Browsing: செய்திகள்

ஹரிணி அமரசூரிய: இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமரான இவரது பின்னணி என்ன?

பட மூலாதாரம், FACEBOOK/HARINI AMARASURIYA படக்குறிப்பு, இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராக பொறுப்பேற்றார் ஹரிணி அமரசூரிய2 மணி நேரங்களுக்கு முன்னர்சமீபத்தில் நடந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். இதையடுத்து, அதுவரை பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதைத்தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று (செவ்வாய், செப்டம்பர் 24) பிற்பகல் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.இதற்குமுன் இலங்கையின் பெண் பிரதமர்களாக…

‘மக்களுக்கு படங்கள் மீது ஆர்வம் குறைந்து வருகிறது, அதனால்…!’- AI டெக்னாலஜி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் | A.R Rahman about AI technology

ஏ.ஆர்.ரஹ்மான்“மக்களுக்கு திரைப்படங்கள் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. அவர்களுக்கு ஆர்வம் வர வேண்டும் என்றால் பிரமாண்டமான செட்டுகள் வேண்டும். ஆனால் போதுமான அளவு பணம் இருக்காது. மிகவும் சிறிய பட்ஜெட் படங்களில் அதுபோன்ற செட்டுகளை அமைக்க வேண்டும் என்றால் ஏ.ஐ மாதிரியான டெக்னாலஜிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் டெக்னாலஜியைப் பார்த்து பயப்படக்கூடாது. சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கூட ஒரு பிரமாண்ட ஒரு படத்தை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.” என்று பதிலளித்திருக்கிறார். விகடன்…

நீலக்குறிஞ்சி: நீலகிரி மாவட்டத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் இந்த மலர்கள் அரிதாகி வருவது ஏன்?

படக்குறிப்பு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சிப் பற்றிய சுவாரசிய தகவல்கள்கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்23 செப்டெம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூக்கத் துவங்கியுள்ளன. புல்வெளி நிறைந்த மலைப்பகுதியில் பூக்கும் இந்தப் பூக்களைக் காண மக்கள் ஆர்வத்துடன் படையெடுப்பது வழக்கம். ஆனால் இந்த மலர்கள் பற்றிய தகவல்கள் பலரும் அறியாததாகவே இருக்கின்றன.நீலகிரிக்கு நீலமலை என்ற பெயர் வரக்…

Tirupati Laddu: திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் என புகார்..! வைரலான வீடியோ; தேவஸ்தானம் விசாரணை! | Tirupati Laddu: Devotees complain that there is a Gutka packet

திருப்பதி ஏழுமலையான் கோயில் என்றாலே லட்டு பிரசாதம்தான் பிரதானம். ஆனால், சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் “திருப்பதி பிரசாத லட்டு செய்ய விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை பயன்படுத்தப்பட்டது” என ஒய். ஆர். எஸ் கட்சி மீது குற்றம்சாட்டியது தெலுங்கு தேசக் கட்சி. இந்தக் குற்றச்சாட்டை பல வழிகளில் மறுத்த ஒய்.ஆர். எஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, இறுதியில் பிரதமர் மோடியின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்று, “இந்தக் குழப்பத்துக்கு காரணமானவர்கள் மீது…

அநுர குமார திஸாநாயக்க: இலங்கை ஜனாதிபதிப் பதவிக்கான பெரும்பான்மை பெறுவாரா?

பட மூலாதாரம், ANURAKUMARA DISANAYAKEபடக்குறிப்பு, இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்ககட்டுரை தகவல்இலங்கையில் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், எதிர்கால அரசியல் திட்டங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக இலங்கை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு, நாடாளுமன்றத்தில் மூன்று இடங்கள் மாத்திரமே காணப்படுகின்றன.இந்த மூன்று இடங்களை வைத்துக்கொண்டு அநுர குமார திஸாநாயக்க எவ்வாறு ஆட்சியை தொடர்வார் என்ற கேள்வி…

Amul: திருப்பதி லட்டுகளில் பயன்படுத்தப்பட்டது ‘அமுல்’ நெய்யா? – எக்ஸ் (X) தள பயனர்கள் மீது FIR! | FIR registered against some X users in tirupati laddu and Amul ghee connection false information spreading

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், திருப்பதி கோயில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்த குற்றச்சாட்டும், அதன் பிறகான சோதனையில் அது உறுதியானதும் விவாதப்பொருளாக இருக்கிறது. இருப்பினும், ஜெகன் மோகன் ரெட்டி இதனை மறுத்துவருகிறார். அடுத்தகட்ட சோதனைகளும் நடைபெறுகின்றன.Tirupati Laddu – திருப்பதி லட்டு – சந்திரபாபு நாயுடுஇந்த நிலையில், திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் அமுல் (Amul) பிராண்ட்…

ஸ்டஃபைலோகாக்கஸ்: நமது தோலில் உள்ள பாக்டீரியாக்கள் நமது தோற்றத்தை இளமையாக வைத்திருப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நமது தோல் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்களுக்கு வாழ்விடத்தை வழங்குகிறதுகட்டுரை தகவல்நம் தோலின் மேற்பரப்பில் பல நூறு கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மற்றும் வைரஸ்கள் வாழ்கின்றன. நமது ஆரோக்கியம் மற்றும் நலனில் அவை வகிக்கும் முக்கிய பங்கை சமீப காலமாக தான் நாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறோம்.நமது தோலின் மேற்பரப்பின் ஒரு சதுர சென்டிமீட்டரை எங்கு ஸூம் செய்து பார்த்தாலும் அங்கு 10,000 முதல் 10 லட்சம்…

Vijay: “விஜய் மாநாடு, திமுகவுக்கு பயம்; முதல் கோணல் முற்றிலும் கோணல்..” – அமைச்சர் எல்.முருகன் | Minister L.Murugan speech about DMK govt and actor vijay

ஆனால், ஒரு சமூக மக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர் எப்படி பொதுவானவராக இருக்க முடியும்… அனைத்து தரப்பு மக்களையும் அவரால் ஒரே மாதிரி பார்க்க முடியாது என்பதுதான் என் கருத்து. விஜய் மாநாடு குறித்து தி.மு.க-வுக்கு பயம் இருப்பதாகதான் நினைக்கிறேன். தி.மு.க-வை தவிர வேறு எந்தக் கட்சியும் வளரக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது திமுக. ஜனநாயக ரீதியில் கட்சி தொடங்கி மாநாடு நடத்த நடிகர் விஜய் கட்சியினர் அனுமதி கேட்டால், அனுமதி கொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை.முதல்வர்…

அநுர குமார திஸாநாயக்க: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது எப்படி?

பட மூலாதாரம், ANURAKUMARA DISANAYAKEகட்டுரை தகவல்இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவாகியுள்ளார்.இந்த நிலையில், அநுர குமார திஸாநாயக்கவின் பதவியேற்று நிகழ்வு நாளை (ஆக. 23) இடம்பெறவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.இடதுசாரி கொள்கையொன்றை அடிப்படையாகக் கொண்ட கட்சியொன்று இலங்கையில் ஆட்சி பீடம் ஏறும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைகின்றது.இந்த நிலையில், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவாவதற்கு அநுர குமார திஸாநாயக்க எவ்வாறான சவால்களை எதிர்கொண்டார் என்பது…

Lebanon pager Blast: லெபனான் பேஜர் வெடிப்பில் கேரள இளைஞரின் நிறுவனத்துக்கு தொடர்பா… நடப்பது என்ன? | lebanon pager blast initial investigations said, kerala youngster company linked in issue

இத்தகைய சூழலில், லெபனானில் நடந்த சம்பவத்தில் வெடித்த பேஜர்கள் பல்கேரியாவில் இறக்குமதியோ, ஏற்றுமதியோ அல்லது உற்பத்தியோ செய்யப்படவில்லை என DANS வெள்ளிக் கிழமை தெரிவித்தது. அதோடு, நோர்டா குளோபல் லிமிடெட் நிறுவனம் அதன் உரிமையாளரும், தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்வது தொடர்பான சட்டங்களின் கீழ் வரும் செயல்களில் ஈடுபடவில்லை என்றும் DANS தெளிவுபடுத்தியது. மேலும், ரின்சன் ஜோஸ் குறித்து ஊடகத்திடம் பேசியிருக்கும் அவரின் உறவினர் ஒருவர், “நாங்கள் தினமும் தொலைபேசியில் அவரிடம் பேசுவோம். இருப்பினும், கடந்த மூன்று…

1 323 324 325 326 327 531