Browsing: செய்திகள்

ராணுவ  தினம்: 1949, ஜன.15-ம் தேதி இந்திய ராணுவத்திற்கு மிக முக்கியமான நாள் – ஏன்?

இந்திய ராணுவ தினம் முதன் முறையாக தலைநகருக்கு வெளியே பெங்களூருவில் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுவது ஏன்? அந்த கொண்டாட்டம் தொடங்கியது எப்படி? Source link

சிம் கார்டு வாங்குவதில் வாக்குவாதம்! நடிகையை கடைக்குள் வைத்து லாக் செய்த ஊழியர்கள்.!

அன்னா ராஜன்மலையாளத்தில் எதிர்பார்ப்பின்றி வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் அங்கமாலி டைரிஸ். லிஜோ ஜோஸ் இயக்கிய இந்த திரைப்படம் 2017ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் லிச்சியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்த உருவாக்கிக் கொண்டவர் அன்னா ராஜன். அதன்பின்னர் இவர் ஐயப்பனும் கோஷியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் சோஷியல் மீடியாவிலும் தற்போது செம ஆக்டீவாக இருக்கும் அன்னாராஜன் தற்போது தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது போலீசாரிடத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஆலுவா காவல்நிலையத்தில் அளித்துள்ள…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,729,564 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,729,564 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 671,121,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 642,173,323642,173,323 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,874 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

வால்பாறை: வரையாடுக்கு தொந்தரவு… சுற்றுலா பயணிகள் கைது!

நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்காகும். அழிந்து வரும் நிலையில் உள்ள வரையாட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகள் அதிகம் உள்ளன.நீலகிரி வரையாடு`3 ஆண்டுகளில் 27 சதவிகிதம் அதிகரிப்பு!’- வரையாடு எண்ணிக்கை விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம்? கோவை மாவட்டம் வால்பாறைக்கு செல்லும் மலைப்பாதையில் மேய்ச்சலுக்கு வரும் வரையாடுகளை பார்க்க முடியும்.அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் அமைதியாக சென்றாலும், சிலர் வரையாடுகளை…

துணிவு சினிமாவின் மையக் கதையில் என்ன சர்ச்சை? அந்தக் கதை எப்படி உருவானது?

கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்14 ஜனவரி 2023, 11:01 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், TWITTER/BONEYKAPOORஅஜீத் நடித்து வெளிவந்திருக்கும் துணிவு திரைப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் மையக் கதை சொல்லவரும் விஷயம் சரியா என்ற விவாதமும் எழுந்திருக்கிறது.வேதாளம், விவேகம் படங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை என மீண்டுவந்த அஜீத், வலிமை படத்தில் விமர்சன ரீதியாக ஒரு பின்னடைவைச் சந்தித்தார். இந்த…

'அசிங்கமா போச்சு.. இந்தியாவே வரமாட்டேன்' – தூங்குற போட்டோவால் மனம் நொந்த நடிகை!

மஹிமா நம்பியார் சிறிது நேரம் அசந்து தூங்கி இருக்கிறார். இதை இயக்குனர் அமுதன் புகைப்படம் எடுத்து மஹிமாவை கிண்டல் செய்து இருக்கிறார். Source link

இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு

டெல்லி: இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியுள்ளார். கிரிப்டோகரன்சி வர்த்தகம் சூதாட்டம் போன்றது, ஒவ்வொரு சொத்துக்கும் மதிப்பு இருக்க வேண்டும், ஆனால், கிரிப்டோகரன்சிகளை பொருத்தவரை எந்த மதிப்பும் கிடையாது, கிரிப்டோ எந்த வகையிலும் நிதியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். Source link

கத்தி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்! – காதலன் கண்முன் நடந்த கொடூரம் | Kanchipuram police arrested 4 youngsters who Gang raped a girl in front of her boyfriend

பின்னர், நடந்த சம்பவம் குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது எனக் கூறி, அந்த கும்பல் இருவரையும் மிரட்டி அனுப்பியிருக்கிறது. அதற்கு பயந்து காதலர்கள் இருவரும் இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு தகவல் சென்றிருக்கிறது. அதையடுத்து, உடனடியாக இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில், மாணவியை கூட்டுப்…

உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்திய இந்தியாவின் ‘துல்லியத் தாக்குதல்’

பட மூலாதாரம், Hockey India/Twitter13 ஜனவரி 2023, 15:38 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒடிஷா மாநிலத்தில் தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கியின் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் 12 நிமிடத்தில் ஒரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைப் பெற்றார்கள். அதை இந்திய வீரர்கள் அற்புதமாகக் கோலாக மாற்றினார்கள். 26-ஆவது நிமிடத்தில் ஸ்பெனின்…

மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. அடித்து கொலை செய்த கணவர்!

First published: August 12, 2022, 19:35 ISTஉலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H:…

1 403 404 405 406 407 529