தேவையான பொருட்கள் :
கருப்பு எள் – 1 கப்
ஆளி விதை – 1 கப்
பூசணி விதை – 1/4 கப்
கசகசா – 1/4 கப்
வெல்லம் – 1 1/2 கப்
ஏலக்காய் பொடி – 1 tsb
நெய் – 3 tsb

செய்முறை :
முதலில் கடாய் வைத்து கருப்பு எள் வெடித்து நன்கு வறுபடும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.
பின் அதேபோல் ஆளி விதைகளை வறுக்க வேண்டும். பின் பூசணி விதை , கசகசாவையும் தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அவை ஆறியதும் மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
ரோஜா இதழ்கள் போன்ற சருமம் வேண்டுமா.? வீட்டிலேயே ரேஸ் பேக் செய்து பயன்படுத்துங்கள்.!
பின் அதை ஒரு கிண்ணத்தில் கொட்டிக்கொண்டு நன்கு தூள் செய்யப்பட்ட வெல்லம், நெய், ஏலக்காய் பொடி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.
பின் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நெல்லிக்காய் அளவிற்கு உருண்டை பிடித்துக்கொள்ளுங்கள்.
பின் அதை ஒரு ஜாடியில் போட்டுக்கொண்டு தினம் ஒன்று சாப்பிடுங்கள்.
நீங்கள் நினைத்ததை விடவும் முடி வளரலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.