Browsing: சமையல் | Recipes

மூலிகை சூப், பிரண்டைத் துவையல், ஹெர்பல் பாஸ்தா | ஹெல்த்தி வீக் எண்டு விருந்து

மழையும் பனியுமாக சட்சட்டென மாறிக்கொண்டிருக்கிறது வானிலை. குளிருக்கு இதமாக சூடாகக் கேட்கும் நாவிற்கு, சத்தாகவும் கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்த வார வீக் எண்டை ஹெல்த்தியாக ஆரம்பிக்கலாங்களா?மூலிகை சூப்தேவையானவை:எலுமிச்சைப்பழச் சாறு – 2 டீஸ்பூன்அரைக்க:தூதுவளைக் கீரை – அரை கப்அப்பக் கோவை இலை – அரை கப்முசுமுசுக்கு இலை – 6துளசி இலைகள் – 4வெல்லம் – ஒரு சிட்டிகைகற்பூரவல்லி இலை – ஒன்று (பெரியது)சீரகம் – அரை டீஸ்பூன்மிளகு – 10மல்லி (தனியா) – அரை டீஸ்பூன்மஞ்சள்தூள்…

சளிக்கு சூப்பர் மருந்து.. பாலிவுட் நடிகைகள் விரும்பும் கேரள கஞ்சி! செய்முறைக்கு சிம்பிள் டிப்ஸ்!

பொதுவாகவே சைவ உணவுகள் என்று வரும் பொழுது அவை அனைத்துமே ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவாக காணப்படும். பலவிதமான காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், பழங்கள் என்று அனைத்து சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவாக காணப்படும். தலசேரி கேர்ல் என்று பிரபலமாக அறியப்படும் மரீனா பாலகிருஷ்ணன் என்ற பெண் சமீபத்தில் கேரள சைவ உணவைப் பற்றி பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பெண் பாலிவுட் நடிகைகளுக்கு, தனக்கு மிகவும் விருப்பமான, ஊட்டச்சத்து…

இனி கேசரி,அல்வாவிற்கு டாட்டா..! இந்த புது வகை இனிப்புகளை செய்து அசத்துங்கள்..

கஜர் கா ஹல்வா : இந்திய குடும்பத்தின் முக்கிய குளிர்கால இனிப்புகளில் பிரபலமானது இந்த கஜர் கா ஹல்வா ஆகும். இதற்கான செய்முறை முதலில் ஒரு கடாயை எடுத்து, சுமார் 500 மில்லி பாலை ஊற்றி, அதனுடன் துருவிய கேரட்டை சேர்க்கவும். இந்த கலவை கொதிக்க ஆரம்பிக்கும் போது, ​​அடுப்பின் தீயை குறைத்து விடவும். அவ்வப்போது கிளறி விடவும். பிறகு இந்த கலவையில் நெய், ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். தொடர்ந்து கிளறி கொண்டே, குறைந்த…

பளபளப்பான சருமத்திற்கு இந்த 3 உணவுகள் போதும்..!

உங்கள் சரும ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதற்கு உங்கள் உணவை மாற்றியமைப்பது சிறந்த வழியாகும். உங்கள் உணவில் பாதாம் போன்ற ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பது வறட்சியைத் தடுக்க உதவுகிறது மற்றும் எவ்வளவு குளிராக இருந்தாலும் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை அடைய முடியும் நன்றி

அடிக்கடி நீங்கள் ஒற்றை தலைவலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த 5 உணவுகள் கூட காரணமாக இருக்கலாம்..!

சீஸ் : நீங்கள் சீஸ் அதிகம் விரும்பி சாப்பிடுபவர் என்றால் உங்களது மைக்ரேனுக்கு இது காரணமாக இருக்கலாம். ஏனென்றால் இதில் ஒற்றைத்தலைவலியை தூண்ட கூடிய நேச்சுரல் கெமிக்கலான டைரமைன் (tyramine) அதிகம் உள்ளது. இந்த tyramine ரத்த நாளங்களை சுருக்கி விரிவடையச் செய்வதன் மூலம் தலைவலியை ஏற்படுத்த கூடும். இந்த கெமிக்கல் புரதம் நிறைந்த உணவுகள் வயதாகும் போது அதில் உருவாவதாக கூறப்படுகிறது. ப்ளூ , ப்ரி, செடார், ஃபெட்டா, மொஸரெல்லா, மியூன்ஸ்டர், பர்மேசன் மற்றும் சுவிஸ்…

பட்டர் கேக்

செய்முறைகோதுமை மாவுடன் பேக்கிங் பவுடரை கலந்து மூன்று முறை அரிதட்டினால் அரித்து வைத்துக் கொள்க. மாஜரினை பெரிய ஒரு பாத்திரத்தில் போட்டு, சீனி, முட்டை மூன்றயும் … நன்றி

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ஏன் உணவில் கொத்துமல்லி சேர்த்துக்கொள்வது அவசியம்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் கொத்தமல்லி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல் கொத்தமல்லி மற்றும் மல்லி விதைகள் இரண்டுமே பல விதமான தைராய்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிப்பதாக உள்ளன. நன்றி

Doctor Vikatan: கெட்ட கொழுப்பை அகற்ற என்ன செய்ய வேண்டும்? | Doctor Vikatan: What to do to get rid of bad fat?

நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். பீட்டா குளுக்கன் என்பதும் கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும். இது ஓட்ஸ், பார்லி மற்றும் சோயாவில் அதிகமிருக்கும்.பார்லி வேகவைத்த நீராகக் குடிக்கலாம். பார்லியை மாவாக அரைத்து அதை சப்பாத்தி மாவுடன் சேர்த்துச் செய்யலாம். அடுத்து ஓட்ஸ்… இதில் நிறைய வகைகள் கிடைக்கின்றன. அவற்றில் ஸ்டீல்கட் ஓட்ஸும், ரோல்டு ஓட்ஸும் மிகச் சிறந்தவை. கஞ்சியாக, உப்புமாவாக, இட்லி, தோசை…

நீரிழிவு நோயாளிகள் இந்த 7 உணவுகளை தயக்கமில்லாமல் சாப்பிடலாம்..!

உயர் ரத்த சர்க்கரை அதாவது ஹை பிளட் சுகர் என்பது லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் நோயாக இருந்து வருகிறது. இதை ஹைப்பர் கிளைசீமியா என்றும் கூறுவார்கள். உடலில் போதுமான இன்சுலின் இல்லாததால் ரத்த பிளாஸ்மாவில் அதிகப்படியான குளுக்கோஸ் இருக்கும் ஒரு நிலை தான் உயர் ரத்த சர்க்கரை ஆகும். சில சந்தர்ப்பங்களில் உயர் ரத்த சர்க்கரை நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஹைப்பர் கிளைசீமியா ஏற்பட ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் செயல்பாடுகளின்றி இருப்பது, பிற…

சர்க்கரை நோய் குறித்த இந்த 5 விதமான கட்டுக்கதைகளை நம்பாதீங்க..!

ரத்த சர்க்கரை முறையாக கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் அதுவே நம் உயிரை பறிக்கும் சைலன்ட் கில்லராக மாறும். கண் பார்வை, சிறுநீரகம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை நாளடைவில் முடக்கிவிடும். அதே போன்று இதய நோய் சார்ந்த பிரச்சினைகளும் வரக்கூடும். நன்றி

1 111 112 113 114 115 184