Browsing: சமையல் | Recipes

types of chapati for weight loss

உடல் எடையைக் குறைக்க பலரும் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்துவிட்டு கலோரி குறைவான டயட்டிற்கு மாறுவார்கள். அப்படி பலரும் தேர்வு செய்யும் விஷயம் சப்பாத்தி. சப்பாத்தி தேர்வு என்பது சரியானதுதான் என்றாலும் கோதுமையிலும் கார்போஹைட்ரேட் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே உங்கள் சப்பாத்தி தேர்வில் இனி கோதுமை அல்லாமல் அதற்கு மாற்று வழிக்களை தேடுங்கள். உங்களுக்கான சில குறிப்புகள்.கம்பு ரொட்டி : கம்பு தினை குளுடன் இல்லாத தானியமாகும். உங்கள் எடையை குறைக்க சிறந்த தேர்வாக இருக்கும். கம்பு…

make barley soup for weight loss

உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது. பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இந்த பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்புச் சத்துக்கள், உடலில் படியாமல் தடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் பார்லி கஞ்சியை அருந்துபவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்காமல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.தேவையான பொருட்கள்:கம்பு – 1 கப் பார்லி – 2 கப் வெங்காயம் – 1 செலரிக்…

உடல் எடையை சீக்கிரமே குறைக்க இந்த 5 டிரிங்க்ஸ் குடிங்க… கொழுப்பை எளிதில் கரைச்சிடும்..

பானங்கள் என்றால் ஆரோக்கியமான பானங்களை மட்டுமே அருந்த வேண்டும். அதேநேரத்தில் சோடா மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் சர்க்கரை நிறைந்த குப்பிகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பானங்களும் அருந்த வேண்டாம். நன்றி

chickpeas lentils broccoli corn milk food items more digestible

நாம் சமைக்கும் உணவுப்பொருள்களோடு சிறிதளவு இஞ்சி, சீரகம், பெருஞ்சீரகம், பூண்டு, நெய் போன்றவற்றைச் சேர்க்கும் போது எவ்வித செரிமானப் பிரச்சனையும் நமக்கு ஏற்பட வாய்ப்பில்லை.நாவிற்கு ருசியாக விதவிதமாக சமைத்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் பழக்கம் அனைவரிடம் உள்ளது. ஆனால் சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவு செரிமானக் கோளாறை ஏற்படுத்தி வயிறு எரிச்சல், உமட்டல், வயிறு உப்பம், நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லை போன்ற பல பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக நம்முடைய உடலில் செரிமானம்…

உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்… ஏன் தெரியுமா..?

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்துகளை அதிகமாக உட்கொள்ளும் போது, வயிறு உப்பசம் ஏற்படும். நீரில் கரையக்கூடிய வைட்டமினாக இருப்பதால், வைட்டமின் சி-யை உடல் ஏற்றுக்கொள்வது கடினமாக மாறும். நன்றி

banana helps to control high blood pressure and how much to eat per day

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வயதினரும் ரத்த அழுத்த பிரச்சனையால் போராடி வருகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளது. இரத்த அழுத்தம் அதிகமாகி, அதை தொடர்ந்து அலட்சியப்படுத்தினால், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தவிர, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க சில வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்ய வேண்டும். அந்த வகையில் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..?வாழைப்பழத்தைத் தவிர, கீரை,…

உஷார்… விந்தணுக்களை பாதிக்கும் இந்த 5 உணவுகளை ஆண்கள் தொடவே கூடாதாம்…

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் அல்லது ஆரோக்கியமான விந்தணுக்களை சிதைக்கும் உணவுகளை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது. அவை என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நன்றி

Plum-Ginger Juice May Help You Build Immunity | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிளம்ஸ்

வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை மாறி தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பொதுவாக மழைக்காலம் அனைவருக்கும் விருப்பமான காலநிலை என்றே கூறலாம். பரவலான மழை, சில்லென இருக்கும் வானிலை , சூடான ஸ்நாக்ஸ் என மழைக்காலத்தை கொண்டாடுவோம். ஆனால் பருவம் மாறும் போது, ​​நமது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், சூப்புகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.மழைக்காலத்தில் சளி,…

Doctor Vikatan: இரவு உணவுக்கு பழங்களும் சூப்பும் எடுத்துக் கொள்வது எடைக்குறைப்புக்கு உதவுமா?|doctor vikatan – Does having fruit and soup for dinner help with weight loss

சூப்பும் பழங்களும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகள். எனவே, நள்ளிரவில் ஏற்படும் பசி உணர்வைக் கட்டுப்படுத்தவும், தூக்கம் பாதிக்கப்படாமலும் இருக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவதுதான் சிறந்தது. அதிலும் குறிப்பாக, நீங்கள் எடைக்குறைப்பு முயற்சியை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தால், இரவில் சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம்.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கலோரிகள் எடுத்துக்கொள்கிறீர்கள், அதை அந்த நாள் முழுவதும் எப்படி எரிக்கிறீர்கள், அதிலும் பசி உணர்வு இல்லாமல் என்பது தான் முக்கியம். அதுதான் எடைக்குறைப்புக்கும்…

புஸ்ஸுனு உப்பி வரா மாதிரி மிருதுனாவ சப்பாத்தி எப்படி சுடனும் தெரியுமா..? பிசையும் போது இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க…

சப்பாத்தி தெற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளிலும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. நன்றி

1 138 139 140 141 142 184