பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் அழுகிய முட்டை… தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்
குளித்தலையில் பணியில் கவனக் குறைவாக செயல்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் கண்காணிக்கத் தவறிய பள்ளி தலைமையாசிரியை ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.கரூர் மாவட்டம்குளித்தலை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகனூர் அரசு துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை அழுகிய நிலையில் இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று நாகனூர்…









