Browsing: சமையல் | Recipes

உடல் பருமனுக்கு புரோட்டீன் பற்றாக்குறைதான் காரணமா..? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

அதிகமாக பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளில் இருந்து தான் அதிக ஆற்றல் பெறப்படுகிறது. எனவே, புரதம் குறைபாடு மற்றும் புரதசத்துக்கான தேவை, உடலில் உள்ள ஊட்டச்சத்து சமநிலையை பாதித்து, அதிகமாக பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வைக்கும். இது உடல் பருமனை ஏற்படுத்துகிறது. உடலுக்கு தேவையான புரத கிடைக்காததால் தான் உலகம் முழுவதும் காணப்படும் உடல்பருமன் அதிகரித்து வருகிறது. நன்றி

டேஸ்டியான காளான் குழம்பு செய்ய ரெசிபி…

mushroom kuzhambu | சைவ பிரியர்களுக்கு காளான் மிகவும் பிடிக்கும். அத்தகைய காளானில் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம். நன்றி

ஃபிரிட்ஜில் வைக்கும் பனீர் இறுகி கெட்டியாகிறதா..? பஞ்சுபோல் மாற்ற 5 டிப்ஸ்..!

ஒருவேளை பன்னீர் அறை வெப்பநிலையை அடைந்த பிறகும் கூட நீங்கள் எதிர்பார்க்கும் அளவு மென்மையாக இல்லாவிட்டால் இந்த டிப்ஸை பயனப்டுத்தி பாருங்கள். மிதமாக சுட வைக்கப்பட்ட வெதுவெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு.. நன்றி

முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? கட்டாயம் இதை படிங்க.!

முட்டை கெடாமல் இருக்க அதனை குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதன் மூலம் சில பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் வளர்ச்சியையும் திருப்பத்தையும் ஏற்படுத்தி, அவை முட்டைகளின் உட்புறங்களில் நுழைய வழிவகை செய்கிறது. இதன் விளைவாக அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது. நன்றி

’தந்தூரி ஆலு டிக்கா’ ரெசிபியை எளிதாக செய்வதற்கான செய்முறை இதோ!

தந்தூரி ஆலு டிக்கா என்பது ஒரு பிரபலமான ரெசிபியாகும். இது ஒரு சுவையான வட இந்திய ரெசிபி என்பதால் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இந்த ருசியான ரெசிபியை கிட்டி பார்ட்டிகள், பெர்த்டே நிகழ்ச்சிகள் அல்லது கேம் நைட்ஸ் போன்ற சந்தர்ப்பங்களில் தயார் செய்தால் எல்லோருக்கும் பிடிக்கும். மேலும் எல்லா வயதினரும் இதை சாப்பிட முடியும். வேகவைத்த உருளைக்கிழங்கு, தயிர் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட இந்த எளிய ரெசிபி மிகவும் சுவையானது. இந்த அற்புதமான ரெசிபி…

நூற்றுக்கணக்கான பாரம்பர்ய நெல் ரகங்கள்; புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் இயற்கை விவசாயி! | hundreds of traditional rice varieties; An organic farmer who makes Puducherry proud!

இணை பேராசிரியர் டாக்டர் ஆனந்தகுமார் பேசுகையில்,”மரபு சாரா ஆராய்ச்சியில் இயற்கையாகவே ஆர்வம் கொண்ட பாஸ்கர், இயற்கையான மகரந்த சேர்க்கை வாயிலாக அல்லது கலப்பினமாக தோன்றிய புதுமையான வடிவமைப்புகள்  கொண்ட இதுவரை அறியப்படாத சுமார் 100-க்கும் மேற்பட்ட மரபு நெல் ரகங்களை தேர்வு மூலம் அடையாளம் கண்டு, ஒவ்வொன்றையும் தனிமைபடுத்தி, பராமரித்து, அவற்றின் குணங்களை கூர்ந்து கவனித்து, தனித்துவத்தை ஆய்வு செய்து, பாதுகாத்து வருகிறார். அவர் கண்டறிந்த புதுமையான நெல் ரகங்களுக்கு தனது பெயரையே சூட்டிக்கொள்ளாமல், நெல்லப்பர் 1, 2, 100…

சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் சரி செய்வது எப்படி..? 6 ஈசி டிப்ஸ் இதோ…

நம் சமையல் செய்யும்போது அனைத்தும் எப்போதும் சரியாக வந்து விடும் என்று உறுதியாக கூற முடியாது. சில நேரங்களில் சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு, மசாலாக்கள், நீர் ஆகியவற்றின் விகிதம் சற்று கூடுவதோ அல்லது குறைந்த காணப்படுவதோ மிக சாதாரணமாக ஏற்படும் தவறுதான். ஆனால் இந்த சிறிய தவறினால் உணவின் ஒட்டுமொத்த சுவையும் கெட்டு விடக்கூடும். மேலும் உணவின் நறுமணம் கூட அதிக படியான உப்பினால் மாறிவிட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் ஒரு வேலை நீங்கள் தயாரித்த…

சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் சரி செய்வது எப்படி..? 6 ஈசி டிப்ஸ் இதோ…

நம் சமையல் செய்யும்போது அனைத்தும் எப்போதும் சரியாக வந்து விடும் என்று உறுதியாக கூற முடியாது. சில நேரங்களில் சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு, மசாலாக்கள், நீர் ஆகியவற்றின் விகிதம் சற்று கூடுவதோ அல்லது குறைந்த காணப்படுவதோ மிக சாதாரணமாக ஏற்படும் தவறுதான். ஆனால் இந்த சிறிய தவறினால் உணவின் ஒட்டுமொத்த சுவையும் கெட்டு விடக்கூடும். மேலும் உணவின் நறுமணம் கூட அதிக படியான உப்பினால் மாறிவிட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் ஒரு வேலை நீங்கள் தயாரித்த…

இப்படி வித்தியாசமான முறையில் தக்காளி சட்னி செய்து பாருங்கள்… டேஸ்ட் வேற லெவல்…

இட்லி எல்லா காலத்திற்கும் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. அந்த இட்லிக்கு செய்யப்படும் சட்னி இன்னும் கூடுதல் சுவையைத்தரும். அந்த வகையில் நாம் அடிக்கடி செய்து சாப்பிடும் தக்காளி சட்னியை கூடுதல் சுவையுடன் வேறுமாதிரி செய்வதற்கான செய்முறை தான் இப்போது நீங்கள் தெரிந்துக்கொள்ள போகிறீர்கள்.தேவையான பொருட்கள் :பச்சை மிளகாய் 4நல்லெண்ணெய் தே.அளவுஇஞ்சி ஒரு இன்ச்பூண்டு பற்கள் – 8சீரகம் – 1/2 ஸ்பூன்புளி – 1 இன்ச்நறுக்கிய தக்காளிப் பழம் – 4மஞ்சள் தூள், உப்பு தே.அளவுகொத்தமல்லி…

Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா பார்லி? | Doctor Vikatan: Can Barley Help You Lose Weight?

உடலிலுள்ள தேவையற்ற கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது பார்லி. அதனால்தான் எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி பரிந்துரைக்கப்படுகிறது. பார்லியில் உள்ள நியாசின் எனும் வைட்டமின் பி சத்தானது மெனோபாஸ் பருவத்திலுள்ள பெண்களுக்குப் பெரிய அளவில் உதவக்கூடியது. அந்த வயதில் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைக்க உதவக்கூடியது.மாதிரிப் படம் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் எக்ளாம்சியா எனும் பாதிப்புக்கும் பார்லி கஞ்சி பரிந்துரைக்கப்படும். அவர்களுக்கு ரத்தத்தில் புரதச்சத்து அதிகரித்து, கை, கால்கள் வீங்கும். அதைக் குணமாக்க பார்லி தண்ணீர் குடிக்க…

1 110 111 112 113 114 185