Browsing: செய்திகள்

மஞ்சள், மிளகாய் இரண்டையும் உணவில் சேர்ப்பது உடலுக்கு நல்லதா? ஆபத்தை விளைவிக்குமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தினமும் மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு, இறப்புக்கான ஆபத்து குறைவதாக, ஒரு ஆய்வு கூறுகிறதுகட்டுரை தகவல்எழுதியவர், ஜெஸிகா பிரவுன் பதவி, பிபிசி 10 நவம்பர் 2024, 03:57 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்மிளகாய், மஞ்சள் மற்றும் மற்ற மசாலா பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும் என்ற கூற்றுகள் உள்ளன. “நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்” என்றும் கூறப்படுவது உண்டு. ஆனால், நம் உணவில் இத்தகைய மசாலா பொருட்கள் உண்மையில் ஆரோக்கியத்தை அளிக்கிறதா? உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து…

டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகக் குழுவில் இடம்பெறப் போவது யார்?

காணொளிக் குறிப்பு, டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகக் குழுவில் இடம்பெறப் போவது யார்?டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகக் குழுவில் இடம்பெறப் போவது யார்? – வீடியோ3 மணி நேரங்களுக்கு முன்னர்பணக்காரர்கள், அதிகாரம் மிக்கவர்கள், அரசியல் செல்வாக்கு கொண்டவர்களால் டொனால்ட் டிரம்ப் சூழப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய அரசில் பங்குபெற அவர்கள் போட்டியிடுகிறார்கள்.ஈலோன் மஸ்க்-கிற்கு பதவி கிடைக்குமா?இதற்கு இடையூறுகள் நேருமா?மேலதிகத் தகவல்கள் காணொளியில்.பட மூலாதாரம், Getty Images Source link

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – அடுத்தது என்ன?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கட்டுரை தகவல்ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி நாளான வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அன்று, அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அமளி மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.நவம்பர் 8-ஆம் தேதி கூட்டத் தொடர் துவங்கியதும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 370-வது சட்டப்பிரிவு தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் சலசலப்பை ஏற்படுத்தினார்கள். மேலும்…

Sanju Samson: “செஞ்சுரிய விட டீம்தான் முக்கியம்!'' – விளாசிய சாம்சன்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே சாம்சன் சதமடித்திருக்கிறார். அவரின் சதத்தின் மூலம் இந்தியாவும் சிறப்பாக வென்றிருக்கிறது. இந்நிலையில், ‘தனிநபர்களின் நலனை விட அணியின் நலனே முக்கியம்.’ என சாம்சன் பேசியிருக்கிறார்.IND vs SA: அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்; அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி!ஆட்டநாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் பேசுகையில், ‘களத்தில் இன்று நான் ஆடிய ஆட்டத்தை வெகுவாக மகிழ்ந்து அனுபவித்தேன். நான் இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறேன். அதை முழுமையாக பயன்படுத்திக்…

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராவதால் ஈலோன் மஸ்கிற்கு என்ன பலன்?

காணொளிக் குறிப்பு, டிரம்ப் அதிபராவதால் ஈலோன் மஸ்கிற்கு என்ன பலன்?டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராவதால் ஈலோன் மஸ்கிற்கு என்ன பலன்?7 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரபல தொழிலதிபரும் உலகின் முன்னணி பணக்காரருமான ஈலோன் மஸ்க், பல மில்லியன் டாலர்களையும் செலவழித்துள்ளார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் மஸ்க் அடையக்கூடும் பலன்கள் என்ன?அரசாங்கத்தின் செலவீனங்களை குறைப்பதற்காக மஸ்கை தனது நிர்வாகத்துக்குள் அழைப்பதாக டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். எனவே, டிரம்பின்…

மகன் திருமணத்துக்கு சென்றபோது திடீர் மாரடைப்பு – கோவை செல்வராஜ் மரணம்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சிகளில் ஆக்டிவாக வலம் வந்தவர். கடைசியாக திமுகவில் இணைந்து செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து வந்தார். இவர்1991-96 காலகட்டத்தில் கோவை மேற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக (காங்கிரஸ்) இருந்தார்.கோவை செல்வராஜ் சிறுவாணி என்ற மினரல் வாட்டர் நிறுவனத்தை நடத்தி வந்தார். தொடக்கத்தில் பூச்சியூர் செல்வராஜ் என்றழைக்கப்பட்டவர், நாளடைவில் கோவை செல்வராஜ் என்றழைக்கப்பட்டார்.காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆதரவாளராகவும் இருந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியில்…

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது உலக வர்த்தகப் போரைத் தூண்டுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தான் மீண்டும் அதிபரானால், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் தனது பிரசாரத்தின் போது உறுதியளித்திருந்தார். அவரது வெற்றியைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள வணிகங்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள், டொனால்ட் டிரம்ப் தனது வாக்குறுதியில் எவ்வளவு தீவிரமாக இருப்பார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர்.இந்த வரி அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும், வேலை பாதுகாப்பிற்கும், வரி வருவாயை அதிகரிப்பதற்குமான ஒரு வழியாக டிரம்ப் பார்க்கிறார்.முன்னதாக, அவர்…

BB Tamil 8 Day 32: `இது மொட்டை கடுதாசி இல்ல… முத்தக் கடுதாசி’ ; யாருக்கு யார் மீது க்ரஷ்?| bigg boss tamil season 8 day 32 highlights

பட்டப் பெயர்கள், மொட்டைக் கடுதாசி, கமல் பிறந்த நாள், கடந்த வந்த பாதை என்று இந்த எபிசோடின் பொழுது ஒருமாதிரியாக கழிந்தது.Published:Just NowUpdated:Just NowBB8 Source link

1 301 302 303 304 305 531