Browsing: செய்திகள்

தமிழ்நாடு: கோவில்களில் பள்ளி, கல்லூரி மாணவியரை கந்த சஷ்டி கவசம் பாட வைக்க எதிர்ப்பு – சேகர்பாபு பதில் என்ன?

பட மூலாதாரம், @PKSekarbabuபடக்குறிப்பு, சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சிகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள மாணவிகளை வைத்து கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.நவம்பர் இரண்டாம் தேதியன்று சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின்…

டொனால்ட் டிரம்ப் எப்போது அமெரிக்க அதிபர் ஆவார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப் என்றாலும், அதை உறுதி செய்யும் இறுதி தேர்தல் முடிவுகள் இன்னும் வரவில்லை.கட்டுரை தகவல்வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவின் அடுத்த அதிபராகிறார் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழையப் போகிறார்.ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுடனான போட்டி மிக நெருக்கமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் ஒரே இரவில், அதிபராவதற்கு தேவையான வாக்குகளை டிரம்ப் பெற்றுள்ளார் என்பது உறுதியானது.கடந்த…

Hero Vida Z: அட்டகாச லுக்கில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்… நம்ம ஊருக்கு எப்போ வரும் தெரியுமா? | EICMA | EICMA 2024: Hero Vida Z introduced

EICMA ஷோவில் ஹோண்டா ஆக்டிவாவை அறிமுகப்படுத்தி அதகளம் செய்தது மாதிரி, ஹீரோ மோட்டோ கார்ப்பும் தன் பங்குக்கு விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் Z எனும் மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது. இதை ‛இஸட்’ என்று சொல்லக்கூடாது. ‛ஸீ’ என்றே சொல்வது சரியாக இருக்கும்.  Source link

இஸ்ரோ நிலா, செவ்வாய் ஆய்வுக்கு நாசாவை விட மிகக் குறைந்த செலவில் விண்கலனை அனுப்புவது எப்படி?

பட மூலாதாரம், ISROபடக்குறிப்பு, சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.கட்டுரை தகவல்சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.நிலவுப் பயணத்தை தொடர்ந்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, வெள்ளி (venus) கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்புதல், நாட்டின் முதல் விண்வெளி நிலையத்திற்கான முதல்கட்ட பணிகளை தொடங்குதல் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான புதிய மறுபயன்பாட்டு…

அமெரிக்கா: டிரம்ப் கட்டுப்பாடற்று, சுதந்திரமாக ஆட்சி செய்ய தேர்தல் முடிவுகள் வழிவகுக்குமா?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அதிபர் ஆகியுள்ளார். டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய எட்டு ஆண்டுகள் கழித்து, அதேபோன்று வெள்ளை மாளிகையில் இருந்து அவர் ஜோ பைடனால் வெளியேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து, டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியில் அமர உள்ளார். “இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான தீர்ப்பு” வழங்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். “(இந்த ஆட்சிக் காலம்) உண்மையிலேயே அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்,” என்று ஃப்ளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்…

JD Vance: அமெரிக்காவின் துணை அதிபராகிறார் இந்திய வம்சாவளி பெண்ணின் கணவர்; யார் இந்த Usha Chilukuri? | Who is Usha Chilukuri Vance wife of US vice president candidate JD Vance

அமெரிக்காவில் நடைபெற்ற 47-வது அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட முன்னாள் அதிபர் ட்ரம்ப் வெற்றிபெற்றிருக்கிறார். அதே கட்சியில் துணை அதிபர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட ஜே.டி.வான்ஸும் வெற்றிபெற்றிருக்கிறார்.விரைவில் அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்கவிருக்கும் ஜே.டி.வான்ஸ், இந்திய வம்சாவளி உஷா சிலுக்குரி வான்ஸின் கணவராவார். இந்த வெற்றியைத் தொடர்ந்து பேசிய ஜே.டி.வான்ஸ், “இதைச் சாத்தியமாக்கிய என் அழகான மனைவிக்கு நன்றி. மேலும், நம் நாட்டிற்குச் சேவை செய்ய எனக்கு இத்தகைய வாய்ப்பை வழங்கியதற்கு அதிபர்…

இஸ்ரேலுக்கு எதிராக பாலத்தீனர்கள் எதிர்பார்க்கும் ஆதரவை அரபு நாடுகள் வழங்காதது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அரபு நாடுகள் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட பாலத்தீனம் பற்றிப் பேசுகின்றன. ஆனால் வாய்மொழி ஆதரவைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை.கட்டுரை தகவல்எழுதியவர், போல ரோசாஸ் பதவி, பிபிசி உலக சேவை4 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்”அரேபியர்கள் எங்கே? அரேபிய மக்கள் எங்கே?”இஸ்ரேலிய குண்டுவீச்சால் தகர்க்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து தப்பிய ஒவ்வொரு காஸாவாசியும் கேட்கும் கேள்வி இதுதான்.தங்கள் அரேபிய அண்டை நாடுகள் இஸ்ரேலிய குண்டுவீச்சில் இருந்து ஏன் தங்களைப் பாதுகாக்கவில்லை…

மகளிர் உதவி எண் மைய காலிப் பணியிட விளம்பரத்தில் இந்தி மொழி –அமைச்சர் கீதாஜீவன் கூறும் விளக்கம் |Minister Geethajeevan about Women Helpline Center Vacancy Advertisement in Hindi

சென்னையில் செயல்பட்டுவரும் பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையத்திற்கு காலிப்பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி என மூன்று மொழிகள் தகுதியாக அறிவித்து விளம்பரம் வெளியானது சர்ச்சையானது. Published:Just NowUpdated:Just Nowஅமைச்சர் கீதாஜீவன் Source link

1 302 303 304 305 306 531