Browsing: செய்திகள்

மே-09: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

1YearOfCMStalin: கல்வி துறையில் செய்தவை; செய்யத் தவறியவை என்ன?| one year of stalin as cm performance report of educational department

வைகைச்செல்வன்தற்போதுள்ள சூழலில் ஆசிரியர்களுக்கான பணிச்சுமையும் அதிகரித்துவிட்டது, மாணவர்கான மனச்சுமையும் அதிகரித்துவிட்டது. எந்த பிரச்சனை எப்போது எந்த ரூபத்தில் வரும் என்ற அச்சத்திலேயே ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மேலும் மாணவர்களை வழிநடத்துவதில், அறிவுறுத்துவதில் ஆசிரியர்கள் ஒருவித சுதந்திரயின்மையோடு இருக்கிறார்கள். திமுக அரசின் முக்கிய திட்டமான இல்லம் தேடி கல்வி இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை. முதியோர் கல்வியும் இல்லம் தேடி கல்வியும் ஒன்றுதான். பள்ளிக்கூட தேடி வரும் கல்வியே கேள்விக்குறியாக இருக்கும் போது இல்லம் தேடி வரும் கல்வி எப்படி…

மேற்கத்திய துரித உணவு ஜாம்பவான்கள் இந்தியர்களின் மனதில் இடம்பிடித்தது எப்படி?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகளாவிய ஃபாஸ்ட் ஃபுட் ஜாம்பவான்கள் உள்ளூர் உணவகங்களிலேயே சாப்பிட்டுப் பழகியிருந்த இந்தியர்களுக்குத் தங்கள் துரித உணவுகளை வழங்கி வருகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், துரித உணவுகள் பிராந்திய சுவைகளை நோக்கி அதிகமாக நகர்ந்தன. பிபிசியின் ஸோயா மத்தீன் மற்றும் மெரில் செபாஸ்டியன் இதுகுறித்த செய்தியை வழங்குகிறார்கள்.1996-ஆம் ஆண்டில் மெக்டொனால்ட்ஸ் தனது முதல் கடையை டெல்லியின் உயர்தர பகுதியில் திறந்தபோது, மேற்கத்திய துரித உணவு என்பதே…

IPL 2022 CSK vs KKR Dhoni or Shreyas Iyer – CSK playing XI KKR playing XI, ஐபிஎல் 2022 சிஎஸ்கே – கேகேஆர் அனுபவ தோனியா? ஸ்ரெயஸ் அய்யரின் இளம் மூளையா?- வெற்றி யாருக்கு?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் அனுபவ சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணி ஷ்ரேயஸ் அய்யர் கேப்டன்சியில் புதுமுக அணியாக தெரிகிறது. வெங்கடேஷ் அய்யர், சுனில் நரைன், பாட் கமின்ஸ், நிதிஷ் ராணா, வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி, தவிர மற்ற சில வீரர்கள் இந்த உரிமையாளர் அணிக்கு புதியவர்களே.சிஎஸ்கே அணிக்கும் மொயீன் அலி, தீபக் சாஹர் இல்லாததால் பெரிய பின்னடைவுதான். தோனியின் பேட்டிங் ஒரு சுமைதான், ஆனால் கேப்டன்சி ஒரு பெரிய அதிர்ஷ்டம்.…

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் கொலை வழக்கில் கார் டிரைவர் உள்பட 2 பேர் கைது

அமராவதி: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை படுகொலை செய்து மூட்டை மூட்டையாக நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஆந்திரா நோக்கி சென்றுகொண்டிருந்த கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் டங்குடூர் சுங்கச்சாவடியில் பிடிபட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா, ரவி ஆகியோரிடம் இருந்து 50 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

Car Design Workshop: உங்கள் பிள்ளைகளுக்கு கார்கள் மீது ஆர்வமா? இந்தப் பயிலரங்கம் அவர்களுக்குத்தான்! | Motor Vikatan to conduct 2 days Car Design Workshop for school students

ஆம். அவர்களுக்கு இருக்கும் கார்/பைக் பற்றிய ஆர்வத்தைச் சரியாக மடைமாற்றினால் அவர்களின் பார்வை ஆட்டோமொபைல் பொறியியல் பக்கம் திரும்பும். கார் மற்றும் பைக் டிசைனிங் குறித்து அவர்களுக்குள் மேலும் பல கேள்விகள் துளிர்க்க வைக்கும். கலா ரசனையும், கற்பனை திறனும், பொறியியல் அறிவும் கைகோத்து செயல்படும் இந்தத் துறை மிக மிக அரிதான ஒரு துறை. இந்தத் துறையில் வல்லுனர்கள் மிக மிகக் குறைவு. அதனால் உலகம் எங்கும் இந்தத் துறையில் பணியாற்றக்கூடியவர்களுக்கு தேவை அதிகம். ஊதியமும்…

யுக்ரேன் – ரஷ்யா போர்க்கள நிலவரம்: 15 சமீபத்திய தகவல்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, மேரியோபோல் நகரில் இருந்து இரண்டு பேருந்துகளில் வெளியேற்றப்பட்டவர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.ரஷ்யா உடனான அமைதி உடன்படிக்கை என்பது போருக்கு முந்தைய நிலைகளுக்கே ரஷ்ய துருப்புகள் திரும்புவதைப் பொருத்தே அமையும் என்று யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி வெள்ளியன்று தெரிவித்தார்.யுக்ரேன் – ரஷ்யா இடையிலான போரில் சனிக்கிழமை நடந்த முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.1. சனியன்று வடக்கு யுக்ரேனில் ரஷ்ய எல்லையை ஒட்டி அமைந்துள்ள…

பழங்கால நாணயங்கள் சிறப்பு குறித்து பள்ளி மாணவிகளுக்கு எடுத்துரைத்த துப்புரவு பணியாளர்..

Kallakkurichi District : இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட பண்டைய கால நாணயங்கள், மன்னர் காலத்து கற்காசுகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட நாணயங்களை உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கண்காட்சிக்காக வைத்துள்ளார். Source link

இந்த ஆண்டு 107 பேர் குண்டர் சட்டத்தில் கைது: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை தகவல்

சென்னை: சென்னையில் இந்த ஆண்டு கொலை, நில அபகரிப்பு, வழிப்பறியில் ஈடுபட்ட 107 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லைக்குள் குற்றங்கள் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

1 476 477 478 479 480 483