வகுப்பறையில் கூச்சலிட்ட மாணவர்களை கடுமையாக தாக்கிய ஆசிரியர்.
வகுப்பறையில் கூச்சலிட்ட மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கைவைத்துள்ளனர்.புதுச்சேரி, வில்லியனூர் அருகே உள்ள மணக்குப்பம் பகுதியில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நடுக்குப்பம், நல்லாத்தூர், மேலக்குப்பம், ராசாப்பாளையம், சங்கரன்பேட்டை, ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.பள்ளியில் ஒரு தலைமையாசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி அருணாச்சலம் என்பவரின்…








