வேப்பிடு, புலுசு, பச்சடி… ஆந்திரா ஸ்பெஷல் விருந்து | வீக் எண்டு ரெசிப்பீஸ்
தொண்டக்காய் வேப்பிடு (கோவைக்காய் வறுவல்)தேவையானவை:கோவைக்காய் – 200 கிராம்மிளகாய்த்தூள் – 2 மீடியம் ஸ்பூன்மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகைகடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பஎண்ணெய் – 100 கிராம்தொண்டக்காய் வேப்பிடு (கோவைக்காய் வறுவல்)பாலக்காடு சாம்பார் | மீன் மொய்லி | செம்மீன் மசாலா ஃப்ரை – ஓணம் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்!செய்முறை:கோவைக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் நீங்கலாக மற்ற பொருள்களைச் சேர்த்துக் கலக்கி 20 நிமிடங்கள்…








