Browsing: செய்திகள்

ஈலோன் மஸ்க்: பில்லியன் டாலர்களை இழக்கும் டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள்

அனபெல் லியாங்பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersகார் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விநியோகத்தில் சீனாவில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் பேட்டரி தட்டுப்பாடுகள் காரணமாக, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் உள்ள டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள், “பில்லியன் கணக்கான டாலர்களை இழந்துவருவதாக” அதன் நிறுவனர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.பெர்லின் மற்றும் டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலைகளில் “பிரம்மாண்டமான உலையில் இடப்படும் பணத்தைப் போல” இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.டெஸ்லா தொழிற்சாலை அமைந்துள்ள ஷாங்காய் உட்பட சீனாவில் இந்தாண்டு…

Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள் – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) உரிய வழிமுறைகளைப் பின்பற்றியே குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார ஊர்திகள் தேர்வு. தமிழக அலங்கார ஊர்திக்கு மறுப்பு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் 2) அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாநில திட்டக் குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். 3) இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் இடையிலான ஒப்பந்தத்தில் முறைகேடு என நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 488 கோடி…

பொது இடங்களுக்கு துப்பாக்கி எடுத்துச் செல்வது அமெரிக்கர்களின் அடிப்படை உரிமை: அந்நாட்டு உச்சநீதிமன்றம்

நியூயார்க்: பொது இடங்களுக்கு துப்பாக்கி எடுத்துச் செல்வது அமெரிக்கர்களின் அடிப்படை உரிமை என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் நியூயார்க் நகர் நிர்வாகம் கொண்டுவந்த துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துளளது. Source link

அக்னிபத்: “விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்தப்படுவீர்கள்!” – khap அமைப்பு எச்சரிக்கை | ‘Agnipath’: Khaps In Haryana Threaten To Socially Isolate Those Who Apply For Defence Recruitment Scheme

புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மத்திய அரசோ இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என உறுதியாக கூறிவருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கின்றன. மேலும், அக்னிபத்-திலிருந்து 4 ஆண்டுகள் பணிமுடித்து வெளிவரும் 75 சதவிகித வீரர்களுக்கு, ராணுவ துணைப்படையில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதாக…

ஆந்திரப்பிரதேசத்தில் பறிபோன அரசு ஆசிரியர் பதவி 55 வயதில் மீண்டும் கிடைத்த ஆச்சரியம்

23 ஜூன் 2022, 05:12 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(இன்றைய நாளில் இந்தியாவில் உள்ள ஊடகங்கள், இணையதங்களில் வெளிவந்த முக்கியத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)பறிபோன அரசு ஆசிரியர் பதவி 55 வயதில் மீண்டும் கிடைத்த ஆச்சரியம் 55 வயதில் ஆசிரியர் ஆகிய பிச்சைக்காரர் என இந்து தமிழ் திசையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பழையபட்டினம் நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). இவர், கடந்த…

Tamil News Live | தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு – News18 Tamil

இந்தியாவில் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,82,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,88,157 பேர் குணமடைந்துள்ள நிலையில் 441 பேர் உயிரிழந்துள்ளனர். Source link

மின் வாரிய குறைதீர் கூட்டம் – Dinakaran

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு  கோட்ட வாரிய பகுதியில் மின்சார வாரிய குறை தீர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில்,  நுகர்வோர்கள்  கலந்து கொண்டு  குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் தெற்கு கோட்ட வாரிய மின்சார செயற்பொறியாளர் சரவணதங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் தெற்கு கோட்டம் உட்பட்ட பகுதிகளில் குறைதீர்க்கும் கூட்டம்  இன்று (23.6.22) காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை ஒலிமுகமது பேட்டையில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், மின் நுகர்வோர்கள்…

“வீடு இடிப்புகளைக் கலவரத்துடன் தவறாக தொடர்புப்படுத்துகிறார்கள்!" – நீதிமன்றத்தில் உ.பி அரசு

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக் கோரி உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, அரசியல் செயற்பாட்டாளர் ஜாவேத் முகமது என்பவரின் வீடு இடிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பதைத் தடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை…

மகராஷ்டிர அரசியல் நெருக்கடி: மாலை 5 மணிக்கு சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

22 ஜூன் 2022, 08:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, உத்தவ் தாக்கரே.சிவசேனை கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 34 ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தொடர்புகொள்ள முடியாத இடத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இன்று மாலை சிவசேனைக் கட்சி தமது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டவுள்ளது. மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது. வீடியோ…

Katral Awards 2022 | நியூஸ் 18 தமிழ்நாடு ‘கற்றல் விருதுகள் 2022’ – News18 Tamil

Best Hotel Management College in Tamilnadu award – SRM institute of hotel Management, Kanchipuram Best arts and science college (North) award – Voorhess college, Vellore Best upcoming private agriculture college (south tamilnadu) award – MIT college of Agriculture and Technology, Tiruchirappalli. Source link

1 462 463 464 465 466 491