Browsing: சமையல் | Recipes

make instant dosa in left over rice

பழைய சாதம் உடலுக்கு குளிர்ச்சி மட்டுமல்லாது பல வகைகளில் நன்மை அளிக்கக் கூடியது. பழைய சாதம் அதிகமாக மீந்து போனால் கொட்டுவதற்கும் மனம் வராது. இனி கவலை வேண்டாம். இப்படி தோசையாக சுட்டு சாப்பிடுங்கள்.தேவையான பொருட்கள்பழைய சாதம் – 1 கப் அரிசி மாவு – 1 கப் கோதுமை மாவு – 1/4 கப் ரவை – 2 மேசைக் கரண்டிதயிர் – 1/4 கப் உப்பு/ தண்ணீர் – தேவைக்கு ஏற்ப பேக்கிங் சோடா…

உடல் வெப்பத்தை தணிக்கும்… ரத்த விருத்திக்கு உதவும் பசலை|மூலிகை ரகசியம் – 18

மூலிகையை வைத்து இயற்கையாக `லிப்ஸ்டிக்’ (உதட்டுச் சாயம்) தயாரிக்க முடியுமா? நிச்சயம் முடியும்! ஒரு குளுகுளு மூலிகை உண்டு. அதன் பழங்களை `லிப்ஸ்டிக்’ பழங்கள் என்று அழைப்பார்கள் முந்தைய தலைமுறை சிறுவர் சிறுமியர். பழங்காலம் முதலே இயற்கையாக முகத்தை மெருகேற்றிக்கொள்ள பல்வேறு மூலிகை ரகங்களும் அவற்றின் சாரங்களும் பயன்பட்டு வந்திருக்கின்றன! அவ்வகையில் ’பசலை’ எனும் மூலிகையின் செவ்விய பழங்களை விரல்களுக்கு இடையில் வைத்துப் பிசைந்து உதடுகளில் பூசிக்கொள்ளும் வழக்கம் நம்மிடம் இருந்திருக்கிறது. பசலையின் நிறத்திற்கு, அதிலுள்ள `ஆந்தோசையனின்கள்’…

cut down 1 gram of salt per day to reduce high blood pressure and heart disease | தினசரி உணவில் ஒரு கிராம் உப்பை குறைத்தாலே உயர் இரத்த அழுத்தம் , இதய நோய்களை தவிர்க்கலாம்

உப்பு அதாவது சோடியம் குளோரைடு நமது உணவின் இன்றியமையாத அங்கமாகும். உப்பு நம் உடலில் திரவ அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தசைகளை தளர்த்துகிறது மற்றும் நரம்பு தூண்டுதல்களை பராமரிக்கிறது. உடலின் சரியான செயல்பாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு உப்பு அவசியம் தேவை. அதேசமயம் அதிக உப்பு உட்கொள்வதால் சிறுநீரக கற்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய்களால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதை எப்படி தவிர்க்கலாம் என பல…

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த 7 உணவுகளை தொடவே கூடாதாம்…

உங்கள் இதயம் வழக்கமான விகிதத்தை விட அதிகமாக ’பம்ப்’ செய்யத் தொடங்குகிறது. இந்த வேகமான ’பம்பிங்’ உங்கள் இதயத்தை அதிகமாக உழைக்க வைப்பதால் மாரடைப்பு மற்றும் பிற மாரடைப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. நன்றி

aware the side effects of eating chicken daily

பெரும்பலான அசைவப் பிரியர்களின் முதல் தேர்வு சிக்கன் தான். அதனால் தான் இன்று எங்கு பார்த்தாலும் சிக்கன் கடைகள், சிக்கன் பகோடா, சிக்கன் பிரியாணி கடைகள் குவிந்துள்ளன. ஸ்டாட்டர்சில் தொடங்கி மெயின் கோர்ஸ் வரை அனைத்துமே சிக்கனிற்குத்தான் முன்னுரிமை. பொதுவான சிக்கன் புரோட்டீன் நிறைந்த சத்தான உணவுதான். இருப்பினும் அதை சாப்பிடும் விதத்தில்தான் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும். அதேபோல் என்னதான் ஆரோக்கியம் என்றாலும் தினசரி சாப்பிட்டால் அதுவும் நஞ்சுதான். அப்படி தினமும் சிக்கன் சாப்பிட்டால் உண்டாகும்…

stop eating ghee right away if you have these health conditions

கொலஸ்ட்ரால் பிரச்சனைகள், உடல் பருமன், பிசிஓடி, சிறுநீரகப் பிரச்சனை உள்ளர்கள் மற்றும் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் உடனடியாக சுத்தமான பசு நெய் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.நம்முடைய முன்னோர்கள் உணவே மருந்து என்பதை மட்டும் நினைவில் வைத்து அதற்கேற்றால் போல் தங்களுடைய உணவு முறைகளைப் பின்பற்றி வந்தனர். பொதுவாக சைவ பிரியர்கள் அதிகமாக இருந்ததால், பருப்பும் அதற்கு கூடுதல் சுவையளிப்பதற்காக சுத்தமான பசு நெய்யையும் அதிகளவில் உட்கொண்டனர். இது சுவைக்கு மட்டுமில்லாது…

Sri Krishna Jayanthi 2022 pal payasam recipe for krishna jayanthi

படையல் என்றாலே பால் பாயாசம் இருக்கும். அதுதான் கடவுளுக்கான நெய் வேத்தியத்தில் முழுமையான உணவாகவும் இருக்கும். எனவே கிருஷ்ண ஜெயந்தி படையலுக்கு பால் பாயாசம் செய்தால் இப்படி செஞ்சு பாருங்க… பால் பாயாசம் ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :நெய் – 1/4 tsp அரிசி – 3 tsp பால் – 2 லிட்டர் சர்க்கரை – 1/2 கப்செய்முறை :முதலில் அரிசியை நன்கு கழுவி , துணியை விரித்து அதில் காய வையுங்கள்.அடுத்ததாக கடாயில் கொஞ்சம்…

சோயா சங்க்ஸ் குருமா, மசாலா டோஸ்ட், இலந்தை வற்றல் குழம்பு…|வேற லெவல் வீக் எண்டு ஸ்பெஷல்

சோயா சங்க்ஸ் குருமாதேவையானவை:சோயா சங்க்ஸ் (சோயா உருண்டைகள்) – அரை கப்காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்கிராம்பு – ஒன்றுபட்டை – சிறிய துண்டுகொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன்தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.அரைத்துக்கொள்ள:பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்பச்சை வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன்இஞ்சி – கால் அங்குலத் துண்டு (தோல் சீவவும்)பச்சை மிளகாய் – 2பாதாம், முந்திரி – தலா 5கசகசா – ஒரு டீஸ்பூன்சோயா சங்க்ஸ் குருமாவரகு…

Feeling Bloated After Breakfast Do This | காலை உணவு சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமாக தோன்றுகிறதா?

தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் 3 வேளை உணவுகளில் நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகு வருவது காலை உணவு ஆகும். அதனால், எதை தவிர்த்தாலும் காலை உணவை தவிர்க்கவே கூடாது என்பார்கள். காலையில் நல்ல பசி எடுக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். அது முறையாக செரிமானம் ஆகி, அடுத்த வேளையும் பசி எடுக்க வேண்டும்.எல்லோருக்கும் இப்படி இயல்பாக இருந்து விட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சிலருக்கு சாப்பிடவுடன் வயிறு உப்புசம் ஏற்பட்டு விடும்.…

Doctor Vikatan: காலை உணவை தவிர்ப்பது தவறா? பசியே இல்லாவிட்டாலும் அவசியம் சாப்பிடத்தான் வேண்டுமா? | doctor vikatan – Is it wrong to skip breakfast

Doctor Vikatan: காலை உணவைத் தவிர்ப்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா? காலையில் சாப்பிடத் தோன்றாதவர்கள், கட்டாயப்படுத்தியாவது காலை உணவுப்பழக்கத்தைத் தொடரத்தான் வேண்டுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். ஷைனி சுரேந்திரன்காலை உணவைத் தவிர்க்கலாமா, கூடாதா என்ற கேள்வி, பல காலமாக, பலருக்கும் இருப்பதுதான். சில குடும்பங்களில் காலை உணவைத் தவிர்த்துவிட்டு, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலான நேரத்தில் முழுமையான உணவை சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. அதையடுத்து மதியத்துக்கும் மாலைக்குமான…

1 139 140 141 142 143 184