பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12 ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Share

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12 ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய தகவல்களை பெற மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு கல்லூரிகள் மின்னஞ்சல் வாயிலாகவே தகவல்கள் அனுப்பும் என்பதால் உயர்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com