Browsing: செய்திகள்

ஒடிசா விபத்து: `அவன் இறக்கவில்லை' – பிணவறையில் வீசப்பட்ட மகன்… பாசப்போராட்டம் நடத்தி மீட்ட தந்தை!

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் ஹெலராம் என்பவர் தன்னுடைய மகன் பிஸ்வஜித் மாலிக்கை (24) கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றி அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு சில மணி நேரத்தில் ரயில் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்திருக்கிறது. என்ன செய்வதென புரியாமல் தவித்த ஹெலராம், பிஸ்வஜித் மாலிக்கை செல்போனில் தொடண்டபோது பேச முடியாமல் யாரோ பேசுவதைக் கேட்டிருக்கிறார்.ஒடிசா ரயில் விபத்துஅடுத்த நிமிடம் பலாஷ் பண்டிட் என்ற ஆம்புலன்ஸ் டிரைவருடன் ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு, தன்னுடன் அவருடைய மைத்துனர்…

உலக சுற்றுச்சூழல் தினம் – தமிழ்நாடு: அபாய கட்டத்தை நோக்கி உயரும் புவி வெப்பநிலை; தாங்குமா மாநிலம்?

பட மூலாதாரம், Getty Images20 மே 2023புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்அடுத்த சில ஆண்டுகளில் ஏற்கெனவே அதிக வெப்பத்தால் தகித்துக்கொண்டிருக்கும் பூமி, முதல்முறையாக ஒரு முக்கிய வெப்பநிலை வரம்பைக் கடக்கக்கூடும் என்று காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.இப்போதிருந்து 2027ஆம் ஆண்டுக்குள், தற்போது நிலவும் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் உயர 66% வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும்போது பனிப்பாறைகள் உருகுவதும் வேகமெடுப்பதால், சென்னையின் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம்…

புதுக்கோட்டை: ஆட்சியர் இல்லத்தில் விநாயகர் சிலை சேதம் என்று போராடிய பாஜக – உண்மை என்ன?

பட மூலாதாரம், Twiiter/pdkt_collectorகட்டுரை தகவல்அண்மையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற மெர்சி ரம்யா, தனது முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலையை அங்கிருந்து அகற்றியதாகவும், 60 ஆண்டுகால பழைமையான அந்தச் சிலை சேதமானதாகவும் கூறி பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் விநாயகர் சிலை உடைந்துவிட்டதாகப் பகிரப்படும் தகவலில் உண்மையில்லை என்றும், தவறான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில்…

Bihar bridge collapses பீகார்: ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது.

பிகாரின் பாகல்பூரில் கட்டுமான நிலையில் இருந்த அகுவனி-சுல்தான்கஞ்ச் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.இரண்டாவது முறையாக இடிந்து விழுந்த இந்த பாலம் பீகார் மாநிலம் பகல்பூரில் இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் ஆற்றின் நடுவே கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. அதன் வீடியோ…. Source link

ஒடிஷா ரயில் விபத்தில் உயிர் பிழைத்த சென்னை பயணியின் ‘திக் திக்’ நிமிடங்கள்

கட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோரமான ரயில் விபத்தில் உயர் பிழைத்தவர்களில் ஒருவர் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி. தனது 12 வயது குழந்தையுடன், கோரமண்டல் ரயில் பெட்டியின் ஜன்னலை உடைத்து வெளியில் வந்தபோது உயிருடன் இருப்பதை எண்ணி நிம்மதி அடைந்தாலும், அவர் கண்ட காட்சி அவரை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது.”நான் நின்றிருந்த இடத்தில் சிதறிய நிலையில் கைகள், உடைந்த…

கார், பைக் நின்ற பகுதியை விட்டு விட்டு தார் சாலை…. மக்கள் அதிர்ச்சி..!

புதுக்கோட்டை சாந்தநாதர் சுவாமி தெருவில் வாகனங்கள் நிற்கும் பகுதியை மட்டும் விட்டு விட்டு தார் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை நகர பகுதிகளில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கீழ ராஜவீதி அருகே சாந்தாரம்மன் கோயில் முன்பு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், பணியாளர்கள் வாகனங்கள் நின்ற இடத்தை தவிர்த்து மற்ற பகுதிகளில்…

Weekly Horoscope: வார ராசி பலன் 04-06-2023 முதல் 10-06-2023 | Vaara Rasi Palan | Astrology | weekly astro predictions for the period of june 4th to 10th

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஒடிஷா ரயில் விபத்து: சென்னையில் கிளம்பிய சிறப்பு ரயிலில் கண்ணீருடன் சென்ற குடும்பத்தினர்

படக்குறிப்பு, உமேஷ் குமாரின் கண்களில் நீர்தேங்கியிருக்க, சென்னையிலிருந்து தம்பியைக் காணக் கிளம்புவதற்கான சிறப்பு ரயில் டிக்கெட்டை காண்பித்தார்கட்டுரை தகவல்எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்பதவி, பிபிசி தமிழ்3 ஜூன் 2023, 18:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவை உலுக்கிய ஒடிஷா ரயில் விபத்து குறித்த எந்தவித சலனமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று காணப்படவில்லை. ரயில் நிலைய முகப்பில் உதவி எண் பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தில் நான்கு அலுவலர்கள் நான்கு தொலைபேசிகளுடன் அமர்ந்திருந்தனர். சென்னையில் இருந்து பிகார்…

ஒடிசா ரயில் விபத்தைத் தடுத்திருக்குமா 1 கி.மீ-க்கு ரூ. 50 லட்சம் செலவாகும் ‘கவச்’ தொழில்நுட்பம்? |Detailed explanation about kavach technology

பெரும்பாலும் சிவப்பு சிக்னலை கவனிக்காமலோ, சிக்னல் தவறாலோ ரயில் தவறான பாதையில் சென்று விபத்துகள் நடக்கின்றன. அதுபோன்ற சமயங்களில் இந்தக் கருவி செயல்பட்டு அலாரம் அடித்து ரயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கும். அதன்பின் தானே செயல்பட்டு பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்தி மோதலைத் தடுத்துவிடும். லெவல் கிராசிங்குகளை நெருங்கும்போது விசில் எழுப்பி அலெர்ட் ஆக்கும். குறித்த வேகத்தைவிட அதிவேகமாக ரயில் சென்றால், எச்சரித்து வேகத்தையும் குறைக்கும். பனிமூட்டமான நேரங்களில் பாதையே தெரியாது. அதுபோன்ற சூழல்களிலும் இது சிறப்பாக செயல்பட்டு…

1 337 338 339 340 341 530