Browsing: செய்திகள்

How Trent Boult used ‘MI captain’ Rohit Sharma’s advice to get India skipper out, இந்தியா-நியூசிலாந்து டி20 ரோகித் சர்மா சொல்லிக்கொடுத்த ட்ரிக்கை வைத்து அவரையே வீழ்த்திய போல்ட் – News18 Tamil

ரோகித் சர்மா கேப்டன்சியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடிய நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், தனக்கு ரோகித் சர்மா கொடுத்த டிப்ஸை வைத்தே அவரை வீழ்த்தினார். இதை ரோகித் சர்மாவே தெரிவித்ததுதான் ஸ்பிரிட்.முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற கேப்டன் ரோகித் சர்மாவின் சரவெடி 48 ரன்கள் உதவியது, இவரும் சூரியகுமார் யாதவ்வும் வெற்றியை எளிதாக்கினார், ஆனால் கடைசியில் ட்ரெண்ட் போல்ட் மேட்சைத் திருப்பினார், இதனால் 24 பந்துகளில் 23…

வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் 710 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. வடசென்னை அனல்மின் நிலைய 1-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலன் கசிவு சரி செய்யப்பட்டு 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. Source link

திருவள்ளூர்: சைட்டிஷ் வாங்குவதில் தகராறு… மது போதையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரௌடி!

திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அருகில் உள்ள தொட்டிக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (30). இவர்மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று இவரின் நண்பர்கள் அழைத்துள்ளனர். நண்பர்களுடன் வெளியே சென்ற வேலு, செவ்வாய்பேட்டை அருகில் உள்ள சிறுகடல் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்குச் சென்று மது வாங்கியிருக்கிறார்கள். மது வாங்கிவிட்டு அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.வேலு மது அருந்தும்போது, சைட்டிஷ் வாங்குவதில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.…

"கர்லாக்கட்டையை சுற்ற எங்களாலும் முடியும்" – ஊக்கம் தரும் ஸ்வாதி கிருஷ்ணன்

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்வாதி கிருஷ்ணன். சத்தியமங்கலத்தில் பள்ளி, கல்லூரி படிப்பு, டெல்லி மற்றும் பெங்களூருவில் ஐடி வேலை, தற்போது தனியார் நிறுவனத்தில் பணி என எப்போதும் மும்முரமாக இருக்கிறார். இத்துடன் கர்லாக்கட்டை பயிற்சியாளராகவும் விளங்கி பெண்களும் அப்பயிற்சியில் ஈடுபட ஊக்குவித்து வருகிறார் ஸ்வாதி. Source link

கார்த்திகை பௌர்ணமியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? | Karthika Pournami thiruvannamalai deepam festival Arunachaleshwarar temple specials – News18 Tamil

பெளர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள். பெளர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு விரத வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதிலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் அந்த மாதத்திற்கான பெளர்ணமி சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினத்தில் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவது தான் திருக்கார்த்திகை தீபமாக திருவண்ணாமலை மீது மகா தீபமாக ஏற்றப்படுகிறது.பெளர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தியை வழிபடுவதும், சத்ய நாராயணன் பூஜை செய்வதும்…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார்.கடந்த 14ம் தேதி கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். Source link

மாதச் சம்பளக்காரர்கள் பணக்காரர் ஆவது எப்படி? விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க நீங்க ரெடியா?

‘பணம் சம்பாதிக்கனும்னா நாம வேலை பார்க்கனும்’ என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பணம் நமக்காக வேலை செய்யும் என்பது பலருக்குத் தெரியாது. அந்த விஷயம் தெரியாததால்தான் பெரும்பாலானோர் எப்படி பணக்காரர் ஆவது என்பதையும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.நீங்கள் பணக்காரர் ஆவதைத் தடுக்கும் மாயைகள்!பணத்தை நமக்காக எப்படி வேலை செய்ய வைப்பது என்பதை தெரிந்து கொள்ள முதலில் பணத்தைப் பற்றிய அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணத்தைப் பெருக்குவதற்கு அதை சேமிக்க வேண்டுமா? முதலீடு செய்ய வேண்டுமா? முதலீடு…

இலங்கையில் 100 நாள் போராட்ட கொண்டாட்டம் – புகைப்பட தொகுப்பு

18 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, காலி முகத்திடலில் போராட்டக்குழுவினர்இலங்கையின் ஆளும் அரசு எதிர்ப்பு இயக்கம் ஞாயிற்றுக்கிழமை 100வது நாளை எட்டியது. பதவியில் இருந்த நாட்டின் ஜனாதிபதியை பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றிய பிறகும் அந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. இந்த நிலையில், அடுத்து ஆட்சிக்கு வரும் தலைவர் நாட்டை சரியான முறையில் வழிநடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் போராட்ட களத்தில் உள்ள மக்கள் உள்ளனர். கடந்த வார இறுதியில் போராட்டக்காரர்கள், தமது மாளிகையை ஆக்கிரமிப்பதற்கு சற்று முன்னதாகவே…

பொன்னியின் செல்வன் படத்திற்கு சிக்கல்… படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ்

Ponniyin Selvan : சோழர்கள் காலத்தில் நெற்றியில் நாமம் இடும் பழக்கம் இல்லை. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்துள்ள விக்ரமுக்கு நெற்றியில் நாமம் இடப்பட்டுள்ளது. Source link

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்க எங்களிடம் திட்டம் உள்ளது: சஜித் பிரேமதாசா

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையை மீட்க எங்களிடம் திட்டம் இருக்கிறது என சஜித் பிரேமதாச கூறியுள்ளார். தவறான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை அராசை 3 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தோம். எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காததால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது என சஜித் பிரேமதாச கூறினார். Source link

1 488 489 490 491 492 529