Browsing: செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஜெகதீப் தன்கர் தேர்வு! – யார் இவர்?! | BJP Chose Jagdeep Dhankhar for vice president election candidate

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் நிலையில், மறுபுறம் துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான வேலைகளும் நடந்துகொண்டே இருக்கிறது. ஆகஸ்ட் 6-ம் தேதியன்று துணை ஜனாதிபதி தேர்தலுக்கானல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேதி ஒருவாரத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்டபோதிலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து வேட்பாளர் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகாமலேயே இருந்தது.பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாஇதற்கிடையில், பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தேர்வுசெய்யப்படுவார் என்றெல்லாம் செய்திகள்…

“கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள்” – பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக16 ஜூலை 2022, 07:23 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்பு படம்கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த தங்களுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்ரோர் புகார் அளித்திருந்த நிலையில், அவரது உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து கடந்த 4 நாட்களாக அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் போராடி வந்தனர். அந்த மாணவி மரணமடைந்த விவகாரத்தில் நடந்தது…

மாநாடு இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்..

விழாவில் வெங்கட்பிரபு, சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, யுவன், எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். Source link

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 92,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 92,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக 69,000 கன அடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. Source link

“அரிசிக்கான ஜிஎஸ்டியை திரும்ப பெற கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்” – வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா | 5 percent GST on rice, demanding withdrawal to Central Govt

ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் கலந்து கொண்ட வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, “மத்திய அரசு அரிசி, பால், தயிர் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது இதில் சாமானிய மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இந்த 5 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 22-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக முழுவதும்…

லலித் மோதி, சுஷ்மிதாவின் டேட்டிங் படம் வைரல் – என்ன சொன்னார் முன்னாள் காதலர்?

8 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், LALIT MODIபாலிவுட்டின் புதிய ஜோடியாக பொதுவெளியில் அறியப்பட்டவர்கள் ஆகியிருக்கிறார்கள் முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் மற்றும் முன்னாள் ஐபிஎல் தலைவரும் தொழிலதிபருமான லலித் மோதி. இருவரும் டேட்டிங்கில் இருக்கும் தகவல், சுஷ்மிதா சென்னின் ரசிகர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. சுஷ்மிதாவின் முன்னாள் காதலரான ரோஹ்மன் ஷாலும் இந்த விவகாரத்தில் எதிர்வினையாற்றியிருக்கிறார். சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை லலித்…

traffic jam in chennai road madras high court order | சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

சென்னையின் முக்கிய சாலையான ஜி.எஸ்.டி சாலையில், உணவகம் உள்ளிட்ட நிறுவனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இந்த நிறுவனங்களின் முன் சட்ட விரோதமாக வாகனங்கள் நிறுத்தபடுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி, குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் புதுவை நகர் சிறு தொழில் வியாபாரிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்தை திறமையான முறையில் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க சிறப்புபடை அமைக்க மாநகர காவல் ஆணையருக்கு…

இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முப்படைத் தலைமைத் தளபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ரணில் உத்தரவு

இலங்கை: இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முப்படைத் தலைமைத் தளபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ரணில் உத்தரவிட்டுள்ளார். தரைப்படை, கடற்படை, விமானப்படைத் தலைமைத் தளபதிகளும், போலீஸ் ஐ.ஜி.யும் உயர்நிலைக் குழுவில் இடம்பெறுவார்கள் என ரணில் தெரிவித்துள்ளார். Source link

பல் இல்லாத நகர சபைகள்!|government strengthen municipality sabha will take steps

கிராம சபை உங்களுக்குத் தெரியும். கடந்த சில ஆண்டுகளாக அதுபற்றிய விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சிகளின் அடிநாதமான கிராமங்களில் ஆண்டுதோறும் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்தநாள் என குறிப்பிட்ட சில நாள்களில் ஒட்டுமொத்த கிராமமக்களும்கூடி, அந்தக் கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, கிராமம் தொடர்பான நல்லது கெட்டதுகள் தொடர்பாக முடிவெடுப்பதுதான் கிராம சபை. இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது, மக்கள் நேரடியாக பங்கேற்கிறார்கள் என்பதைத்தான். அத்தகைய கிராமசபை கொரோனா…

ஆழியாறு – ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டம்: “தமிழ்நாடு – கேரளா நட்பு முறியும்” – ஏன் எதிர்ப்பை சந்திக்கிறது?

மோகன்பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர்படக்குறிப்பு, ஆழியாறு – கோப்புப்படம்கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுத்துச் செல்லும் புதிய திட்டம் ஒன்று தயாராகிவந்தது. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பொள்ளாச்சி, ஆழியாறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒருபுறம் போராடி வருகிற நிலையில் கேரளாவிலும் இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்…

1 489 490 491 492 493 529