Browsing: செய்திகள்

Junior Vikatan – 27 November 2024 – ஒன் பை டூ | discussion about edappadi palanisamy comments about udhayanidhi

தமிழன் பிரசன்னாதமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க “ `சேக்கிழாரின் ராமாயணம்’ என்று சொன்ன தற்குறிக்கு, ஆலமரத்துக்கும் காளானுக்கும் வித்தியாசம் தெரியாததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அடிமையாக, ஒன்றிய பா.ஜ.க அரசுக்குச் சேவகம் செய்தவருக்கு, கரப்பான் பூச்சிபோல மேஜைக்கு அடியில் ஊர்ந்தவருக்கு, ஆரியத்தை, சனாதனத்தை எதிர்க்கும், சுயமரியாதையுடன் இருக்கும் நம்மைக் கண்டால் விஷக்காளான்கள் போலத்தான் தெரியும். எங்கள் இளம் தலைவரைச் சட்டமன்ற உறுப்பினராக்கியது மக்கள் என்பதை பழனிசாமி மறந்துவிட வேண்டாம். கட்சித் தொண்டர்கள் தொடங்கி பொதுஜனம்…

இலங்கை :அநுரவின் வெற்றியை வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கருத்துஅநுரவின் வெற்றியை வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் எப்படி பார்க்கிறார்கள்?3 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, ஜனாதிபதி அநுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.இந்த வெற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் தமிழர்கள், தமிழ் தேசியக் கோரிக்கையை கைவிட்டனரா? இலங்கை உள்நாட்டுப்…

நீலகிரி: தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை; காரணத்தைக் கண்டறிய களமிறங்கிய வனத்துறை!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மலையில் வளர்ச்சி என்ற பெயரில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பணிகளால் இயற்கை சமநிலையில் அளவுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். வாழிடங்களையும் வழித்தடங்களையும் இழந்து தவிக்கும் சிறுத்தை இறப்பு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தஞ்சமடைந்து வருகின்றன. தோட்ட பகுதிகளில் தஞ்சமடையும் வனவிலங்குகள் மர்மமாக இறக்கும் போக்கு நீலகிரியில் அதிகரித்து வருகிறது. அண்மையில் கோத்தகிரியில்…

நெதன்யாகுவுக்கு எதிராக பிடிவாரண்ட்: இஸ்ரேலின் முயற்சிகளுக்கு இது எவ்வளவு பெரிய அடி?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நவம்பர் 21ம் தேதி அன்று காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரைத் தொடர்ந்து இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் ராணுவ அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. Source link

மகாராஷ்டிரா: முதல்வர் பதவிக்கு இப்போதே போட்டி… தேர்தல் முடிவு வருவதற்குள் மோதும் கூட்டணிகள்..! | Alliance parties clash over CM post ahead of Maharashtra election results

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே, ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் முதல்வர் பதவிக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. Published:Just NowUpdated:Just Nowஏக்நாத் ஷிண்டே Source link

ஆஸ்திரேலியா vs இந்தியா: பும்ரா தலைமையிலான இந்திய அணி வலுவானதா? – ஆடுகளம் எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பார்டர்-கவாஸ்கர் கோப்பையுடன் பும்ரா மற்றும் கம்மின்ஸ்கட்டுரை தகவல்உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை(நவம்பர்22) தொடங்குகிறது.பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்குகிறது.தொடர்ந்து இருமுறைஆஸ்திரேலியாவில் இதற்கு முன் 2018-19 மற்றும் 2020-21ஆம் ஆண்டுகளில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி தனது வலிமையை நிரூபித்தது. சொந்த மண்ணில் வைத்து ஆஸ்திரேலிய அணியை…

அமெரிக்கா: முதல் திருநங்கை செனட்டருக்கு பெண்கள் கழிவறை செல்ல தடை! – என்ன நடந்தது? | US House Speaker Backs Bathroom Ban For First Openly Trans Member

அமெரிக்க சட்டமன்றத்தில் முதல் திருநங்கை ஸ்டேட் செனட்டராக பதவியேற்றவர் சாரா மெக்பிரைட். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் பெண்களுக்கான கழிவறையை பயன்படுத்த குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் குடியரசு கட்சி சபாநாயகரும் அவருக்கு தடை விதித்துள்ளார்.சௌத் கரோலீனா மாகாணத்தின் சபாநாயகர் மைக் ஜான்சன், “கேபிடல் மற்றும் ஹவுஸ் அலுவலக கட்டடங்களில் உள்ள அனைத்து ஒற்றை பாலினத்தவருக்கான வசதிகளும் (கழிவறைகள், உடை மாற்றும் அறைகள் மற்றும் லாக்கர் அறைகள் உள்ளிட்டவை) அந்தந்த உயிரியல் பாலினத்தவர்களுக்காக (Biological sex)…

டி.எம்.கிருஷ்ணா: எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை ஏன்?- என்ன சர்ச்சை?

பட மூலாதாரம், TM Krishnaபடக்குறிப்பு, எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது கட்டுரை தகவல்கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு செவ்வாய் அன்று (நவம்பர் 19) சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அதேநேரம், ‘எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது மற்றும் பணப் பரிசை வழங்குவதில் எந்த தடையும் இல்லை’ என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.”எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து அவதூறு பரப்பிய ஒருவருக்கு…

அமெரிக்காவில் அதானி மீது பல கோடி முறைகேடு புகார் – பின்னணி என்ன?|U.S. Court fraud complaint against Adani – What is the background?

சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மீது பரபரப்பு குற்றச்சாட்டை அமெரிக்க வழக்கறிஞர்கள் சுமத்தியிருக்கிறார்கள். Published:Just NowUpdated:Just Nowகௌதம் அதானி Source link

வங்கிக் கொள்ளை: ஸ்காட்லாந்து யார்டு போலீசையே திகைக்கச் செய்த கொள்ளை – 53 ஆண்டுகளாக மர்மம் விலாகதது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பேக்கர் தெருவில் அமைந்திருக்கும் லாய்ட்ஸ் வங்கி கட்டுரை தகவல்எழுதியவர், பெத்தன் பெல்பதவி, பிபிசி செய்திகள் 20 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்1971-ஆம் ஆண்டின் இலையுதிர் காலம் அது. வரலாற்றில் பிரமிப்பை ஏற்படுத்திய ஒரு வங்கிக் கொள்ளையை அரங்கேற்றியிருந்தனர் அந்த ஒரு குழுவினர்.திறமையான, அமைதியான, குற்ற தொடர்புகள் கொண்ட அந்த குழுவினர், ஷெர்லாக் ஹோம்ஸ் கதையால் ஈர்க்கப்பட்டு ஒரு வார இறுதியில் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர். வங்கியில் பணத்தை பத்திரமாக…

1 295 296 297 298 299 531