types of chapati for weight loss
உடல் எடையைக் குறைக்க பலரும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்துவிட்டு கலோரி குறைவான டயட்டிற்கு மாறுவார்கள். அப்படி பலரும் தேர்வு செய்யும் விஷயம் சப்பாத்தி. சப்பாத்தி தேர்வு என்பது சரியானதுதான் என்றாலும் கோதுமையிலும் கார்போஹைட்ரேட் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே உங்கள் சப்பாத்தி தேர்வில் இனி கோதுமை அல்லாமல் அதற்கு மாற்று வழிக்களை தேடுங்கள். உங்களுக்கான சில குறிப்புகள்.கம்பு ரொட்டி : கம்பு தினை குளுடன் இல்லாத தானியமாகும். உங்கள் எடையை குறைக்க சிறந்த தேர்வாக இருக்கும். கம்பு…









