Browsing: செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் இருவரில் முந்துவது யார்? நேரலை

6 நவம்பர் 2024, 00:15 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை 12 மாகாணங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விரிஜினியா ஆகிய மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் இதுவரை 90 தேர்வாளர் குழு (எலக்ட்டோரல் காலேஜ்)வாக்குகளைப் பெற்றுள்ளார்.கமலா ஹாரிஸைப் பொருத்தவரை, வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா ஆகியவற்றை வசப்படுத்தியுள்ள அவர் 27 தேர்வாளர் குழு…

US Election 2024: கமலா ஹாரிஸ் vs டொனால்ட் ட்ரம்ப்; முந்துவது யார்? Modi | stalin | Imperfect Show

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88வணக்கம்,BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88 Source link

அமெரிக்க அதிபர் தேர்தல்: தேர்தலில் இடையூறு செய்ய ரஷ்ய அமைப்பு திட்டமா? உளவுத்துறை கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images5 நவம்பர் 2024, 06:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்[இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப் படுகிறது.]இன்று (நவம்பர் 5) அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. அமெரிக்கர்களில், 8.1 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர். ஆனால் இன்னும் ஏராளமான மக்கள் வாக்களிக்க உள்ளனர். ஓஹையோ, மேற்கு விர்ஜீனியா மற்றும் வட கரோலினாவில் இந்த முறை அதிக வாக்குப் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 11 அமெரிக்க மாகாணங்களில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.முடிவுகளைத் தீர்மானிக்கும்…

மீஞ்சூர்: பிளாட்பாரத்தில் வீசப்பட்ட சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம் – சிக்கிய அப்பா, மகள்!

ஆந்திர மாநிலம், நெல்லூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்த 4-ம் தேதி புறப்பட்ட மின்சார ரயில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது ரயிலிலிருந்து 40 வயது மதிக்கத்தக்க ஆணும் இளம்பெண்ணும் சூட்கேஸ்களுடன் கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் இருவரும் தங்களின் சூட்கேஸ்களை பிளாட்பாரத்தில் வைத்து விட்டு மீண்டும் ரயிலில் ஏற முயன்றனர். அதைப் பார்த்த ரயில்வே பாதுகாப்பு காவலர் மகேஷ், சூட்கேஸ்களை ஏன் பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு செல்கிறார்கள் என இருவரிடமும் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள்…

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: டொனால்ட் டிரம்ப் அரசியல் படுகுழியில் இருந்து மீண்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தோற்றபோது, டொனால்ட் டிரம்பின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே பலர் கருதினர்.டிரம்பின் முதல் பதவிக் காலம் குழப்பங்கள் மற்றும் விமர்சனங்கள் நிறைந்ததாக இருந்தது. அவரது குடியரசுக் கட்சியினர் மத்தியிலேயே விமர்சனங்கள் எழுந்தன.இன்று (நவம்பர் 5) நடைபெறும் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால், அமெரிக்க தேர்தல் வரலாற்றில், தேர்தல் முயற்சியில் தோல்வியடைந்து பின்னர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய இரண்டாவது நபர் ஆக டிரம்ப் இருப்பார்.டிரம்ப்…

Aval Vikatan – 19 November 2024 – பெண் முன்னேற்றத் திட்டங்கள்: இலவசமோ, உதவியோ, செலவோ அல்ல… முதலீடு! | namakkulle editorial page november 19 2024

‘பாலின சமத்துவத்தில் இந்தியா முன்னேறி வருகிறது. பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் கொள்கைகளில் அதன் முதலீடும், கவனமும் அதிகரித்துள்ளது. ஆனால், சமூகக் கட்டுப்பாடுகள், பணிச்சூழல் பங்களிப்புக் குறைவு மற்றும் பெண் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், முழுமையான பாலின சமத்துவத்தை அடைய தடையாக உள்ளன’ என்று தெரிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் அமைப்பான ஐ.நா.அந்த அமைப்பின் உயர் அலுவலர்களில் ஒருவரான டானியல் சீமோர் மற்றும் இந்தியப் பெண்களுக்கான ஐ.நா பிரதிநிதி சூசன் ஜேன் ஃபெர்குசன் இருவரும் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ள மேற்கண்ட…

டொனால்ட் டிரம்ப்: அவரது பின்னணி என்ன? அரசியலுக்கு வந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, டொனால்ட் டிரம்ப்: அவரது பின்னணி என்ன? அரசியலுக்குள் வந்தது எப்படி?டொனால்ட் டிரம்ப்: அவரது பின்னணி என்ன? அரசியலுக்கு வந்தது எப்படி?ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.இதில் குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதற்கு முன் அவர் அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்குவதாக உறுதியளித்து 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிபரானார்.அவரது ஆட்சிக் காலம்…

சென்னை: அடையாற்றில் செத்து மிதக்கும் மீன்கள் – நதியை மீட்க செலவழித்த ரூ.450 கோடி என்ன ஆனது?

படக்குறிப்பு, அடையாறு நதியின் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளால் நதி தூய்மையடையவில்லை என்கிறார், மீனவர் பாளையம்கட்டுரை தகவல்எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்3 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்அன்று காலை 6:45 மணி இருக்கும். சென்னையின் ஸ்ரீநிவாசபுரம் அருகே, அடையாற்றின் கரையோரத்தில் உடைந்த பாலம் அருகே நின்றுகொண்டிருந்தேன். அடையாற்றின் தன்மை குறித்துப் பேசிக்கொண்டே உடன் வந்த மீனவர் பாளையம், சில மீன்கள் செத்து மிதப்பதைச் சுட்டிக் காட்டினார்.அடையாறு நதியின் மறுசீரமைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளால் நதி தூய்மையடையவில்லை என்றும்…

INDvsNZ: “போதிய பயிற்சி இல்லையா? (அ) நன்றாக விளையாடவில்லையா?”- இந்திய அணி தோல்வி குறித்து சச்சின் |Sachin Tendulkar Questions India’s Preparations After New Zealand Series Loss

“இந்திய அணி தோல்விக்குக் காரணம் என்ன என்பதை சுய பரிசோதனை செய்யவேண்டியது கட்டாயம்” – சச்சின்Published:1 min agoUpdated:1 min agoசச்சின் Source link

1 303 304 305 306 307 531