Browsing: செய்திகள்

தேர்தல் பத்திரம்: நிர்மலா சீதாராமன் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு – பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புபுப் படம்)கட்டுரை தகவல்தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமலாக்க இயக்குநரகம் மீது பெங்களூரு சிறப்புப் பிரதிநிதிகள் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கைப் பதிவு செய்ய பெங்களூருவில் உள்ள சிறப்பு பிரதிநிதிகளுக்காக நியமிக்கப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் (ஜேஎஸ்பி) அமைப்பின் இணைத் தலைவர்…

`துணை முதல்வர் உதயநிதி- யாருக்கு என்ன துறை?' – நாளை பதவியேற்பு

தமிழக அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சரவைக்கு நாளை 3.30 மணி அளவில் ஆளுநர் பதியேற்பு செய்து வைக்கிறார்.மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராஜேந்திரன் மூவரும் அமைச்சரவையிலிருந்து விடுவிகக்கப்பட்டிருக்கின்றனர். கோவி செழியன், செந்தில் பாலாஜி, எஸ்.எம்.நாசர் , ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சரவைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சில முக்கிய மாற்றங்களும் நடக்கிறது. புதிய பட்டியலில:, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை – சிவ.வி மெய்யநாதன்.…

இந்தியாவின் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து நடந்த ஆட்சி மாற்றங்கள் எதை காட்டுகின்றன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முய்சு, வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இலங்கை புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல்எழுதியவர், இஷாத்ரிதா லஹரிபதவி, பிபிசி செய்தியாளர்28 செப்டெம்பர் 2024, 08:14 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், நியூயார்க்கில் ஐநா பேரவை கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.ஜோ பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, இரு தலைவர்களுக்கும் இடையே…

Health: மலைத்தேன், கொம்புத்தேன், பொந்து தேன், புற்றுத்தேன், கொசுவந்தேன்… ஆரோக்கியமான 15 தகவல்கள்! | Fifteen health benefits of Honey

1. உலகிலேயே அதிக வருடங்கள் கெடாமல் இருக்கிற பொருள் தேன் மட்டுமே… ஏறக்குறைய நான்காயிரம் வருடங்களுக்கு முந்தைய பிரமிடுகளில் கண்டெடுக்கப்பெற்ற தேன்கூட கெடாமல் இருந்திருக்கிறது.2. ஐரோப்பியர்கள் நம்மைவிட தேன் அதிகம் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, இங்கிலாந்து மக்கள். அவர்கள் இந்தியாவை ஆண்டபோது, வருடம் முழுக்க பூக்கும் Antigonon கொடியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து வளர்த்தார்கள். அந்தக் கொடிகள் இப்போதும் நம்மூர் தெருவோரங்களில் இதய வடிவில், பிங்க் நிறத்தில் சரம் சரமாகப் பூத்துக் கொண்டிருக்கின்றன.3. மலைத்தேன், கொம்புத்தேன், பொந்து தேன்,…

கேரளாவில் 'கொள்ளையடித்த கும்பல்' நாமக்கல்லில் என்கவுன்டர் செய்யப்பட்டது எப்படி? போலீசார் கூறுவது என்ன?

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி. உமா கூறுவது என்ன? போலீஸ் அதிகாரிகளும் கூறியதன்படி, கேரளாவிலும், அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் நடந்த சம்பவங்கள் என்ன? Source link

பத்மஶ்ரீ விருது பெற்ற கோவை இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி மறைவு Coimbatore padmasri award fame Papammal died

வயது முதிர்ந்தாலும் பாப்பாம்மாள் சில மாதங்களுக்கு முன்பு வரை ஆரோக்கியமாகவே இருந்தார். வாழை இலையில்தான் சாப்பிடுவார். ஒரு இட்லி, ஒரு தோசை என்று அளவாக சாப்பிடும் அவர், டீ, காபி குடிக்க மாட்டார். அவ்வபோது கொத்துமல்லி காபி மட்டும் குடிப்பார். நீளமான கூந்தல், ஒரிஜினல் பற்களுடன் ஆரோக்கியமாகவே இருந்தார். பாப்பம்மாள் பாட்டி இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக, பாப்பம்மாள் பாட்டி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Source…

தேவரா விமர்சனம்: ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடிப்பு ரசிகர்களை கவர்ந்ததா?

பட மூலாதாரம், NTR ARTSகட்டுரை தகவல்ஆறு ஆண்டுகள் கழித்து, தற்போது தேவரா படத்தில் தனியாக, சோலோ ஹீரோவாக நடித்திருக்கும் ஜுனியர் என்.டி.ஆர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தார்.இதனால், இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள தேவரா திரைப்படம் வெளியாவதற்கு முன்பிருந்தே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இத்திரைப்படம் பூர்த்தி செய்ததா? இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தேவரா…

`சாதிய வன்கொடுமை.. தகிக்கும் மதுரை, நெல்லை..’ – ஆர்டிஐ சொல்லும் அதிர்ச்சிகள்! | Is Madurai, Nellie a land of caste violence? The shocks of RTI

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கார்த்திக். இவர் சமீபத்தில் ஆர்டிஐ மூலமாக, “தமிழகத்தில் 2016 முதல் 2024 வரையில் சாதிய தீண்டாமைகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை, சாதிய பாகுபாடு மற்றும் சாதிய பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட வாரியாக வழங்க வேண்டும்’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அரசிடம் இருந்து கிடைத்த பதிலில், ‘கடந்த மார்ச் வரையில் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் 394…

இலங்கை: அநுர குமார திஸாநாயக்க முன்னிருக்கும் பொருளாதாரச் சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்ந்திருக்கின்றன2 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கு முன்பாகப் பல சவால்கள் காத்திருக்கின்றன.புதிய ஜனாதிபதி மீது மக்கள் பெரும் நம்பிக்கையையும், பெரும் எதிர்பார்ப்பையும் வைத்திருக்கும் நிலையில், அவர் முன்பாக இருக்கும் பொருளாதார ரீதியிலான சவால்கள், மிகக் கடுமையானவை.சிக்கலான பொருளாதார நிலையில் உள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிருக்கும் பொருளாதார சவால்கள்…

சாலையோரத்தில் கொட்டப்பட்ட மத்திய அரசு ஆய்வு நிறுவனத்தின் மருத்துவ கழிவுகள்; அச்சத்தில் மக்கள் | coonoor medical waste controversy update

இது குறித்துத் தெரிவித்த உள்ளூர் மக்கள், ” ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிருக்கின்றார்கள். குரங்குகள் அவற்றை எடுத்துச் சென்று குடியிருப்பு பகுதிகளில் வீசுகின்றன. இதனால், ஆபத்தான நோய்கள் பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.மருத்துவ கழிவுகள் தங்கள் நிறுவனத்தின் மருத்துவ கழிவுகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டது குறித்து தெரிவித்த பாஸ்டியர் ஆய்வு நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் கூறுகையில், “நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த ஆய்வு நிறுவனத்தின் மருத்துவக் கழிவுகளை மிகுந்த கவனத்துடன்…

1 321 322 323 324 325 531