Browsing: சமையல் | Recipes

மைதா இல்லாமல் கேக் செய்ய முடியுமா..? உங்களுக்காக அந்த இரகசியம்..!

Healthy Eating | மைதாவில் செய்தால் எவ்வளவு சுவையாக வருமோ அதேபோல ஆரோக்கியமான பொருட்களை பயன்படுத்தி பேக்கிங் செய்யலாம் என்று பிரபலங்கள் கூறி இருக்கின்றனர். மைதாவுக்கு மாற்று உணவுகள் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்! நன்றி

நீரழிவு நோயாளிகள் கவனத்திற்கு… தினமும் 4 கப் டீ குடிச்சா சுகர் கண்ட்ரோல் ஆகுமா..?

டீ குடிப்பவர்கள் மற்றும் டீ குடிக்காதவர்களுக்கு இடையிலான, டைப் 2 நீரழிவு நோய்க்கான சாத்தியக்கூறுகளை பொறுத்தவரை வயது, பாலினம், உடலியல் செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆபத்தின் அளவை கணக்கிடலாம் என குறிப்பிட்டுள்ளனர். நன்றி

எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா..? இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்க…

பகல் நேரத்தில் ஒரு குட்டித் தூக்கம் மற்றும் இரவு முழுமையான ஆழ்ந்த உறக்கம் ஆகியவை உடல் சோர்வை போக்கி நமக்கு புத்துணர்ச்சியை தருகிறது. ஆனாலும், சிலருக்கு உடல் சோர்வு நிரந்தரமானதாக இருக்கிறது. நன்றி

வயதாக வயதாக செரிமானம் குறைகிறதா..? உங்கள் உணவுப்பழக்கத்தை இப்படி மாத்துங்க…

இன்றைக்கு 50 வயதைக் கடந்தாலே எண்ணற்ற உடல் நலப்பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. மாறிவரும் கலாச்சாரம் மற்றும் உணவு முறைகள் தான் இதுப்போன்ற நிலைக்கு காரணம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். நன்றி

diabetes onions reduce blood sugar levels study reveals

நம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வெங்காயம், உணவுக்கு சுவையூட்டுவதோடு மட்டும் நின்று விடாமல் அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் அதிக அளவில் கட்டுப்படுத்துகிறது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட உணவு வகைகளை மட்டுமே உண்ண வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இப்படி வாயைக் கட்டி வாழ்ந்தால் மட்டுமே ரத்தத்தில் சர்க்கரை அளவை எப்போதும் ஒரு கட்டுப்பாட்டில் வைத்து…

தயிரை விட மோர் சாப்பிடுவதுதான் சிறந்ததா..? ஏன் என விளக்கும் ஆயுர்வேத நிபுணர்

தயிர் மற்றும் மோர் ஆகிய இரண்டிலுமே ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக உள்ளன. அதேசமயம் இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி நமக்குள் எழலாம். ஏனென்றால் தயிருக்கும், மோருக்கும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் கிடையாது. நன்றி

make curry leaf powder for idli dosa

என்னதான் சட்னி வகைகளை தெரிந்து வைத்துக்கொண்டாலும் அவசர தேவைக்கு பொடி வகைகளை அரைத்து வைத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் கறிவேப்பிலை பொடி அரைத்து வைத்துக்கொண்டால் உங்கள் அவசர தேவைக்கு உதவலாம். அதோடு கறிவேப்பிலையின் நன்மைகளையும் பெறலாம்.தேவையான பொருட்கள் :உளுத்தம் பருப்பு – 4 tbsp கடலைப்பருப்பு – 4 tbsp தனியா – 1 tbsp சீரகம் – 1 tbsp மிளகு – 1/2 tbsp காய்ந்த மிளகாய் – 10 கறிவேப்பிலை – 5…

whether or not to have water with meals

தண்ணீர் ஒவ்வொரு உயிருக்கும் உயிர் வாழ என்று அமையாத ஒரு தேவையாகும். ஒரு மனிதனால் உணவில்லாமல் கூட ஒரு வாரம் வரை உயிர் வாழ இயலும். ஆனால் தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்கள் கூட வாழ முடியாது. மேலும் நமது உடலின் பெரும் பகுதி நீரால் ஆனது. உடலின் ரத்த ஓட்டத்திற்கும் ஜீரணத்திற்கும் ஆரோக்கியமான தசைகளுக்கும் நீர் மிகவும் அவசியம்தண்ணீரைக் குடிக்க சரியான வழி :இந்த தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் மட்டும் காலம் காலமாக வாய்க்கால் தகராறு…

கொண்டைக்கடலை சாலட், தினை கத்லி, வெந்தயக்களி… ஆரோக்கியம் தரும் வீக் எண்டு ஸ்பெஷல் உணவுகள்

அவல் – கொண்டைக்கடலை சாலட்இந்த சாலடை ஒரு சூப்பர் சக்தி சாலட் என்று கூறலாம். பொதுவாக சாலட்களில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், மற்ற ஊட்டச்சத்துகள் நிறைவாகவும் இருக்கும். இந்த சாலடிலும் பல்வேறு சத்தான பண்புகளைக்கொண்ட அவல், புரதம் நிறைந்த கொண்டைக்கடலை மற்றும் நார்ச்சத்துக்காக வெள்ளரிக்காய், தக்காளி போன்ற காய்கறிகளைச் சேர்த்துள்ளதால் இது காலை உணவுக்கு ஏற்றதாகும். பத்தே நிமிடங்களில் மிகவும் எளிதாக இந்த சூப்பர் சாலடை செய்துவிடலாம்.அவல் கொண்டைக்கடலை சாலட்நாரத்தை தீயல் I கடாரங்காய் ஊறுகாய்…

முட்டையை ஒரே மாதிரி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? இந்த சாலட்களை ட்ரை பண்ணி பாருங்க!

முட்டைகளில் காணப்படும் இந்த கலவை ஊட்டச்சத்துக்கள் நம் உடலை வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் வைக்க உதவுகின்றன. தசை வலிமையை அதிகரிக்க உதவுகின்றன மற்றும் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. நன்றி

1 131 132 133 134 135 185