Browsing: செய்திகள்

உடல்நலம் – இதயம்: திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesபலருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வீடியோவில் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும் நபர் திடீரென தரையில் விழுவதைக் காண்கிறோம். மற்றொரு வீடியோவில், ஒரு விழாவில் கையில் பூங்கொத்தை ஏந்திச்சென்றுகொண்டிருக்கும் ஒரு பெண் திடீரென்று கீழே சரிகிறார். மற்றொரு வீடியோவில் ஒரு நபர் தனது நண்பர்களுடன் நடந்து செல்லும்போது தரையில் விழுந்துவிடுகிறார். இந்த சம்பவங்களுக்குப் பிறகு, ஹேஷ்டாக்…

Cyclone Mandous Live: கரையை கடந்த மாண்டஸ்! எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை?

Today Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

76வது பிறந்த நாளையொட்டி சோனியாவுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சியான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். தொலைப்பேசி வாயிலாகவும் சோனியாகாந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். Source link

மாண்டஸ் புயல்: “எதுவந்தாலும் மக்களைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது!” – ஸ்டாலின் | Tamilnadu CM stalin visits state control room ahead of mandous cyclone

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் `மாண்டஸ்’ புயல் இன்று நள்ளிரவு வேளையில், புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக சென்னை, திருவண்ணாமலை, வேலூர், உட்பட மொத்தம் 14 மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.மாண்டஸ் புயல் – கடற்கரையில் பொதுமக்கள்தற்போது சென்னையில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் சற்றுமுன்பு ஆய்வு…

மேண்டோஸ்: கடலில் உருவாகும் புயல் ஏன் நிலத்தை நோக்கி வருகிறது? – எதிர்கொள்ள எப்படி தயாராக வேண்டும்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், IMDதென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், தற்போது ‘மேன்டோஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக்காலங்களில் நாம் அடிக்கடி புயல்களைச் சந்திக்கிறோம். சில புயல்களை எதிர்கொள்ள நாம் பரபரப்பாக தயாராகும் வேளையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே அவை வலுவிழந்துவிடுகின்றன. சில…

Cyclone Mandous Live: மாண்டஸ் புயல்: கிராமத்திற்குள் புகுந்த கடல் நீர்!

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் நகர பேருந்துகள் இயங்காது. Source link

டிசம்பர் 09: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 202 நாளாக மாற்றி அமைக்கப்படவில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

`கடற்படையில் பாலின சமத்துவம்’- அக்னிபாத் திட்டத்தில் முதல்முறையாக தேர்வான பெண் மாலுமிகள்! – Navy to get Agnipath women sailors for first time

அக்னிபாத் திட்டத்தில் சேர, ஜூலை 15 முதல் 22ம் தேதி வரை, வரம்புகளுடன் விண்ணப்பிக்க இந்திய கடற்படை தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் கால அவகாசம் கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக 3314 இளைஞர்கள் முப்படைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அக்னிபாத் திட்டத்தின் மூலம், இந்தப் பிரிவில் 314 பெண்கள் முதன்முறையாக பெண் மாலுமிகளாக நியமிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. கடற்படைமாதிரிப்படம் இந்திய கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் கூறுகையில்,“அக்னிபாத் திட்டத்தில் இந்தப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 314 பெண்களுக்கும், இதுவரை ஆண்களுக்கு அளிக்கப்படும்…

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை – வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIஇமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை ஏற்று, காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.”மக்களின் ஆணையை நான் மதிக்கிறேன். இமாச்சல பிரதேசத்தில் ஐந்து ஆண்டுகள் சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கும் ஒவ்வொரு நகர்விலும் அவர்களுடைய ஆதரவைப் பெற்றதற்கும் இமாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.”எதிர்க்கட்சிக்கு அதிகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உறுதிப்படும் தருவாயில் உள்ளன.…

1 420 421 422 423 424 529