக்கிரமே வேலை முடிந்துவிடும். அந்த அவகையில் ராகி சேமியாவில் புட்டு செய்துகொடுங்கள். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.தேவையான பொருட்கள் :ராகி சேமியா – 2 பாக்கெட் உப்பு – 1/2 tsp தேங்காய் – 1/2 tsp சர்க்கரை – 100…

எப்போதும் போல் இல்லாமல் இன்று வித்தியாசமாக பிரண்டை சட்னி செய்து அசத்துங்கள்…ரெசிபி இதோ…

என்னதான் இட்லி , தோசையாக இருந்தாலும் அதை ஸ்பெஷலாக்க இந்த பிரண்டை சட்னியை செய்து கொடுங்கள். நன்றி

1 155 156 157 158 159 184