இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு நிலவரம் என்ன?
பட மூலாதாரம், Getty Images14 நவம்பர் 2024, 02:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 14) நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 வரை வாக்குப்பதிவு நடைபெறும்.பிற்பகல் 1 மணி நிலரவப்படி, யாழ்ப்பாணத்தில் 36%, நுவரெலியாவில் 55%, கண்டியில் 36%, இரத்தினபுரியில் 50%, பதுளையில் 50%,…









