Browsing: செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு : கோவிலுக்கு நேரில் செல்வதாக நீதிபதிகள் அதிரடி முடிவு

ஆணவக் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜுடன் , குற்றம்சட்டப்பட்டவர்கள் கோயிலுக்குள் செல்லும் வரை தான் சிசிடிவி காட்சிகள் உள்ளதாக தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதன் பிறகு நடந்த நிகழ்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. Source link

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12 ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12 ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய தகவல்களை பெற மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு கல்லூரிகள் மின்னஞ்சல் வாயிலாகவே தகவல்கள் அனுப்பும் என்பதால் உயர்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது.  Source link

570 வீடுகளில் விரிசல்… பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் உத்தரகாண்ட் மக்கள்!

உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை பகுதியில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம், கடலில் இருந்து 6 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உண்டு. இப்பகுதியில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவால், 570 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் புதைந்து வருகின்றன.உத்தரகாண்ட் முதல்வர் – புஷ்கர் தாமி10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு; வங்கி அதிகாரிகள் சஸ்பெண்ட்!நிபுணர்களின் அறிக்கையைப் பெற்று, அதற்கான திட்டத்தைத் தயாரித்த பின்னர், பாதிக்கப்பட்ட பகுதியை அம்மாநிலத்தின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி…

உடல் நலம்: தினசரி 10,000 காலடிகள் நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

நம்மில் பலரும் தற்போது ஸ்மார்ட் வாட்ச் மூலமோ ஸ்மார்ட் போனில் ஃபிட்னஸ் செயலி மூலமோ நாம் நடக்கும் காலடியை கணக்கிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதில் இலக்காக வைக்கப்பட்ட 10 ஆயிரம் காலடியை (ஃபூட் ஸ்டெப்ஸ்) நாம் அடைந்துவிட்டால் ஒரு சாதனை உணர்வு நமக்குள் வந்து விடுகிறது. ஆனால் இந்த 10 ஆயிரம் காலடி எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பதை நீங்கள் யோசித்தது உண்டா? தினசரி 10,000 காலடிகள் நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? Source link

ஜொமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் கஞ்சன் பட்டிடார் திடீர் ராஜினாமா!

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கால் வளர்ந்த நிறுவனங்களில் முக்கியமான ஒன்று ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள். அதில் ஜொமேட்டோ நிறுவனம் மிகவும் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. ஜொமேட்டோவில் ஆண்டிற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது. அந்த அளவிற்கு நம்பகமான சேவையை வழங்குகிறது ஜெமோட்டோ. ஜொமேட்டோவின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த நிறுவனத்தின் துல்லியமான தொழில்நுட்ப சேவை.ஜொமேட்டோவின் துல்லியமான தொழில்நுட்ப சேவைக்கு முக்கிய காரணம் அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப பிரிவு அதிகாரியான கஞ்சன் பட்டிடார்.…

ஜன.10-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஜன.10-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Source link

தென்னிந்திய காலை உணவு பிரியாணி… மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா சுட்டிக் காட்டிய பிழை!|South Indian breakfast biryani… Error pointed out by Microsoft’s Satya Nadella!

இந்நிலையில், பெங்களூருவிற்கு வந்த மைக்ரோசாப்டின் செயல் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா, தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் அது நம் வாழ்வில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள சாட் ஜிபிடி (ChatGPT) யுடன் பேசினார். அப்போது,`எதிர்காலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் தென்னிந்திய காலை உணவுகள் என்னவாக இருக்கும்’ எனக் கேட்டுள்ளார்.`பிரியாணி’ என பதில் வந்துள்ளது.`ஹைதராபாத்தை சேர்ந்தவன் என்பதற்காக, பிரியாணியை தென்னிந்திய காலை உணவு என மென்பொருள் ஒன்று கூறி என்னுடைய புத்திசாலித்தனத்தை அவமதிக்க முடியாது’…

அஜீத் Vs விஜய்: நேரடி மோதலுக்கு ‘துணிவு’ காட்டிய ‘வாரிசு’ – காத்திருந்து ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதா?

பட மூலாதாரம், Venkateswara Creations40 நிமிடங்களுக்கு முன்னர்வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களில் துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமூக வலைதளத்தில் அறிவித்தார். வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமும் உடனடியாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர். இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் அஜித்-விஜய் ஆகியோரின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் இருதரப்பு…

பின்வாங்கக்கூடாது.. கட்டளையிட்ட விஜய்.. தவித்துபோன விநியோகஸ்தர்கள்.. வாரிசு ரிலீஸ் தேதியில் நடந்தது என்ன?

விஜயின் முடிவுக்கு தயாரிப்பாளர் சம்மதித்த நிலையில் வாரிசு படத்தின் வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.  Source link

ஈரோடு கடம்பூரை அடுத்த எக்கத்தூரில் மான் வேட்டையாடிய இருவர் கைது..!!

ஈரோடு: ஈரோடு கடம்பூரை அடுத்த எக்கத்தூரில் மான் வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். மான் வேட்டையாடிய வீரன், ராமர் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். Source link

1 407 408 409 410 411 529