Browsing: சமையல் | Recipes

4 mistakes to avoid while eating fruits

03 பழங்களை வெட்டி வைப்பது : பொதுவாக பழங்களை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும் என்பார்கள். இதனால் அதிலுள்ள ஊட்டசத்துக்கள் குறையாமல் அப்படியே முழுமையாக நமது உடலுக்கு கிடைக்கும். ஆனால், பலர் பழங்களை வெட்டி வைத்து, நீண்ட நேரம் கழித்து சாப்பிடுகின்றனர். இப்படி செய்வதால், இதிலுள்ள ஊட்டசத்துக்கள் குறைவதோடு, பழத்தின் சுவையும் மாறி விடும். சிலர் பழங்களை வெட்டி, பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து சாப்பிடுகின்றனர். இதுவும் உடலுக்கு நல்லதல்ல. எனவே, பழங்களை வெட்டிய உடனேயே சாப்பிடுவது…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 சூப்பர் ஃபுட்ஸ்.. வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது..!

நோய் எதிர்ப்பு சக்தி ,  ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும், ஒரு சில சூப்பர் புட்கள் இந்திய உணவுகளிலேயே உள்ளது. நன்றி

அவசரத்திற்கு 30 நிமிடத்தில் கடலை மாவை வைத்து செய்யக்கூடிய டிஃபன் ரெசிபிக்கள்

கடலை மாவு என்றதும் மைசூர் பாக், பூந்தி, லட்டு  போன்ற இனிப்புகள் செய்வது பஜ்ஜி போன்ற ஸ்னாக்ஸ் செய்வது தான் நினைவுக்கு வரும். நன்றி

உடற்பயிற்சி செய்யாமலேயே உடல் எடையை குறைப்பது எப்படி..? உங்களுக்கான டிப்ஸ்..!

காலையில் எழுந்தால் அலுவலகத்துக்கு விரைவாக செல்வது, மாலையில் தாமதமாக வீடு திரும்புவது என்று ஓய்வு நேரமின்றி ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு உடற்பயிற்சி செய்ய நேரம் இருப்பதில்லை. நன்றி

5 besan snacks with low glycemic index best for diabetics

04 தோக்ளா : குஜராத் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற உணவாகப் பார்க்கப்படும் தோக்ளா, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு என்று கூறப்படுகிறது. இது உடலில் உள்ள சர்க்கரை அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து தயாரிக்கப்படும் தோக்ளா, ஒரு சுவை மிகு உணவாக இருக்கும். சைவ உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இதை, தின்பண்டமாகவோ, சிற்றுண்டியாகவோ சாப்பிட்டு மகிழலாம். நன்றி

மட்டன் தக்கடி, கூட்டாஞ்சோறு, மக்கானா கிரேவி…நெல்லையே கமகமத்த அவள் விகடன் ‘சமையல் சூப்பர் ஸ்டார்’! I Aval Vikatan Samayal Super Star competition held in Tirunelveli

இளநீர் புடிங், பாலாடை பாயாசம், உளுந்தஞ்சோறு, கூட்டாஞ்சோறு, எள்ளு துவையல், எள்ளு உருண்டை, ஓலை கொழுக்கட்டை, ஜவ்வரிசியில் செய்த சபுதானா, வெத்தலை மில்க்ஷேக் என விதவிதமான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.போட்டியில் பங்கேற்ற சிறப்பு உணவுகள்குறிப்பாக நெல்லைப் பகுதியில், முதுகு தண்டுக்கு பலம் அளிக்கும் என்றும், குழந்தை பெற்ற மகளிருக்கு அளிக்கப்படும் உணவுமான மருந்து சோறும், காயல்பட்டினம் மாப்பிள்ளை விருந்தான மட்டன் தக்கடி போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை தவிர நண்டு லாலிபாப், மக்கானா கிரேவி, அன்னாசி பார்பிக்யூ, அன்னாசிப்பழ…

பல் வலி முதல் நீரிழிவு வரை… கிராம்பிலிருந்து கிடைக்கும் அற்புத நன்மைகள்..!

பொதுவாக காரமான சுவை கொண்ட கிராம்புகள் பல் சிதைவு, பல் வலி, செரிமான பிரச்சனைகள், வாய் துர்நாற்றம் போன்ற பலவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராம்பு மூலம் நமக்கு கிடைக்கும் அற்புதமான 10 நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன. நன்றி

குறையும் தக்காளி விலை… ருசியான இந்த ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள்

02 பப்பு தக்காளி: எளிமையான ஒன்று தான் ஆனால் சுவை மிகுந்தது.  முதலில், தக்காளியை பருப்பு மற்றும் மிளகாயுடன் வேகவைத்து, கடைந்து ஒரு பேஸ்ட்டை உருவாக்கவும். பிறகு, ஒரு கடாயில் கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் வதக்கி, உங்கள் விருப்பமான காய்கறிகளுடன் சேர்த்து  இறுதியாக, தக்காளி பருப்பு கடைசல் , தண்ணீர் சேர்த்து, கரம் மசாலா , சீரகத்தூள்,  மஞ்சள்தூள், மிளகாய் தூள் , உப்பு  சேர்த்து கொதிக்க விடவும். வேகவைத்த சாதத்துடன் சூடாகப் பரிமாறினால் சுவைக்கு எவ்வளவு…

குழந்தைகளுக்கு ஈசியாக செய்து தரக்கூடிய ’நோ-பேக் நியூடெல்லா சீஸ்கே’ ரெசிபி..!

சட்டென்று ஒரு 15 முதல் 20 நிமிடங்களில் செய்யக்கூடிய சுவையான சீஸ் கேக் பற்றி தான் இப்போது சொல்ல இருக்கிறோம். நன்றி

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பேரிச்சம் பழம்: நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க

04 அதிக ஊட்டச்சத்து மதிப்பு கொண்டது: இனிப்பு சுவை கொண்டிருக்கும் இந்த பழத்தில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக பேரிச்சம்பழங்களில் காப்பர், மாங்கனீஸ், வைட்டமின் பி6, பொட்டாசியம் போன்ற சில முக்கிய வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள் அதிகம் காணப்படுகின்றன. நன்றி

1 13 14 15 16 17 184