Browsing: செய்திகள்

இலங்கையில் இமேஜ் அரசியல்: மீசை, குழந்தையின்மை கூட தேர்தல் முடிவை தீர்மானிப்பது எப்படி?

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA/AFP via Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், குமுத் ஜெயவர்தனபதவி, பிபிசி சிங்களம்2 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையில் தேர்தல்களின் போது, ​​குறிப்பாக ஜனாதிபஜனாதிபதி தேர்தலின்போது, ​​வேட்பாளர்களின் தோற்றத்தைக் குறிவைத்து பல்வேறு கருத்துகள் பேசப்படுவது வழக்கம் .இலங்கையில் ஒரு நபரின் மீசை, உருவம், ஆங்கிலப் புலமை மற்றும் சிங்களம் பேசும் திறன், உடைகள், குழந்தைகள் இருப்பது போன்ற பல்வேறு வெளிப்புற காரணிகள் அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் போக்கு இருப்பதாக ஸ்ரீ…

Paralympics : அடுத்தடுத்து இரண்டு பதக்கங்கள்… பாரீஸில் அசத்திய தமிழக வீராங்கனைகள்! | TamilNadu Women Players won medals in Paris Paralympics

துளசிக்கு இறுதிப்போட்டி சீன வீராங்கனை யாங்குக்கு எதிராக. அதேமாதிரி, மனிஷாவுக்கு வெண்கலப் பதக்கப் போட்டி டென்மார்க் வீராங்கனை கேத்ரினுக்கு எதிராக. மனிஷா ராமதாஸ் இந்தப் போட்டியை இலகுவாக வென்றுவிட்டார். 21-12, 21-8 என முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். இறுதிப்போட்டியில் துளசிமதிக்கு எதிராக மோதிய சீன வீராங்கனை யாங்க் டோக்கியோவில் தங்கம் வென்றவர். தன்னுடைய சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க அவர் முனைப்போடு இருப்பார் என்பதால், துளசிமதிக்கு சவால் காத்திருக்கிறது என்றே கணிக்கப்பட்டது. ஆனால், இதே…

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் தரப்படுமா? இந்தியா முன்னுள்ள 3 வழிகள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மூன்று வாரங்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியுள்ளார்கட்டுரை தகவல்எழுதியவர், ஷுப்ஜ்யோதி கோஷ்பதவி, பிபிசி நியூஸ் பங்களா, டெல்லி2 செப்டெம்பர் 2024, 03:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த மாதம் ஐந்தாம் தேதி வரை வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியா வந்து மூன்று வாரங்களுக்கும் மேல் ஆகிறது.அவரும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் தங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மிகவும் ரகசியமாகவும்,…

How to complaint Cyber Crime online? step by step method

பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த குற்றங்களுக்கு புகார் செய்ய…தற்போது வரும் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள புகார் வகை, சம்பவம் நடந்த நேரம் மற்றும் இடம், மாநிலம், மாவட்டம், காவல் நிலையம், சம்பவம் எந்த வலைபக்கத்தில் நடந்தது? ஆகியவற்றை கட்டாயம் பதிவிட வேண்டும். மேலும் எந்த வலைப்பக்கத்தில் நடந்ததோ, அந்த வலைபக்கத்தின் லிங்க் மற்றும் சம்பவம் நடந்ததற்கான ஆவணம் ஆகியவற்றை சமர்பிக்கவும். சம்பவத்தை பற்றிய கூடுதல் விவரங்களை 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் குறிப்பிடவும். மேலே குறிப்பிட்ட அனைத்தையும் நிரப்பியவுடன் ‘Save…

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணி சாதிக்குமா? – மு.க.ஸ்டாலின் முன்வைத்த யோசனைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்23 ஜூன் 2023பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று(வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளன. இந்தக் கட்சிகளுக்குள் எழுந்துள்ள ஒற்றுமை நீடிக்குமா, இந்தக் கூட்டணியால் பா.ஜ.கவை வீழ்த்த முடியுமா?இந்த ஆண்டில் இந்திய அரசியலில் மிக முக்கியமான நாட்களில் ஒன்றாக ஜூன் 23 அமைந்திருக்கிறது. பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் பிகார் தலைநகர்…

வாட்ஸ் அப்பில் இனி டீம் மீட்டிங் நடத்தலாம்.. சூப்பர் அப்டேட் விரைவில்!

உலகம் முழுவதும் கோடிக் கணக்கான பயனர்களை கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் மெசேஜிங் செயலி வாட்ஸ் அப். தங்களிடம் இருக்கும் கோடிக் கணக்கான பயனர்களை தக்கவைத்துக் கொள்ளவும், மேலும் பல பயனர்களை ஈர்க்கவும் மெட்டா நிறுவனம் தொடர்ந்து புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.பயனர்களின் சாட்டிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவே இது போன்ற புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் மீண்டும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப்-ல் அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம்.…

தலைநகரம் 2 விமர்சனம்: ரைட்டு திரும்ப வந்துட்டார் சரி, ஆனா ரைட்டா வந்தாரா? | Thalainagaram 2 Review: A Guide to Kill Time

தெலுங்கு வசன உச்சரிப்பு என்றால் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்பும் ‘உ’ சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத விதியின் அடிப்படையில், ‘ரைட்டுஉஉ, ரைட்டுஊ’ என வில்லன் நஞ்சுண்டா கோபமாகப் பேசுவது நமக்குச் சிரிப்பை மட்டுமே வர வைக்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர் டான் அசோக் இயக்குநரின் வெரைட்டியாகக் கொலை செய்யும் முயற்சிகளுக்கு உதவியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக இறுதி காட்சியில் கதாநாயகன் செய்யும் கொலை ‘இதுக்கு அந்த வில்லன்களே பரவாயில்லையே’ என யோசிக்க வைக்கிறது. பில்டப் காட்சிகளில்…

அமெரிக்காவில் மோதிக்கு ஜோ பைடன் அதிக முக்கியத்துவம் தருவது ஏன்? – அமெரிக்க ஊடகங்களின் அலசல்

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணம் உலகம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் பெரிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.குறிப்பாக, அமெரிக்க ஊடகங்களில் மோதியின் பயணம் சிறப்புக் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க அரசின் விருந்தினராக மோதி அமெரிக்காவுக்கு செல்வது இதுவே முதல் முறை.வியாழக்கிழமையன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி உரையாற்றியுள்ளார். இந்தியப் பிரதமர் என்ற வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றியுள்ளார். இவ்வாறு அமெரிக்க நாடாளுமன்றத்தில்…

Tamil Live Breaking News | பாஜாக பிரிவினைவாத அரசியலை செய்கிறது; காங்கிரஸ் ஒருங்கிணைக்கிறது ; ராகுல் பேச்

23 Jun 2023 11:29 (IST)பாஜாக பிரிவினைவாத அரசியலை செய்கிறது; காங்கிரஸ் ஒருங்கிணைக்கிறது ; ராகுல் பேச்சு“பாஜக நாடு முழுவதும் மக்களிடையே, வெறுப்பை தூண்டி பிரிவினைவாத அரசியலை செய்கிறது; ஆனால் காங்கிரஸ் மக்களை ஒருங்கிணைக்க உழைத்துக் கொண்டிருக்கிறது” என எதிர்க்கட்சிகளின் பாட்னா பொதுக்கூட்டத்தில் காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். 23 Jun 2023 11:10 (IST)வரிச்சூர் செல்வத்தை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்…விருதுநகரில் தன்னுடைய கூட்டாளியான செந்தில்குமார் என்பவரை கொலை…

நட்சத்திரப் பலன்கள்: ஜூன் 23 முதல் 29 வரை #VikatanPhotoCards

அசுவினிபரணிகிருத்திகைரோகிணிமிருகசீரிடம்திருவாதிரைபுனர்பூசம்பூசம்ஆயில்யம்மகம்பூரம்உத்திரம்அஸ்தம்சித்திரைசுவாதிவிசாகம்அனுஷம்கேட்டைமூலம்பூராடம்உத்திராடம்திருவோணம்அவிட்டம்சதயம்பூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி Source link

1 329 330 331 332 333 531