Browsing: சமையல் | Recipes

மும்பை: ஆர்டர் செய்த உணவில் இறந்து கிடந்த எலி… பிரபல உணவகத்தின் மீது பகீர் புகார்! | Man complaint against famous restaurant that he found dead rat in food

இதை பார்த்தவுடன் சுக்லாவுக்கு குமட்டலை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் குலாப் ஜாமூனில் இறந்த கரப்பான்பூச்சிகளைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். “நான் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. எனது உடல்நிலை மிகவும் மோசமானதாக இருந்ததால், நான் இரவு முழுவதும் பல முறை வாந்தி எடுத்தேன். இந்த சம்பவம் குறித்து நான் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தேன். காலையில் ஹோட்டல் ஊழியர்கள் ஒரு வண்டியை ஏற்பாடு செய்தனர். உடனே மருத்துவமனையில்…

அவள் `சமையல் சூப்பர் ஸ்டார்' போட்டி: “உங்க சாப்பாட்டால் 3 மாதத்தில் 8 கிலோ கூடினேன்" – செஃப் தீனா!

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி நடைபெற்று வந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். மாபெரும் இறுதிப்போட்டி சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது.அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்: மாபெரும் போட்டியின் முதல்சுற்று நிறைவு… மதிப்பெண் வழங்கும் செஃப் தீனா!போட்டியின் நடுவர் மற்றும் பிரபல செஃப் தீனா, வசந்தபவன் ஹோட்டலின் நிர்வாக இயக்குநர்…

சேரர்கள் பெருஞ்சோறு; சரபேந்திர மஹாராஜா கல்யாண விருந்து; பாட்டி காலத்து மருந்து குழம்பு… களைகட்டிய சமையல் திருவிழா!

சேரர்கள் அவையில் படைக்கப்பட்ட பெருஞ்சோறு…’சேரர்கள் அவையில் படைக்கப்பட்ட பெருஞ்சோறு’ எனப்படும் சங்ககால பிரியாணியை சிவப்பிறைச்சியைக் கொண்டும், நறுமணப்பொருள்களை வைத்தும் தயாரித்து வருகிறார் சேலத்தைச் சேர்ந்த நந்தினி. எனக்கே தெரியாம என் கணவர்தான் ரிஜிஸ்டர் பண்ணாரு…”சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிக்கு என் பெயரை ரிஜிஸ்டர் பண்ணதே எனக்குத் தெரியாது. என் கணவர்தான் எனக்கே தெரியாம ரிஜிஸ்டர் பண்ணாரு. இப்போ இறுதிப்போட்டி வர வந்திருக்கேன். சந்தோசமா இருக்கு!” – காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போட்டியாளர் கோமதி.பாட்டி காலத்து ‘மருந்து குழம்பு’சுண்டக்காயை வைத்து…

இல்லத்தரசியின் இனிய போராட்டம் 12 | My Vikatan | My Vikatan article about paneer recipes

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம். நன்றி

வெற்றிலை லட்டு, வஞ்சிரம் மீன் புட்டு… வேலூரில் கமகமத்த அவள் விகடன் `சமையல் சூப்பர் ஸ்டார்’! | `Aval Vikatan samayal super star’ cooking competition in vellore

அவள் விகடன் நடத்தும் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் 11 ஊர்களில் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியின் நடுவராக, தொலைக்காட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா பொறுப்பேற்றுள்ளார். மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, கும்பகோணம், சேலம், புதுச்சேரியைத் தொடர்ந்து… வேலூரில் நவம்பர் 24-ம் தேதி இப்போட்டி நடைபெற்றது. வேலூர், காட்பாடி மற்றும் அருகேயுள்ள ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை மற்றும் திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து பதின் வயதினரில் தொடங்கி 70 வயது முதியோர் வரை,…

கும்பகோணம் கடப்பா, இறால் பிரியாணி, பொடிமாஸ்… காஞ்சிபுரத்தில் கலக்கிய `சமையல் சூப்பர் ஸ்டார்’! | Aval Vikatan Cooking Super Star Competition in Kanchipuram!

இந்த நிகழ்ச்சியில் இயற்கை விவசாயி, தொழில் முனைவோர், ஆடை வடிவமைப்பாளர், ஆசிரியர்கள், பள்ளி மாணவி, அம்மா-மகள், சிற்றுண்டி கடைக்காரர், ஊராட்சித் தலைவர், எனப் பல்வேறு தரப்பினரும் பங்கேற்று அசத்தினர்.சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிமுதல் கட்ட சுற்று தற்போது முடிந்துள்ள நிலையில், இன்னும் சற்று நேரத்தில் இரண்டாம் கட்ட சுற்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கலை நிகழ்ச்சிகளை தொகுப்பாளர்கள் ஹென்றி மற்றும் ஜே கலகலப்பாக தொகுத்து வழங்கினர்.நாளை (24. 12. 2023) எத்திராஜம்மாள் மணியம் பாலசுந்தர முதலியார் திருமண மண்டபம்.…

கத்திரிக்காய் பாயசம் முதல் பஞ்சாமிர்த பாஸ்தா வரை – வடசென்னையில் களைகட்டிய சமையல் சூப்பர் ஸ்டார்! | Aval Vikatan Samayal super star competition held in North Chennai

உளுந்தங்களி உருண்டை, ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு, பிரண்டைப் பணியாரம், பிரண்டை சாதம், வெந்தயக்கீரை சட்னி, புராணி ரைத்தா, டேட்ஸ் சாஸ், சிக்கன் லசானியா, ஆப்பிள் பீட்சா, மெக்சிகன் ரைஸ், தாய் கறி வரை என உள்ளூர் முதல் வெளியூர் வரை அனைத்து வகை உணவுகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர். சென்னையில் நடைபெற்ற அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிஇவை மட்டுமன்றி, தஞ்சாவூர் பாரம்பர்யமான சீராளங்கறி, பத்திய குழம்பு, இஞ்சித் தொக்கு, காயல்பட்டினம் வட்லாப்பம், திருவாதிரை களி, நவஅரிசிக் கஞ்சி,…

“1,500 உணவை டேஸ்ட் பண்ணிருக்கேன்” – சென்னையில் கமகமத்த சமையல் போட்டி! I Aval vikatan samayal super star cooking competition held in Chennai

இதுமட்டுமில்லாமல் வித்தியாசமாக கொய்யா இலை தோசை, அருகம்புல் பூரி, இதற்கு சைட்- டிஷ் செம்பருத்தி பூ சட்னி, சுரைக்காய் பாயாசம், சுரைக்காய் பர்பி, மஞ்சள்கிழங்கு சூப், கத்தாழை கோதுமை அல்வா, கொய்யா பஜ்ஜி, ஆப்பிள் பஜ்ஜி, முருங்கைக்காய் பிரியாணி என்று என்று கலர்ஃபுல்லாக சத்தான உணவுகளும் போட்டியில் வரிசை கட்டின. சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிவீட்டிலிருந்து சமைத்து கொண்டுவரப்பட்ட உணவுகளை காட்சிப்படுத்தும் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் அடுத்த சுற்றான நேரடி சமையலுக்கு 10 போட்டியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.…

Swiggy: 1633 பிரியாணிகள், 8.5 மில்லியன் கேக், ரூ.42 லட்சத்துக்கு உணவு; மிரட்டும் ஆன்லைன் ஆர்டர்கள்! | Swiggy releases year end online orders data analysis

இப்போது அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவது பேஷனாகிவிட்டது. வீட்டிற்கு அருகில் கடை இருந்தாலும் அங்கு செல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்குவது வழக்கமாகிவிட்டது. இதில் சாப்பாடும் தப்பவில்லை. உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் டெலிவரி ஊழியர்கள் காலையிலே உணவு டெலிவரி செய்வதில் பிஸியாகி விடுகின்றனர். ஸ்விக்கி நிறுவனத்தில் இந்த ஆண்டு இதுவரை அதிக அளவு எந்த மாதிரியான உணவு ஆர்டர் செய்யப்பட்டது என்பது குறித்த விவரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மும்பையைச்…

பண்டிகை காலங்களில் இனிப்பைக் குறைக்கும் டெக்னிக் – இல்லத்தரசியின் இனிய போராட்டம் -11 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்இனிப்பு எடு கொண்டாடு என்று கொண்டாட்டம் என்றாலே இனிப்புகள் என்று ரொம்பத் தான் பழகி விட்டோம். ஆனால் அவற்றைத் தவிர்த்து உண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களும் உண்டே.. பொதுவிலேயே வீதியெங்கும் இனிப்பு வகைகள் விற்கும் கடைகள் கண்ணைப் பறித்தாலும் மருத்துவர்கள் எல்லாரும் எல்லோருக்குமே வலியுறுத்திச்…

1 11 12 13 14 15 185