Browsing: செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியை கொலீஜியம் பரிந்துரைத்தும் மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதியாக ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை கொலீஜியம் பரிந்துரைத்தும் இதுவரை மத்திய  அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்க அமைக்கப்பட்டது தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூத்த நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்’ உச்ச நீதிமன்றத்தில் முதல் ஐந்து மூத்த நீதிபதிகளை கொண்ட இந்த குழு தான், உச்ச நீதிமன்றத்துக்கும்,  உயர் நீதிமன்றங்களுக்கும் தலைமை நீதிபதி…

வெட்டிவென்னியில் பகல் 12 முதல் இரவு 7.30 மணி வரை தபால்துறை செயல்படும் வசதி இன்று தொடக்கம்

குமரி: வெட்டிவென்னியில் பகல் 12 முதல் இரவு 7.30 மணி வரை தபால்துறை செயல்படும் வசதி இன்று தொடங்கப்பட்டுள்ளது. பகல் 12 மணி முதல் இரவு 7.30 வரையிலான சேவையை மார்த்தாண்டம், குழித்துறை பகுதி மக்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

“நம்பவைத்து கழுத்தை அறுக்கும் திமுக!”- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சீமான் | NTK chief coordinator Seeman slams DMK government on old pension scheme row

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், `அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறார்.இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தி.மு.க அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்’ எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக்…

ஆப்ரிக்க பாரம்பரிய பூர்வகுடி நடனத்தை பாதுகாக்கும் அல்ஜீரிய கலைஞர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “ஆஃப்ரிக்க பாரம்பரிய பூர்வகுடி நடனத்தை பாதுகாக்கும் அல்ஜீரிய கலைஞர்”, கால அளவு 2,2902:29காணொளிக் குறிப்பு, ஆஃப்ரிக்க பாரம்பரிய பூர்வகுடி நடனத்தை பாதுகாக்கும் அல்ஜீரிய கலைஞர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்எஸ்ரா வார்தா, அமெரிக்காவில் அல்ஜீரிய சமூகத்தில் வளர்ந்தவர். இன்று அவர் கலாசாரம் மற்றும் கலை பாரம்பரியத் துறையின் போராளியாக நடன உலகில் வலம் வருகிறார். பாரம்பரிய அல்ஜீரிய நடனத்தை வீட்டிலிருந்து வகுப்பறைகளுக்கு மாற்றியுள்ளார். வரலாற்று ரீதியாக சமூக எதிர்ப்புகளுடன் தொடர்புடைய…

‘மகத்தான மனிதர்கள்… ‘கலைஞரால் திறக்கப்பட்ட நேதாஜி சிலை.. ‘இந்தியன் 2 கமல் பகிர்ந்த படம்!

விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்ற இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படாமலே இருந்தது. இதன் காரணமாக இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாகவே ரசிகர்கள் கருதினர்.விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி, லைக்கா நிறுவனத்துக்கு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் துவங்க உத்வேகம் அளித்தது. உதயநிதி ஸ்டாலினும் முயற்சிக்க படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இடையில் ராம் சரண் நடிக்கும் படத்தையும் ஷங்கர் இயக்கினார்.25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச்…

கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற முடிந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற முடிந்த நிலையில், அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவேற்றாது. ரூ. 2,29,20,669, 228 கிராம் தங்கமும், 1,478 கிராம் வெள்ளியும் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. Source link

திண்டிவனம்: "டெஸ்ட் டிரைவ் பண்ணலாமா?" – திரைப்பட பாணியில் காரை திருடிய நபர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக மாருதி சுசுகி ஈகோ காரை வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், இவருடைய தந்தையின் மருத்துவச் செலவுக்காக பணத்தேவை இருந்ததால் அந்த காரை விற்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். எனவே, ஓ.எல்.எக்ஸ் மற்றும் முகநூல் வாயிலாக விளம்பரம் செய்திருக்கிறார் அமிர்தலிங்கம். இதனைப் பார்த்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சுலைமான் என்பவர், தன்னுடைய பெயர் ராஜா என்றும், தான் சென்னையைச் சேர்ந்தவன் என்றும், திண்டிவனம்…

மெஸ்ஸியின் மெர்சல் ஆட்டம் இறுதிப்போட்டியை வெல்லக் கைகொடுக்குமா?

கத்தாரில் நடைபெறும் இந்த ஆண்டின் கால்பந்து உலகக்கோப்பை ஏராளமான தோல்விகளைச் சந்தித்தது, வெற்றிகளை ருசித்தது. அதிலிருந்து இறுதிப் போட்டிக்கு, கால்பந்து உலகில் பாரம்பர்யமாக முன்னணியில் இருந்து வரும் இரண்டு பெரிய அணிகள் மோதவிருக்கின்றன. Source link

வெறும் 5 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ்… 200 மெகாபிக்சல் கேமரா உடன் இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்

ஒவ்வொரு வாரமும் புதுப்புது வகையான கேட்ஜெட்கள் வெளியாகி வருகிறது. ஸ்மார்ட்போன் முதல் சிறிய அளவிலான கேட்ஜெட் வரை இதில் அடங்கும். இந்திய சந்தையில் இந்த மாதம் 180W வாட் அதிவேகமான சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய ஸ்மார்ட்போன் கிடைக்க உள்ளது என்கிற அறிவிப்பு வந்துள்ளது. நீண்ட நேரம் மொபைலில் சார்ஜ் இருக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். வாடிக்கையாளர்களின் இந்த ஆசையை நிறைவேற்ற இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 20 ஆம் தேதி…

திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், சேலம், நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. Source link

1 417 418 419 420 421 529