வெண்டைக்காய் ஊறவைத்த நீர், சர்க்கரைநோயை குணப்படுத்துமா? | Does Ladyfinger water control diabetes?
வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பது, வெள்ளரி விதைகளை ஊறவைத்த நீரையும் வெந்தயத்தை ஊறவைத்த நீரையும் குடிப்பது, பாகற்காய் ஜூஸ், அகத்திக்கீரையையும் காசினிக்கீரையையும் ஜூஸாக்கி குடிப்பது போன்றவை எல்லாம் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும்; நிரந்தரமாகக் குணமாக்கும் என்பது போன்ற வதந்திகள், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.ஒருவேளை இவையெல்லாம் உண்மை என்கிற பட்சத்தில், நம்மூரில் சர்க்கரைநோய் என்ற ஒன்றே இருக்கக் கூடாதே வெண்டைக்காயும் வெந்தயமும் பாகற்காயும் நமக்கு ஆண்டுதோறும் கிடைப்பவைதான். அவற்றை உபயோகித்தால் யாருக்குமே சர்க்கரைநோயே இருந்திருக்கக் கூடாதே…டாக்டர் .சஃபி…






