Governor La Ganesan health condition
மேற்கு வங்க மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் கவர்னரும் தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு நாளை மறுநாள் ஆஞ்சியோ சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த அக்டோபர் 1ம் தேதியன்று ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதையும் வாசிக்க: தமிழ் மொழியை மற்ற மாநிலத்தவரும் கற்க வேண்டும் என்று நினைத்தவர் காந்தியடிகள் : ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்அவர் கார்டியாக் கேர் யூனிட்டில்…