குழந்தைகளுக்கு ஈசியாக செய்து தரக்கூடிய ’நோ-பேக் நியூடெல்லா சீஸ்கே’ ரெசிபி..!
சட்டென்று ஒரு 15 முதல் 20 நிமிடங்களில் செய்யக்கூடிய சுவையான சீஸ் கேக் பற்றி தான் இப்போது சொல்ல இருக்கிறோம். நன்றி
சட்டென்று ஒரு 15 முதல் 20 நிமிடங்களில் செய்யக்கூடிய சுவையான சீஸ் கேக் பற்றி தான் இப்போது சொல்ல இருக்கிறோம். நன்றி
04 அதிக ஊட்டச்சத்து மதிப்பு கொண்டது: இனிப்பு சுவை கொண்டிருக்கும் இந்த பழத்தில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக பேரிச்சம்பழங்களில் காப்பர், மாங்கனீஸ், வைட்டமின் பி6, பொட்டாசியம் போன்ற சில முக்கிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் அதிகம் காணப்படுகின்றன. நன்றி
ஈரோடு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த 50 வருட பாரம்பரிய இட்லி கடைகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.ஆவி பறக்கும் இட்லியை தட்டில் பார்த்தாலே உணவுப்பிரியர்கள் ஆவி சிலிர்த்துப் போவர். பாடல் வரிகளில் வருவதுபோல் சப்பாத்தி குருமா சுவைல நம்ம ஊர் இட்லி போல வருமா. காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி. எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளில் இட்லிக்குத்தான் முதலிடம். எத்தனை இட்லியைச் சாப்பிட்டாலும் மிக விரைவிலேயே ஜீரணமாகி…
செய்முறை1. தேங்காயை உடைத்து, பூவாக துருவிக் கொள்ளவும்.2. வாணலியில் பாசிப்பருப்பை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.3. தேங்காய்த்துருவலோடு வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.4. கனமான கடாயில் தட்டிய வெல்லம், காய்ச்சிய பசும் பால், அரைத்த தேங்காய் பாசிப்பருப்பபு விழுதை சேர்க்கவும்.5. மிதமான தீயில் வைத்து தேங்காய் விழுதை வேகவிடவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.6. திரட்டுப்பால் நிறம் மாறி கெட்டியாகும் போது நெய் விட்டு கிளறி கொண்டே இருக்கவும்.…
05 ஆட்டு குடல் : மட்டன் போட்டி என்றழைக்கப்படும் ஆட்டுக்குடல் பல்வேறு சத்துக்களைக் கொண்டது. ஆட்டுக்குடலில் வைட்டமின் A,B12,D,E மற்றும் K நிறைந்துள்ளது. இவை நம் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. நன்றி
நம்மில் பெரும்பாலோர் கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடுவோம். மேற்கத்திய உணவுகளை சுவைக்கும்போது சாஸ், மற்றும் மயோனைஸ் சாப்பிடுவது வழக்கம். வீட்டில் எதாவது ஸ்நாக்ஸ் செய்யும்போதும் கடைகளில் இருந் ரெடிமேட் மயோனைசை வாங்கி பயன்படுத்துவோம்.இது நிறைய செயற்கை சுவைகளால் நிரம்பியுள்ளது மற்றும் நீண்ட காலத்திற்கு இதைத் தொடர்ந்து சாப்பிடும்போது அது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதோடு ஒரு சிலர் முட்டை இல்லாமல் மயோனைஸ் செய்ய முடியுமா என்று யோசிப்பார்கள். அவர்களுக்காகவே எளிதான முட்டை இல்லாத மயோனைஸ் செய்முறையைக்…
உணவுத் தொழிலை பணம் ஈட்டும் முறையாக பார்க்காமல், அந்த தொழிலின் மீது காதல் கொண்டு இளைஞர் நடத்திவரும் சாலையோர KFC சிக்கன் கடைதான் இந்த Woder wheels.ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது இந்த சிக்கன் கடை. டி ப்ளமோ படித்துவிட்டு சுய தொழிலில் சாதிக்க வேண்டும்,தனக்கென ஒரு அடையாளத்தை உணவுத்துறையில் உருவாக்கிட ஆசைப்படும் நவீன் என்பவரின் முதல் வெற்றி தான் இந்த கடை .பொதுவாக KFC சிக்கன் விலை கொஞ்சம் அதிகம்…
குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினமான காரியம். பொரியல், கடைசல் என்று செய்தாலும் குழந்தைகள் அதை எளிதாக ஒதுக்கிவைத்து சாப்பிட்டு விடுவர். அவர்களை கீரை சாப்பிட வைக்க அதை எதாவது சுவாரஸ்யமான ரெசிபியாக மாற்ற வேண்டும்.பாலக் கீரை வைத்து பாலக் பன்னீர் செய்யலாம். சப்பாத்தி, நான் போன்றவற்றுடன் சாப்பிட எதுவாக இருக்கும். அதையும் குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்றால் அதற்கு ஒரு தேர்வு வேண்டும் அல்லவா? அதற்காக தான் அதே பாலக் மற்றும் பன்னீரை வைத்து ஒரு…
சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் அவை நேரடியாக நமது ரத்த ஓட்டத்திற்குள் நுழைந்து, ஏராளமான நோய்களுக்கு வழிவகுக்கும். நன்றி
07 ஒரே நாட்டில் விளைந்ததை வாங்குங்கள்: காஃபி அல்லது வைன் போல, ஆலிவ் ஆயிலையும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விளைந்துள்ள அல்லது உற்பத்தியானதை பார்த்து வாங்குங்கள். ஏனென்றால், இதில் வேறு கலவைகள் சேர்க்கும் போது இதன் தரம் குறைந்துவிடுகிறது. ஆலிவ் ஆயில் பாட்டில் லேபிளில் “இத்தாலிய தயாரிப்பு” என்ற வாசகம் இருந்தால், வேறு எங்கோ வளர்க்கப்பட்டு, இத்தாலியில் பேக்கேஜ் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி