Browsing: சமையல் | Recipes

make the recipe of curd vadai

தயிர் வடையும் இன்றூ சாட், டெசர்ட் வகைகளை போல் பரிமாறப்படுகிறது. இதற்கென தனி பிரியர்களும் இருக்கிறார்கள். தயிரின் புளிப்பு சுவையும் , வடையின் காரசார மொறுமொறுப்பு சுவையும் கலந்து இந்த உணவுக்கு தனி சுவையை உண்டாக்குகின்றன. எனவே இதை நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட ஆசைப்பட்டால் இதோ ரெசிபி…தேவையான பொருட்கள் :உளுந்து – 1/2 கப் புழுங்கல் அரிசி – 1 tbsp உப்பு – தே.அ பெருங்காயத்தூள் – போதுமான அளவு தயிர் – 2…

chicken gravy with simple recipe tips

சிக்கன் குழம்பு எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த குழம்புக்குத் தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபிதான் இது…தேவையான பொருட்கள் :வறுத்து அரைக்க..கல்பாசி – 2 பிரிஞ்சு இலை – 2 கிராம்பு – 2 ஏலக்காய் – 1 அன்னாசி பூ – 1 மராதிமொக்கு – 1 பட்டை – 1 துண்டு சீரகம் – 1…

ஆரோக்கியமான, டயட்டிற்கு ஏற்ற தின்பண்டங்களின் பட்டியல்கள் இதோ உங்களுக்காக.!

Healthy Snacks | ஹம்முஸ், அவகோடா பேஸ்ட், அப்பிள் மற்றும் நட் பட்டர் போன்ற ஸ்நாக்ஸ்கள் எல்லாம் ஆரோக்கியமானதோடு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். புரதம் நிறைந்த இந்த ஸ்நாக்ஸ் உடல் எடையைக் குறைக்கவும் உதவியாக உள்ளது. நன்றி

இரவு உணவுக்குப் பிறகு நடைப்பயிற்சி… சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்துமா? மருத்துவர் விளக்கம்…

இந்தியாவில் 2014-ம் ஆண்டு 42 கோடியாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது பல கோடிகளைத் தாண்டியிருக்கும். 2045-ம் ஆண்டு 134 மில்லியன் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மரபு வழியாகப் பரவுவது, முறையற்ற உணவுப்பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம், ஹார்மோன் மாற்றம், உடல் பருமன் என பல காரணங்களால் ஒருவருக்கு சர்க்கரைநோய் பாதிப்பு ஏற்படலாம். உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டு, உணவுக் கட்டுப்பாடுடன் இருந்தால் சர்க்கரைநோய் தாக்கம் பெரிய…

சாரா அலிகான் விரும்பி சாப்பிடும் உணவுகள்… எந்த ஊர் சென்றாலும் இவைதான் ஃபேவரெட்

12-கோர்ஸ் மீல்ஸ் என்று கூறப்படும், 12 வகையான விதவிதமான கொரிய உணவுகளை, லண்டனில் சுவைத்துள்ளார். கிம்சி, டிம்சும், வறுத்த சிக்கன், டெம்பூரா உள்ளிட்ட உணவுகள் இடம்பெற்றன. நன்றி

`ஓ.. இப்படித்தான் பீட்சா தயாரிக்குறாங்களா’: டோமினோஸுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!|Unhygienic pizza made by domino’s

உணவுத் தயாரிப்பு என்பது ஒரு கலை. உணவின் சுவை மட்டுமன்றி, சுத்தம், தரம் என அனைத்தும் முக்கியம். சிறு சிறு உணவகங்களில், கண் முன்னே உணவுகள் தயாரிப்பதைப் பார்க்க முடியும். ஆனால், பெரிய உணவகங்களில் இருந்து பெறப்படும் உணவுகளின் சுவையை மட்டும் கொண்டாடித் தீர்க்கிறவர்கள், அந்த உணவு சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதைச் சிந்திக்க மறந்துவிடுகிறார்கள்.Domino’s Pizza DeliveryPhoto by Rauf Allahverdiyev from Pexelsஇது போன்ற ஒரு நிகழ்வுதான் பெங்களூருவில் உள்ள டோமினோஸின் பீட்சா தயாரிக்கும்…

Here is a recipe list of India’s special chutneys that can be made in minutes

இந்திய உணவுகளில் பெரும்பாலும் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவைத் தான் இடம் பெறும். வீட்டில் உள்ள பெண்களோ சீக்கிரம் சமைத்து விட வேண்டும் என்பதற்காகத் தக்காளி மற்றும் தேங்காய் சட்னியைத் தான் தேர்வு செய்வார்கள். ஆனால் இதனையேத் தொடர்ந்து சாப்பிட்டாலும் நிச்சயம் சளிப்பாகிவிடும். எனவே இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பேமஸாக உள்ள சட்னிகளை சில நிமிடங்களில் எப்படி தயார் செய்வது பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.பூண்டு சட்னி :மேற்கு இந்தியாவில் பெரும்பாலும்…

Easy tricolor recipes to show patriotism through food

இந்தியாவில் நுழைந்த அந்நியர்களை விரட்டுவதற்கு சுதந்திர போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தத்திற்கு ஈடு எதுவும் இல்லை. 1947 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டு வந்தாலும், இந்தாண்டு 75வது பொன்விழா ஆண்டாக அமைந்தது சிறப்பானதாகும்.  இத்தினத்தை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக, அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுகொண்டார். இந்த சூழலில், உங்களின் தேசபக்தியை…

Dont Do This In Your Weight loss Diet It Will Lead To Constipation

உடல் எடையைக் குறைக்கின்றேன் என்ற பெயரில் கார்போஹைட்ரைட்டேயே எடுத்துக்கொள்ளாமல், வெறும் புரோட்டீன் மட்டுமே எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல்தான் ஏற்படும் என மருத்துவர் பிரசாந்த் அருண் எச்சரித்துள்ளார்.முன்பை விட உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது, உடல் எடையைக் குறைப்பது என்பது எல்லோர் மத்தியிலும் அதிகமாகியுள்ளது. இதுவொரு டிரெண்டாக மாறியுள்ளது என்றே சொல்லலாம். பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைப்பதற்குக் கடுமையான டயட்டையும் பின்பற்றி வருகின்றனர். இதில் மிகச் சொற்மானவர்கள் மட்டுமே பெர்சனல் டயட்டீஷியன்களை வைத்துக்கொண்டுள்ளனர். பலர் ஆன்லைனில் தேடிப்படித்தது, யூடியுபில்…

Doctor Vikatan: தைராய்டு பாதிப்புள்ளவர்கள் காலிஃபிளவர், முட்டைகோஸ் சாப்பிடக்கூடாதா?

தைராய்டு உள்ளவர்கள் முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது என்பது உண்மையா? காரணம் என்ன? இதுபோன்று வேறு எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்?மருத்துவர் சக்திவேல்பதில் சொல்கிறார், திருச்சியைச் சேர்ந்த நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் சக்திவேல்காலிஃபிளவர், டர்னிப், லெட்யூஸ் போன்றவற்றை ‘க்ரூசிஃபெரஸ்’ வகை (cruciferous vegetables) காய்கறிகள் என்று சொல்வார்கள். இந்தக் காய்கறிகளில் உள்ள ஒருவித கெமிக்கல், தைராய்டு சுரப்பியை பாதிக்கக்கூடிய தன்மை கொண்டது.vegetablesDoctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகும் கர்ப்பம் போல காட்சியளிக்கும் பெருத்த வயிறு…. தீர்வு உண்டா?அதனால்…

1 141 142 143 144 145 185