Browsing: செய்திகள்

ஈ.கோலை: அமெரிக்காவில் ஆர்கானிக் கேரட்டுகள் மொத்தமாக திரும்ப பெறப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்காவில், ஈ.கோலை (E. Coli.) தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள உணவுப் பொருள் விற்பனையகங்களில் விற்கப்படும் ஆர்கானிக் மற்றும் பேபி கேரட்டுகளை மொத்தமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஈ.கோலை தொற்று பாதிப்பால் இதுவரை, 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 18 மாகாணங்களில் 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) தெரிவித்துள்ளது.டிரேடர் ஜோஸ், ஹோல் ஃபுட்ஸ்…

Rain Alert: தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னை நிலை என்ன? – வானிலை ஆய்வு மையம் தகவல்! | Live | South Tamil Nadu Rain Warning Chennai Weather Report

அதனால், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் வெகு கனமழைப் பெய்ய வாய்ப்பிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்ய வாய்ப்பிருக்கிறது.மேலும், வரும் 23-ம் தேதி உருவாகக்கூடிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், 24, 25-ம்…

இலங்கை: தமிழ் தேசிய கட்சிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பின்னடைவை சந்தித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்ககட்டுரை தகவல்நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சிகள் பின்னடைவை சந்திக்க என்ன காரணம்? இனி தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்காலம் என்ன? இலங்கையில் பாரம்பரிய தேசியக் கட்சிகளை முறியடித்து பெருவெற்றி கண்டுள்ள தேசிய மக்கள் சக்தி,…

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி இருவர் மரணம் – யானைகள் கோபப்படுவது ஏன்? எவ்வாறு அணுக வேண்டும்?

படக்குறிப்பு, பாகன் உதயகுமார் (பழையப் புகைப்படம்)கட்டுரை தகவல்திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யானைக்கு தொடர்பில்லாத நபர் அதன் தும்பிக்கையை தொட்டதால் ஏற்பட்ட விபரீதம் இது’ என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.யானைகளுக்கு போதிய ஓய்வு கொடுக்காததால் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.திருச்செந்தூர் கோயில் பெண் யானையால் இரண்டு பேர் உயிரிழந்தது ஏன்? யானைகளை பொதுமக்கள் எவ்வாறு அணுக வேண்டும்?படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே…

Ukraine War: `உணவுப்பொருள்களை சேமித்து வையுங்கள்' – குடிமக்களை போருக்கு தயாராக்கும் ஐரோப்பிய நாடுகள்

உக்ரைன் மீதான படையெடுப்புத் தொடங்கி 1000 நாள்கள் கடந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவு ரஷ்யா அணு ஆயுத போருக்கான எச்சரிக்கையை எழுப்பியிருக்கிறது. உக்ரைன் அமெரிக்காவின் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகனைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவில் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல்விடுத்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத போருக்கான தயாரிப்புகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் ரஷ்யாவுக்கு உள்ளே தாக்குதல் நடத்த அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்தது ரஷ்யாவை ஆத்திரமூட்டியுள்ளது.உக்ரைன், ரஷ்யாவின்…

இலங்கை: அநுர குமார திஸாநாயக்கவின் அமைச்சரவை மாறுபட்டதா?- தமிழர்களுக்கு எத்தனை இடம்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.இதன்படி, 21 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார். பிரதமராக ஹரினி அமரசூரிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி ஆகிய அமைச்சு பொறுப்புக்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்…

அரசமைப்புச் சட்டம் 75 ஆவது ஆண்டில் 75 நூல்கள்; மணற்கேணி பதிப்பகம் முன்னெடுக்கும் மாபெரும் திட்டம்!

அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆவது ஆண்டு இது. நவம்பர் 26 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மாண்பமை குடியரசுத் தலைவர் உரையாற்றவிருக்கிறார். இந்த ஆண்டைப் பல்வேறு விதங்களில் கொண்டாட இந்திய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் திட்டமிட்டுள்ளன.‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தைப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இன்று முன்வைத்து வருகின்றன. அது அரசியல் முழக்கமாக மட்டுமின்றி சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்புவதாக மாறவேண்டும். இளைஞர்கள் இதில் ஈடுபட்டால்தான் அது நடக்கும். எனவே,…

மணிப்பூர்: மீண்டும் கலவரம்- அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் குறி வைக்கப்படுகிறார்களா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இம்பாலில் நடந்த சமீபத்திய கலவரத்தில், எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களின் வாகனங்களைக் மக்கள் குறி வைத்தனர்கட்டுரை தகவல்இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. சனிக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில், இம்பால் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள சில எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்கள் எரியூட்டப்பட்டன.”இம்பாலில், கோபமடைந்த சில போராட்டக்காரர்கள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ உட்பட சில மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் மற்றும் உடமைகள் மீது குறிவைத்து தாக்குதல்…

1 296 297 298 299 300 531