Browsing: செய்திகள்

தினமும் சேலை, இரவு நேர பார்ட்டி,.. ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்து கொண்ட ஜோடி: வைரல் வீடியோ!|Assam couple signs in a contract on wedding video goes viral 

திருமணங்கள் நடைபெறும் விதம் சமீப காலங்களில் மிகப்பெரிய மாற்றங்களை அடைந்துள்ளது. கூடவே, திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் துணையின் மீது வைக்கும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. திருமணத்தின் ஆகப்பெரிய உறுதிமொழியே ‘ஒருவருக்கு ஒருவர் துணையாக, வாழ்நாள் முழுதும் இன்ப துன்பங்களில் ஒன்றாகக் கடப்போம்’ என்பதே. ஆனால் இங்கு ஒரு திருமண ஜோடி போட்டுள்ள ஒப்பந்தம் பலரையும் வியக்க வைத்துள்ளது.ஒப்பந்தம் wedlock photography insta விஜய் மற்றும் சிம்ரன் நடித்த ‘பிரியமானவளே’ திரைப்படத்தில் அக்ரிமென்ட் கல்யாணத்தைப் பார்த்திருப்போம். அதேபோல் அசாமை…

குஜராத் மழை: நிரம்பி வழியும் நதிகள், சாலை எங்கும் மழைநீர் – இதுவரை 7 பேர் உயிரிழப்பு

26 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.அடுத்த சில தினங்களுக்கு கடும் மழை தொடரும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சுமார் 9 ஆயிரம் பேர் இதுவரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.பட மூலாதாரம், Getty Imagesமாநிலத்தில், ஆறுகள் நிரம்பி வழிவதையும், சாலைகளில் பெரும் நீர் சூழந்துள்ளதையும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களின் மூலம் காண…

3 மாணவர்கள் பலியான நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

நெல்லை சாஃப்டர் பள்ளியில் கழிவறைக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி டவுன் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை சுமார் 11 மணியளவில் இடைவேளையின்போது மாணவர்கள் கழிப்பறைக்குச் சென்றுள்ளனர். அப்போது கழிப்பறையை ஒட்டியிருந்த சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதில் சில மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். மற்ற…

விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் விரைந்து முடிக்க நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. காலதாமதமின்றி அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தது. Source link

`சாதிக்க வறுமை தடையில்லை’: பீகார் மாணவனுக்கு 2.5 கோடி வழங்கும் அமெரிக்க கல்லூரி!|Bihar student gets 2.5 crore for college studies in America

கல்வி என்பது அனைவருக்குமான அடிப்படை உரிமை. ஆனால், பொருளாதார சூழ்நிலையின் காரணமாக பலருக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே போய்விடுகிறது. கல்வியில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் எனத் தடைகளைத் தகர்த்து சாதித்து வருபவர்கள் பலர்.பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தாலும், தான் கண்ட கல்விக் கனவை நிறைவேற்றியுள்ளார், பீகார் மாநிலம், புல்வாரிசெரிப் மாவட்டத்தில் உள்ள கோன்புரா என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிரேம்குமார். இவரின் திறமையைக் கண்ட அமெரிக்க கல்லூரி ஒன்று, இவரின் மேற்படிப்புக்காக 2.5 கோடி ரூபாய் நிதியுதவி…

போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர் கைது

3 மணி நேரங்களுக்கு முன்னர்ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, ஐபிஎல்: போலி கிரிக்கெட் போட்டியை நடத்தியவர்களை இந்திய போலீசார் கைது செய்தனர்இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் (ஐபிஎல்) போலியான பதிப்பை உருவாக்கி, ரஷ்யாவில் சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய ஒரு கும்பலை இந்தியாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த போலி ஆட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சத்துக்கும் மேல் (கிட்டத்தட்ட $4,000) அவர்கள் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த மோசடிக்கு உயிர் கொடுக்க, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்…

Breaking news | நடிகர் விஜய் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு /Income tax raid on actor Vijay relative Xavier britto house hrp – News18 Tamil

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நடைபெற்று வரும் செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக தகவல்.சீன நிறுவனமான ஷியோமி ( xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில்.இந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில்(logistics) பிரிட்டோவின்…

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: பிரதமர் மோடி

டெல்லி: கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட உதவிகள் குஜராத் மாநிலத்திற்கு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். Source link

“இலங்கை அதிபருக்கு நடந்ததுதான் மோடிக்கும்; ராஜினாமா செய்துவிட்டு ஓடுவார்..!”- திரிணாமுல் எம்எல்ஏ | Like Sri Lankan President Gotabaya Rajapaksa, PM Narendra Modi will also resign and flee: TMC MLA Idris Ali

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருப்பதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலம் நாட்டைவிட்டு தப்பியோடி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உக்கிரத்தில் மக்கள், காலியாகும் தலைமை என இலங்கையின் அரசியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக இருப்பதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ…

இலங்கை: ஜனாதிபதி மாளிகையில் பணம் – காவல்துறையிடம் திருப்பி கொடுத்த போராட்டக்காரர்கள்

5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து கோடி கணக்கான ரூபாயை பொதுமக்கள் கையகப்படுத்தியுள்ளதாக கொழும்பு போலிஸ் பொறுப்பு அதிகாரிக்கு கிடைத்த தகவலையடுத்து கோட்டை போலிஸ் பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மாளிக்கைக்கு சென்ற அந்த பணத்திற்கு பொறுப்பேற்றுள்ளனர்.பொதுமக்களால் இந்த பணம் எடுக்கப்பட்டு இது தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் ஊடக பிரிவுக்கு பொறுப்பு அதிகாரி அறிவுறுத்தப்பட்ட நிலையில்…

1 491 492 493 494 495 529