ரத்த அழுத்தம் – கொலஸ்டிராலை குறைக்க இந்த எண்ணெயை சமையலில் சேர்த்தால் போதும்!
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயின் தரமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான காரணியாக விளங்குகிறது. நன்றி
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயின் தரமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான காரணியாக விளங்குகிறது. நன்றி
நம்முடைய உணவுப் பட்டியலில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்ற பொருட்களில் கொண்டக்கடலைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கொண்டக்கடலையை வெகு எளிமையாக தயார் செய்து சாப்பிடலாம். சுமார் 6 முதல் 8 மணி நேரம் கொண்டக்கடலையை ஊற வைத்து, வெறும் உப்பும், தண்ணீரும் சேர்த்து அவித்து சாப்பிட்டால் கூட அவ்வளவு சுவையாக இருக்கும்.அதே சமயம், கொண்டக்கடலையுடன் சில பச்சைக் காய்கறிகள் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சேர்த்து சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.கொண்டக்கடலை அவகோடா சாலட்தேவையான பொருட்கள்கொண்டக்கடலை – 1 கப் வெள்ளரிக்காய்…
சமையலில் அதிகமாக பெருங்காயம் சேர்த்தால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை வந்துவிடும் என ஒரு கட்டுக்கதை உலவி வருகிறது. அதை அம்மாக்களோ அல்லது பெரியவர்களோ சொல்லக் கேட்டு இளைய தலைமுறையும் அதை அப்படியே நம்பிவிடுவார்கள். இதனால் பாவம் அந்த பெருங்காயத்திற்கான மதிப்பு , மருத்துவ குணங்கள் எல்லாமே கிடைக்காமல் போய்விடும். சரி உண்மையில் பெருங்காயம் ஆண்மைத் தன்மையைக் குறைத்துவிடுமா..?நிச்சயமாக இல்லை. உண்மையில் பெருங்காயம் உடலுறவில் சிறப்பாக செயல்படவும், பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கும் நல்ல மருந்து. இதை ஆயுர்வேதத்திலும் குறிப்பிட்டுள்ளனர்.ஒரு…
கத்தரிக்காய் தொக்கு, கத்தரிக்காய் குழம்பு என கத்தரிக்காயில் எது செய்தாலும் அது ருசிதான். குறிப்பாக எண்ணெய் கத்தரிக்காய் செய்தால் அதன் சுவை கூடுதல் ஸ்பெஷல். அதை இந்த பக்குவத்தில் செய்து பாருங்க.. பிறகு அடிக்கடி செய்வீங்க…தேவையான பொருட்கள்கத்தரிக்காய் – 10 சின்ன வெங்காயம் – 10 பூண்டு – 10 பற்கள் தக்காளி – 1 புளி – எலுமிச்சையின் அளவு சிவப்பு மிளகாய் தூள் – 2 – 3 tsp தனியா பொடி -2…
இந்நிலையில், புதிய உணவுகளைத் தேடிச் சென்று பதிவிடும் உணவு பதிவர் கொல்கத்தா டிலைட்ஸ் (@kolkatadelites), ஒரு கடையில் ரசகுல்லாவில் செய்யப்படும் தேநீர் பற்றிப் பதிவிட்டுள்ளார்.அதில் முதலில் பாலை நன்றாகக் காய்ச்சி, டீத்தூளைச் சேர்த்து வடிகட்டி, பரிமாறவிருக்கும் கப்பில் ரசகுல்லாவை நசுக்கிப் போட்டு தேநீரை மேலே ஊற்றிக் கொடுக்கப்படுகிறது.இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சிலர் இதன் சுவையை அறிய ஆவல் கொள்வதாக நேர்மறை கமென்டுகளும், சிலர் `தண்ணீரோடு உப்பையும், மிளகாயும் கலந்து கொடுக்கும் ஒரு காலம்…
கிருஷ்ண ஜெயந்திக்கு சீடைதான் பிரதான பலகாரம். அது இல்லாமல் படையல் முழுமை பெறாது. அந்த வகையில் இனிப்பு சீடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள்பச்சரிசி – 1 1/2 கப் தேங்காய் துருவியது – 1/2 கப் கருப்பு வெல்லம் – 1 கப் கருப்பு மற்றும் வெள்ளை எள் – 1/2 கப் எண்ணெய் – வறுக்க நெய் – 2 ஸ்பூன்செய்முறை :பச்சரிசியை 2 முதல் மூன்று மணி வரை நன்கு ஊற…
புற ஊதாக்கதிர்கள், தூசு மற்றும் மாசுக்களில் இருந்து சருமத்தை பாதுக்காக்கவும், தோலின் நெகிழ்வு தன்மை, வயதான தோற்றம் ஆகியவற்றை சரி செய்யவும் இந்த வைட்டமின் உதவுகிறது. நன்றி
கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு விருப்பமான உணவுகள் வைத்து படைக்கப்படும். அதில் சீடை , முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும். அதில் மிக முக்கிய பலகாரமான சீடை எப்படி செய்வது என பார்க்கலாம்.தேவையான பொருட்கள்பச்சரிசி – 1 1/2 கப் தேங்காய் துருவியது – 1/2 கப் உப்பு – தே.அ கருப்பு மற்றும் வெள்ளை எள் – 1/2 கப் எண்ணெய் – வறுக்க தேவைக்கு ஏற்ப நெய் – 2…
தயிர் வடையும் இன்றூ சாட், டெசர்ட் வகைகளை போல் பரிமாறப்படுகிறது. இதற்கென தனி பிரியர்களும் இருக்கிறார்கள். தயிரின் புளிப்பு சுவையும் , வடையின் காரசார மொறுமொறுப்பு சுவையும் கலந்து இந்த உணவுக்கு தனி சுவையை உண்டாக்குகின்றன. எனவே இதை நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட ஆசைப்பட்டால் இதோ ரெசிபி…தேவையான பொருட்கள் :உளுந்து – 1/2 கப் புழுங்கல் அரிசி – 1 tbsp உப்பு – தே.அ பெருங்காயத்தூள் – போதுமான அளவு தயிர் – 2…
சிக்கன் குழம்பு எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த குழம்புக்குத் தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபிதான் இது…தேவையான பொருட்கள் :வறுத்து அரைக்க..கல்பாசி – 2 பிரிஞ்சு இலை – 2 கிராம்பு – 2 ஏலக்காய் – 1 அன்னாசி பூ – 1 மராதிமொக்கு – 1 பட்டை – 1 துண்டு சீரகம் – 1…