கன்னியாகுமரியில் சிஐடியு மாநில மாநாடு – Dinakaran
கன்னியாகுமரி: இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநில 15வது மாநாடு கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் 4 நாள்கள் நடக்கும் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வாக காந்தி மண்டபம் அருகே நினைவுச்சுடர் சங்கமம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு மாநாடு வரவேற்புக்குழு தலைவர் ஜெலஸ்டின் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஐடா ஹெலன் வரவேற்றார். சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார், திரைப்பட நடிகை ரோகிணி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் சவுந்தரராஜன், நூர்முகமது, லீமாரோஸ், மார்க்சிஸ்ட்…









