மும்பை: ஆர்டர் செய்த உணவில் இறந்து கிடந்த எலி… பிரபல உணவகத்தின் மீது பகீர் புகார்! | Man complaint against famous restaurant that he found dead rat in food
இதை பார்த்தவுடன் சுக்லாவுக்கு குமட்டலை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் குலாப் ஜாமூனில் இறந்த கரப்பான்பூச்சிகளைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். “நான் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. எனது உடல்நிலை மிகவும் மோசமானதாக இருந்ததால், நான் இரவு முழுவதும் பல முறை வாந்தி எடுத்தேன். இந்த சம்பவம் குறித்து நான் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தேன். காலையில் ஹோட்டல் ஊழியர்கள் ஒரு வண்டியை ஏற்பாடு செய்தனர். உடனே மருத்துவமனையில்…









