Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள் – News18 Tamil
இன்றைய டாப்10 செய்திகள் | Tamil Top 10 News Today 1) பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கரும்புகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவு. 2) கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாதகமாக நடந்து கொள்ள பேரம் பேசப்பட்டவர்கள் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பேட்டி. சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகியை அடையாளம் காட்டியதால் பரபரப்பு . 3) தன் மீது பொய்குற்றச்சாட்டு பேசப்படுவதாக…








