Browsing: செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியா விபத்தில் 2 பேர் பலி

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் மேம்பாலத்தில் டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியா விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Source link

ஒரே இரவில் மூடப்பட்ட 100 ஆண்டு பழமையான வங்கி… அதிர்ச்சியில் டெபாசிட்தாரர்கள்! | 100-year-old bank closed overnight… depositors in shock!

கடந்த 110 வருடமாக செயல்பட்டுவந்த ரூபே கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்தாகி, மூடப்பட்டுள்ளது. இதனால் இதில் முதலீடு செய்திருந்தவர்களின் நிலை என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது!கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி புனேவில் இருக்கும் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது இன்று (22.09.22) முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி அந்த வங்கி அதிகாரப்பூர்வமாக செயல்பட முடியாத நிலை உருவாகி இருக்கிறது.இந்த வங்கியில் போதுமான அளவு மூலதனம் இல்லாததாலும், லாபம்…

ஆர்டிக் பெருங்கடல் பனிக் கட்டிகளின் தடிமனை அளவிட புதிய கண்டுபிடிப்பு

ஜொனாதன் அமோஸ்அறிவியல் நிருபர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், AWI/S.GRAUPNERஆர்டிக் பெருங்கடல் மீது படிந்துள்ள பனிப்படலத்தின் தடிமன் அளவை இனி செயற்கைக் கோள் உதவியோடு கணக்கிடலாம். ஆண்டு முழுவதும் அளவிடும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆர்டிக் கடலில் மிதக்கும் பனி பகுதிகளை முழுமையாக கண்டறிவதில் பாரம்பரிய விண்கலத்திற்கு பெரும் சிக்கல் இருந்தது. ஏனெனில், பனியின் அளவை ஆய்வு செய்யும்போது, அதன் மேற்பரப்பில் இருக்கும் தண்ணீர் காரணமாக அளவிடும் கருவிகளால் அதை தெளிவாக கண்டறிந்து கணக்கிட முடியவில்லை.இந்நிலையில், விஞ்ஞானிகள்…

லாரா கண்டிப்பு – News18 Tamil

இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு ஆகி விட்டோமே என்ற அலட்சியத்தினால் இருவரும் ஐபிஎல் தொடரில் அலட்சியமாக ஆடுகின்றனர் என்று கூறுப்படுவதையும் மறுப்பதற்கில்லை, தன்னை அணியில் எடுக்கவில்லை என்றவுடன் கொதித்தார் சூரியகுமார் யாதவ், இப்போது இடம் கிடைத்தவுடன் தன்னை வளர்த்து விட்ட அணியையே சரியாக ஆடாமல் கவிழ்க்கிறார். வெற்றி பெறும் அவா முடிந்து விட்டது, காரணம் உடனடியான குறிக்கோளான இந்திய அணிக்குத் தேர்வு ஆவது நிறைவேறி விட்டதே!இலங்கைக்கு எதிராக 50 ரன்கள் எடுத்ததோடு சரி அதன் பிறகு…

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி

எர்ணாகுள: கேரள மாநிலம் எர்ணாகுணத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தொடங்கினார். எர்ணாகுளம், தேசோம் பகுதியில் பயணத்தை தொடங்கி சாலக்குடியில் நிறைவு செய்கிறார். Source link

சாத்தான்குளம்: அரசுப் பள்ளியில் வெடித்த 'ஹிஜாப்' சர்ச்சை; வைரலான வீடியோ! – கூட்டத்தில் சுமுக முடிவு

ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ‘ஹிஜாப்’ அணிந்து வந்ததற்கு பள்ளி தலைமை ஆசிரியை தடை விதித்ததை தொடர்ந்து, மாணவியின் தாய் இது குறித்து தலைமை ஆசிரியையிடம் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ‘விகடன் டிஜிட்டல் தளத்திலும் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர் முருகம்மாள் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர்கள்…

டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டுக்கு அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்: அவை உங்களை பாதிக்குமா?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள ‘டோக்கனைசேஷன்’ எனும் புதிய விதி அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான ஆன்லைன் பண பரிவர்த்தனையில் மாற்றங்கள் அமலாகவுள்ளன.ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷனுக்கான விதிகளை உருவாக்குவதற்கான காலக்கெடு ஜூலை 1ஆம் தேதி என வகுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல பெரிய வணிக நிறுவனங்கள் ‘கார்டு-ஆன்-ஃபைல்’…

அட்லாண்டிக் கடலுக்குள் பாய்ந்த லா பால்மா எரிமலைக் குழம்பு- அலற வைக்கும் படங்கள்

ஸ்பெயின் நாட்டின் லா பால்மா தீவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதறியதில் 9 நாட்களுக்குப் பிறகு லாவா எரிமலைக் குழம்பு மலையிலிருந்து பாய்ந்து அட்லாண்டிக் கடலுக்குள் விழுந்தது. Source link

மும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல்!

மும்பை நவசேவா துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சித்த மருந்தான அதிமதுரக் குச்சிகளில் ஹெராயினை பூசி, கன்டெய்னரில் அடைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உளவுத் தகவல் அடிப்படையில் மும்பை நவசேவா துறைமுகத்தில் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு ஹெராயினை மடக்கிப்பிடித்தது. Source link

அதிமுக ஃபார்முலாவில் மாவட்டம் பிரிப்பு… கோவை அதிரடிக்கு தயாராகும் திமுக!

கொங்கு மண்டல அரசியல், திமுகவுக்கும் எப்போதுமே சவாலான ஓர் விஷயம். கடந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெற முடியவில்லை. கடந்த சில தேர்தல்களாகவே கோவை அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது.செந்தில் பாலாஜி இதையடுத்து கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை களமிறக்கினர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.அப்போது முதலே மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றம் என்ற தகவல் வட்டமடிக்க தொடங்கின. கோவை…

1 457 458 459 460 461 529