make ellu urundai for hair growth
முடி அடர்த்தியாக வளர வேண்டும் என யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதுதான் யாருக்கும் தெரிவதில்லை. இனி கவலை வேண்டாம். இந்த உருண்டையை செய்து ஜாடியில் போட்டுக்கொள்ளுங்கள். பின் உங்கள் முடி கட்டுக்கடங்காமல் வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.தேவையான பொருட்கள் :கருப்பு எள் – 1 கப் ஆளி விதை – 1 கப் பூசணி விதை – 1/4 கப் கசகசா – 1/4 கப் வெல்லம் – 1…









