Browsing: செய்திகள்

மின்கட்டண உயர்வு: உங்கள் செலவுகள் எப்படி மறைமுகமாக உயரும்?

நந்தினி வெள்ளைச்சாமிபிபிசி தமிழ்11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். இதையடுத்து, செப். 10 முதல் தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதில், வீட்டுப் பயன்பாடு தவிர தொழில்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், அரசு கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டுமான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் ஒரு…

Suriya lead director bala vanangan movie update by gv prakash kumar

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வணங்கான் படத்தின் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். நடிகை மமிதா பைஜூ முக்கிய கேரக்டரில் இப்படத்தில் இடம் பெற்றுள்ளார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்…

செப் -12 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

“கேப்டனை கிரிக்கெட் விளையாட அனுப்பணும்; ஓகேவா.?"- மணப்பெண்ணிடம் பத்திரம் போட்ட மணமகன் நண்பர்கள்!

திருமணத்திற்கு பின்னும் வழக்கம்போல் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என மணப்பெண்ணிடம் மணமகனின் நண்பர்கள் ஒப்பந்தம் போட்டது வைரலாகி வருகிறது.பத்திரத்துடன் மணமக்களுடன் நண்பர்கள்கடந்த காலங்களில் திருமண விழாக்களில் மணமக்களின் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்து அட்டை அடித்து சாக்லெட் பின் பண்ணி கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, பிரமாண்ட பிளக்ஸ் வைப்பது என பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்கள்.இன்னும் சிலர் திருமணத்துக்கு வருகின்றவர்களுக்கு மரக்கன்று, விதைகள் வழங்குவது, நூல்கள் கொடுப்பது, பாரம்பரிய உணவுகளுடன் விருந்து வைப்பது, மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு…

பால்மோரலில் இருந்து கடைசி முறையாக கிளம்பிய ராணி

பால்மோரலில் இருந்து கடைசி முறையாக கிளம்பிய ராணிராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பால்மோரலில் இருந்து எடின்பரோ கிளம்பியது. இறுதிச் சடங்குக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பின்னர் ராணியின் உடல் லண்டன் கொண்டுசெல்லப்படும். Source link

அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்பு பதில் மனு

சென்னை: அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்பு பதில் மனு அளிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ், தேன்சென்னை வருவாய் கோட்டாட்சியர் தரப்பு பதில் மனு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாதபோது அதிமுக அலுவலகத்திற்கு உரிமை கோர முடியாது என ஈபிஎஸ் பதில்மனு தாக்கல் செய்தார். Source link

மணமகன் கையிலிருந்து தாலியைப் பிடுங்கி மணமகளுக்கு கட்டமுயன்ற காதலன்! – சினிமா பாணியில் நடந்த சம்பவம் | marriage stopped after the lover tries to knot her bride lover

திருமணத்தை நிறுத்துவதற்காக, சதீஷ் முதல் நாள் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலிருந்து மண்டபத்தைச் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார். அவர் மணப்பெண்ணின் நண்பர் என்று சொன்னதால், அங்கிருந்த யாருக்கும் அவர் மேல் சந்தேகம் வரவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தாலிகட்டும்போது, மணமேடைவரை சென்றிருக்கிறார் சதீஷ். இந்த விஷயம் தெரிந்ததும், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்.இந்த திருமணத்துக்கு ஆன செலவையும், பெண் வீட்டார் கொடுக்க வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்டிருக்கிறார்கள். பணத்தைத் தருவதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து,…

அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முதல் உரை

அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முதல் உரைஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசராகியுள்ள மூன்றாம் சார்ல்ஸ் தமது முதல் உரையை ஆற்றியுள்ளார். Source link

Masinagudi T23 Tiger | T23 புலியை பிடிப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன.?– News18 Tamil

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி திரியும் T23 ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன.? 14 நாள் ஆகியும் பிடிக்க முடியாததற்க்கான காரணம் என்ன.? Source link

ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கோயில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விரிவான விசாரணைக்கு அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து வைக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் திருவேதிக்குடியைச் சேர்ந்த துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Source link

1 462 463 464 465 466 529