Browsing: செய்திகள்

கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 84 பேர் கைது: கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம் – இலங்கை நெருக்கடி

24 செப்டெம்பர் 2022படக்குறிப்பு, கொழும்புவில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர்கள்இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்ட 84 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.கொழும்பு – நகர மண்டப பகுதியில் இன்று (செப்.24) பிற்பகல் சோசலிச இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சட்டத்தரணிகள், பௌத்த பிக்குகள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.”இளைஞர்களின் கனவுகளை புதைத்த ஆட்சியாளர்களே, அடக்குமுறையை சுருட்டிக்கொள்!” “உடனடியாக பதவி…

அடுத்த நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்! – News18 Tamil

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மதுபோதையில் நடு ரோட்டில் விழுந்து கிடந்த பெற்றோரிடம் இருந்து 6 மாத குழந்தையை காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலையில் உள்ள குழந்தை நல அமைப்பினரிடம் ஒப்படைத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர் பகுதியில் வந்தவாசியில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள பல் பொருள் அங்காடி அருகே இரவு, ஆண் குழந்தை ஒன்று தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தது.  அப்போது அங்கு கடை வைத்து இருந்தவர்கள் பல மணி நேரமாக குழந்தை அழுது கொண்டே உள்ளது…

மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் சிக்கவில்லை: நிர்மலா சீதாராமன்

டெல்லி: மற்ற நாணயங்களை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்ற, இறக்கத்தில் சிக்கவில்லை என அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். மேலும் இதனை ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாக அவர் தெரிவித்தார். Source link

`அப்படி வாங்க வழிக்கு’ ஹரியானா அரசை இறங்கி வந்து பேச வைத்த விவசாயிகள் போராட்டம்! | Paddy procurement; Farmers protest.. Haryana government surrendered

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மாநில அரசு நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்கவேண்டும் என்று கோரி நேற்று அம்பாலா – டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குருஷேத்ரா அருகில் உள்ள சஹாபாத் என்ற இடத்தில் இந்த போராட்டத்தை பாரதீய கிஷன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லி-சண்டிகர் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. இரவு முழுக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தைஇப்பிரச்னை குறித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா…

ஜூலன் கோஸ்வாமி: முடிவுக்கு வருகிறது இரு தசாப்த கிரிக்கெட் வாழ்க்கை – இந்திய ‘வேகப் பெண்’ சாதித்தது என்ன?

வந்தனா பிபிசி29 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவில் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் ஈடன் கார்டன் மைதானம், 1997ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பந்தை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த ஜூலன் கோஸ்வாமி என்ற 15 வயது பெண், அங்கு பந்து பொறுக்கிப்போடும்…

டெல்லி கேப்பிடல்ஸை நொறுக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஷார்ஜாவில் நடைபெற்ற இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபாரமாக ஆடி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது, இதன் மூலம் 10 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. Source link

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. Source link

ஏமாற்று பேர்வழி; தெரிந்ததும் விலகிய இளம்பெண் – ஆத்திரத்தில் நிர்வாண படங்களை பகிர்ந்தவர் கைது!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது ஓவியர் ஒருவர், தன்னுடைய முன்னாள் காதலியின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து பாதிக்கப்பட்டப் பெண், போலீஸில் புகாரளித்ததையடுத்து குற்றம்சாட்டப்பட்ட நபர், ஜார்கண்ட்டின் டோரண்டா பகுதியில் வசிக்கும் முகமது தன்சீம் எனத் தெரியவந்திருக்கிறது.இன்ஸ்டாகிராம்மேலும் பாதிக்கப்பட்ட பெண் போலீஸிடம், “கடந்த பிப்ரவரியில் இன்ஸ்டாகிராமில், அந்த நபரின் ஓவியக் கலையால் ஈர்க்கப்பட்டு அவருடன் பழகினேன். இருவரும் காதலித்தோம். அதனால் ஒருகட்டத்தில் அவருக்கு நான் என்னுடைய அந்தரங்க…

வயிற்றுப்போக்கு ஏற்படும்போது என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிட கூடாது?

ரெடாக்ஸியோன் பிபிசி நியூஸ் முண்டோ51 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஉங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது எந்த உணவை சாப்பிட்டால் ஏதுவாக இருக்கும், எந்த உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், வயிற்றுபோக்கை நிறுத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா என பல கேள்விகள் எழும். இந்த வயிற்றுப்போக்கு முறையாக சாப்பிடாமல் இருப்பது, புற்றுநோய், மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். சிலருக்கு சில உணவுகளுக்கு ஒவ்வாமை இருக்கலாம். நிபுணர்கள் பரிந்துரைக்கும் முதல் விஷயம் என்னவென்றால்,…

திமுக துணை பொதுச்செயலாளர் பதவி : கனிமொழி உட்பட லிஸ்டில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள்

சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்தை அடுத்து நிரப்ப போவது யார்? அடுத்த பெண் துணை பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி திமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த 20ம் தேதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார், இந்நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி அடுத்து யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் இடையே எழுந்துள்ளது.திமுகவை பொருத்தவரையில் தற்போதுள்ள துணைப் பொதுச் செயலாளர்களின் தாழ்த்தப்பட்டோர்…

1 456 457 458 459 460 529