Browsing: செய்திகள்

“ `இந்து போபியா’வை எதிர்த்து நாம் போராட வேண்டும்!” – இங்கிலாந்து எதிர்க்கட்சித் தலைவர் | “We Must Fight Hinduphobia”: UK Opposition Leader On Leicester Clashes

புதன்கிழமை மாலை லண்டனில் `ஐரோப்பாவின் நவராத்திரி விழா’ கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இங்கிலாந்தின் எதிர்கட்சித் தலைவரும், தொழிலாளர் கட்சியின் தலைவருமான கெய்ர் ஸ்டார்மர், “இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து லெய்செஸ்டர் மற்றும் பர்மிங்காமில் வகுப்புவாத மோதல்கள் நடந்திருக்கின்றன. எனவே, வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராகப் போராட இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தன்னை அர்ப்பணித்திருக்கிறது.தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர்ட்விட்டர்பிளவு அரசியலுக்கு, இந்துபோபியாவுக்கு நம் சமூகத்தில் எங்கும் இடமில்லை, நாம் அனைவரும் சேர்ந்து இதை எதிர்த்துப் போராட…

எருமை மாடுகள் கூட்டம் மீது மோதிய வந்தே பாரத் ரயில் சேதம்

எருமை மாடுகள் கூட்டம் மீது மோதிய வந்தே பாரத் ரயில் சேதம்எருமை மாடுகள் கூட்டத்தின் மீது அக்டோபர் 6ஆம் தேதி மோதிய ‘வந்தே பாரத் ரயில்’ ஒன்றின் முகப்பு பகுதி பகுதியளவு சேதமடைந்துள்ளது. இந்தியாவின் அதிகவேக ரயில்களில் குறிப்பித்தக்க வந்தே பாரத் அதி நவீன வசதிகளை கொண்டது.  இந்த ரயில் மும்பை மற்றும் காந்திநகர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், இந்த சம்பவம்…

போண்டா மணியிடம் உதவி செய்வது போல் நடித்து பணம் திருடிய பலே திருடன் கைது

சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் போண்டாமணியிடம் ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி என்ற ஊரை சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ்(34) என்பவர் உடல் நலம் விசாரிப்பது போல உடன் பழகி மருத்துவமனையில் போண்டா மணிக்கு உதவிகளையும் செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து போண்டா மணி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார்.  அவருடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் உடன் வந்துள்ளார். அப்போது போண்டா மணியின் மனைவி…

6 மாத கைக் குழந்தையுடன் மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு வருகை..!!

ராமநாதபுரம்: 6 மாத கைக் குழந்தையுடன் மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளனர். 2 நாட்களாக தனுஷ்கோடி அடுத்த மணல்திட்டில் தவித்த இலங்கை தமிழர்கள் 5 பேரை மரைன் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 174ஆக உயர்ந்துள்ளது. Source link

மணல் திருட்டு தொடர்பாக புகார் அளித்ததால் ஆத்திரம்… ஆ.டி.ஐ ஆர்வலருக்கு நேர்ந்த கொடூரம்!

குஜராத் மாநிலத்தில், ஆர்.டி.ஐ ஆர்வலரும் அவரின் மகனும் சென்ற ஸ்கூட்டர்மீது, சட்டவிரோத மணல் அகழ்வில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் கார் மோதியதில், ஆர்.டி.ஐ ஆர்வலரின் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்.டி.ஐ ஆர்வலர் ரமேஷ் பாலியா என்றும் அவரின் மகன் நரேந்திரன் என்றும் தெரியவந்திருக்கிறது. இவர்கள் லக்பத் தாலுகாவில் உள்ள மேக்பர் கிராமத்தில் வசித்துவருகின்றனர். அதோடு, ரமேஷ் பாலியா உள்ளூர் பட்டியலின தலைவராகவும் அறியப்படுகிறார்.மணல் குவாரிஇதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர் நவல்சிங் ஜடேஜா என்பவர்மீது ரமேஷ்…

வங்கி ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்: பரிசுத் தொகை என்ன?

வங்கி ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்: பரிசுத் தொகை என்ன?வங்கி ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்: பரிசுத் தொகை என்ன? கெளன் பனேகா க்ரோர்பதி 14: இந்த நிகழ்ச்சியில் வங்கி ஊழியர் ஒருவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. Source link

லைவ் செய்திகள் – News18 Tamil

ஓபிஎஸுடன் இணைந்து செயல்பட இனி வாய்ப்பில்லை – இபிஎஸ் திட்டவட்டம்! சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்கள் 100 சதவிகிதம் கட்சியில் இணைக்க வாய்ப்பில்லை. அதிமுகவில் இனி அவர்களுக்கு இடமில்லை; அதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். Source link

கூடைப்பந்து போட்டியில் தங்கம் வென்றது தமிழக ஆடவர் அணி

அகமதாபாத்: 36வது தேசிய விளையாட்டு தொடரின் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆடவர் அணி தங்கமும், மகளிர் அணி வெள்ளியும் வென்றது. இறுதிப்போட்டியில் தமிழக அணி 97-89 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. தெலங்கானா அணியிடம் 67-62 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து தமிழக மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. Source link

தசரா விழா: திடீரென பெருக்கெடுத்த வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட மக்கள் – 8 பேர் பலி | Video | 8 Dead, Many Missing After Bengal Flash Flood During Durga Idol Immersion

வடமாநிலங்களில் நவராத்திரி, தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழா முடித்து துர்கா தேவி சிலையை ஆற்றில் கரைக்கும் வழக்கம் மேற்கு வங்க மாநிலத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு துர்கா தேவி சிலைகளை கரைக்க நூற்றுக்கணக்கான மக்கள் மால் ஆற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் சிக்கியவர்களில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.இது தொடர்பாக மீட்பு படை அதிகாரிகள், “மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் துர்கா தேவி…

இரானில் போராடும் பெண்கள் மீது 'காவல்துறை தாக்குதல்'

இரானில் மாசா அமினி என்ற பெண் காவலில் இருந்தபோது மரணமடைந்தது அந்நாட்டில் ஹிஜாப் உள்ளிட்ட போராட்டங்களை தூண்டியுள்ளது. Source link

1 450 451 452 453 454 529